Jigu Jigu |
---|
ஜிகு ஜிகு உடையிலே
ஜில் ஜில் நடையிலே
ஜிகு ஜிகு உடையிலே
ஜில் ஜில் நடையிலே
ஜெகமே தன்னால் மயங்குமே
சிங்காரச் சிலையே நீ திரும்பிப்
பார்த்தால் போதும்
எல்லாம் வசமாகுமே
ஜிகு ஜிகு உடையிலே
ஜில் ஜில் நடையிலே
ஜெகமே தன்னால் மயங்குமே
சிங்காரச் சிலையே நீ திரும்பிப்
பார்த்தால் போதும்
எல்லாம் வசமாகுமே
சிவந்த உதட்டுச் சாயம்
அதன் பகட்டிலுள்ள மாயம்
இரும்பு போன்ற மனதிலும்
புகுந்து செய்யும் காயம்
சிவந்த உதட்டுச் சாயம்
அதன் பகட்டிலுள்ள மாயம்
இரும்பு போன்ற மனதிலும்
புகுந்து செய்யும் காயம்
கரும்பைக் கண்ட எறும்பு போல்
கனியைக் கண்ட குரங்கு போல்
கரும்பைக் கண்ட எறும்பு போல்
கனியைக் கண்ட குரங்கு போல்
விரும்பி வந்து கண்கள் உன்மேல்
விழுந்து விழுந்து மேயும்
விரும்பி வந்து கண்கள் உன்மேல்
விழுந்து விழுந்து மேயும்
ஜிகு ஜிகு உடையிலே
ஜில் ஜில் நடையிலே
ஜெகமே தன்னால் மயங்குமே
சிங்காரச் சிலையே நீ திரும்பிப்
பார்த்தால் போதும்
எல்லாம் வசமாகுமே
வேப்பங்காயைப் போல் பெண்ணை
எண்ணி இருந்த என்னை
ஆப்பிள் என்று கருதும்படி
மாற்றி விட்டாய் கண்ணே
வேப்பங்காயைப் போல் பெண்ணை
எண்ணி இருந்த என்னை
ஆப்பிள் என்று கருதும்படி
மாற்றி விட்டாய் கண்ணே
தாப்பா இல்லாக் கதவு உள்ள
வீடு எங்கும் உண்டோ
தாப்பா இல்லாக் கதவு உள்ள
வீடு எங்கும் உண்டோ
உன் தயவில்லாமல் எனக்கு இனி
ஜாலி லைப்பும் உண்டோ
உன் தயவில்லாமல் எனக்கு இனி
ஜாலி லைப்பும் உண்டோ
ஜிகு ஜிகு உடையிலே
ஜில் ஜில் நடையிலே
ஜெகமே தன்னால் மயங்குமே
சிங்காரச் சிலையே நீ திரும்பிப்
பார்த்தால் போதும்
எல்லாம் வசமாகுமே
Jigu Jigu Udaiyilae
Jil Jil Nadaiyilae
Jigu Jigu Udaiyilae
Jil Jil Nadaiyilae
Jegamae Thannaal Mayamgumae
Singaara Silaiyae Nee Thirumbi
Paarthaal Podhum Ellaam Vasamaagumae
Jigu Jigu Udaiyilae
Jil Jil Nadaiyilae
Jegamae Thannaal Mayamgumae
Singaara Silaiyae Nee Thirumbi
Paarthaal Podhum Ellaam Vasamaagumae
Sivandha Udhattu Chaayam
Adhan Pagattilulla Maayam
Irumbu Pondra Mandhilum
Pugundhu Seiyum Kaayam
Sivandha Udhattu Chaayam
Adhan Pagattilulla Maayam
Irumbu Pondra Mandhilum
Pugundhu Seiyum Kaayam
Karumbai Kanda Erumbu Pol
Kaniyai Kanda Kurangu Pol
Karumbai Kanda Erumbu Pol
Kaniyai Kanda Kurangu Pol
Virumbi Vandhu Kangal Unmel
Vizhundhu Vizhundhu Maeyum
Virumbi Vandhu Kangal Unmel
Vizhundhu Vizhundhu Maeyum
Jigu Jigu Udaiyilae
Jil Jil Nadaiyilae
Jegamae Thannaal Mayamgumae
Singaara Silaiyae Nee Thirumbi
Paarthaal Podhum Ellaam Vasamaagumae
Vaeppangaayai Pola Pennai
Enni Irundha Ennai
Apple Endru Karudhumbadi
Maattri Vittaai Kannae
Vaeppangaayai Pola Pennai
Enni Irundha Ennai
Apple Endru Karudhumbadi
Maattri Vittaai Kannae
Thaappaa Illaak Kadhavu Ulla
Veedu Engum Undo
Thaappaa Illaak Kadhavu Ulla
Veedu Engum Undo
Un Dhayavillaamal Enakku Ini
Jolly Lifum Undo
Un Dhayavillaamal Enakku Ini
Jolly Lifum Undo
Jigu Jigu Udaiyilae
Jil Jil Nadaiyilae
Jegamae Thannaal Mayamgumae
Singaara Silaiyae Nee Thirumbi
Paarthaal Podhum Ellaam Vasamaagumae