Kaadhal Vaazhvile Magizhndhom |
---|
காதல் வாழ்விலே மகிழ்ந்தோம்
கவலை தவிர்ந்தோம்
நாம் கவலை தவிர்ந்தோம்
காதல் வாழ்விலே மகிழ்ந்தோம்
கவலை தவிர்ந்தோம்
நாம் கவலை தவிர்ந்தோம்
மாதர் என்னும் மலரும் ஆண்
மக்கள் என்னும் வண்டும் குலவும்
மாதர் என்னும் மலரும் ஆண்
மக்கள் என்னும் வண்டும் குலவும்
காதல் வாழ்விலே
தென்றலோடு வானும்
தேனார் தமிழும் சுவையும்
தென்றலோடு வானும்
தேனார் தமிழும் சுவையும்
அன்பில் ஆணும் பெண்ணும்
இருவர் : அன்பில் ஆணும் பெண்ணும்
அணைவதாலே இணையில்லாத மெய்க்
இருவர் : காதல் வாழ்விலே மகிழ்ந்தோம்
கவலை தவிர்ந்தோம்
நாம் கவலை தவிர்ந்தோம்
இளமைப் பருவம் இரண்டும்
எழில்சேர் உள்ளம் இரண்டும்
இளமைப் பருவம் இரண்டும்
எழில்சேர் உள்ளம் இரண்டும்
அளவளாவும் போதில் பொழியும் நல்
அமுத மழையில் நனைவதான மெய்
அளவளாவும் போதில் பொழியும் நல்
அமுத மழையில் நனைவதான மெய்
இருவர் : காதல் வாழ்விலே மகிழ்ந்தோம்
கவலை தவிர்ந்தோம்
நாம் கவலை தவிர்ந்தோம்
அலையில் மிதந்து செல்லும் எழில்
அன்னப் படகின் கோலம்
இருவர் : அலையில் மிதந்து செல்லும் எழில்
அன்னப் படகின் கோலம்
நிலையில் நம்மை
உயர்வு செய்து
இருவர் : நினைவு முழுதும் இனிமை புரியும் மெய்
இருவர் : காதல் வாழ்விலே மகிழ்ந்தோம்
கவலை தவிர்ந்தோம்
நாம் கவலை தவிர்ந்தோம்
காதல் வாழ்விலே மகிழ்ந்தோம்
Kaadhal Vaazhvilae Maghizhdhom
Kavalai Thavirndhom
Naam Kavalai Thavirndhom
Kaadhal Vaazhvilae Maghizhdhom
Kavalai Thavirndhom
Naam Kavalai Thavirndhom
Maadhar Ennum Malarum Aan
Makkal Ennum Vandum Kulavum
Maadhar Ennum Malarum Aan
Makkal Ennum Vandum Kulavum
Kaadhal Vaazhvilae
Thendralodu Vaanum
Thaenaar Thamizhum Suvaiyum
Thendralodu Vaanum
Thaenaar Thamizhum Suvaiyum
Anbil Aanum Pennum
Both : Anbil Aanum Pennum
Anaivadhaalae Inaiyillaadha Mei
Both : Kaadhal Vaazhvilae Maghizhdhom
Kavalai Thavirndhom
Naam Kavalai Thavirndhom
Ilamai Paruvam Irandum
Ezhilsaer Ullam Irandum
Ilamai Paruvam Irandum
Ezhilsaer Ullam Irandum
Alavalaavum Podhil Pozhiyum Nal
Amudha Mazhaiyil Nanaivadhaana Mei
Alavalaavum Podhil Pozhiyum Nal
Amudha Mazhaiyil Nanaivadhaana Mei
Both : Kaadhal Vaazhvilae Maghizhdhom
Kavalai Thavirndhom
Naam Kavalai Thavirndhom
Alaiyil Midhandhu Sellum Ezhil
Anna Padagin Kolam
Both : Alaiyil Midhandhu Sellum Ezhil
Annap Padagin Kolam
Nilaiyil Nammai
Uyarvu Seidhu
Both : Ninaivu Muzhudhum Inimai Puriyum Mei
Both : Kaadhal Vaazhvilae Maghizhdhom
Kavalai Thavirndhom
Naam Kavalai Thavirndhom
Kaadhal Vaazhvilae Maghizhdhom