Kadhal Oru |
---|
தின்னா தின்னக் தினத்தின்
தின்னா தின்னக் தினத்தின்
தின்னா தின்னக் தினத்தின்
நக்தினத்தின் னா
தின்னா தின்னக் தினத்தின்
தின்னா தின்னக் தினத்தின்
தின்னா தின்னக் தினத்தின்
நக்தினத்தின் னா
காதல்ஒரு பள்ளிக்கூடம்
கண்கள்அதில் பாடமாகும்
கற்றால்அது வேதமாகும்
நீயும் காதல் செய்
காதல்நம் சொந்த சுவாசம்
காதல்நம் ஆன்ம தாகம்
காதல் நம் ரத்த ஓட்டம்
நீயும் காதல் செய்
உலகத்தின் ஜீவ சக்தி
பசி காதல் ரெண்டும்தான்
பசி கூட தீர்ந்து போகும்
தீராது காதல்தான்
நீ காதல் செய்க
உன் ஜென்மம் வெல்க
நீ காதல் செய்க
உன் ஜென்மம் வெல்கஆக
நம் காதல் வாழ்க
காதல்ஒரு பள்ளிக்கூடம்
கண்கள்அதில் பாடமாகும்
கற்றால்அது வேதமாகும்
நீயும் காதல் செய்
உயிர் தந்தஉடல் தந்த
உன் பெற்றோரை காதல் செய்
மொழி தந்தவழி தந்த
உன் குருவை நீ காதல் செய்
ஒரு நேரம் பசி தந்த
உன் சுற்றம் நீ காதல் செய்
உயிர் தந்து உயிர் காக்கும்
உன் நட்பை நீ காதல் செய்
மேகம் என்னும் ஒரு தாளில்
காதல் கிறுக்கும் சிரு மின்னல்
அதை காதல் செய்
பூமி என்னும் பொன் தட்டில்
வெள்ளி காசை விழும் மழையை
நீ காதல் செய்
உதிர்ந்து உதிர்ந்து பின்னும்
வளர்ந்து வளர்ந்து வந்து
முளைக்கும் கொழுந்தினை காதல் செய்
குறைந்து குறைந்து தினம்
கரைந்து கரைந்து பின்னும்
வளரும் பிறையை நீ காதல் செய்
காதல்ஒரு பள்ளிக்கூடம்
கண்கள்அதில் பாடமாகும்
கற்றால்அது வேதமாகும்
நீயும் காதல் செய்
காதல்நம் சொந்த சுவாசம்
காதல்நம் ஆன்ம தாகம்
காதல் நம் ரத்த ஓட்டம்
நீயும் காதல் செய்
பருந்தொடு சிறு கோழி
பறந்தடிக்குதே அந்த
கோபத்தை காதல் செய்க
நிழல் நீட்ட மரக்கூட்டம்
வெயில் தாங்குதே அந்த
தியாகத்தை காதல் செய்க
அறிவூட்டிடும் உன் வறுமையை
நீ காதல் செய்
அதை நீக்கிடும் உன் திறமையை
நீ காதல் செய்
நாடு காடு எங்கும்
நரம்பை போல வரும்
நதிகளை காதல் செய்க
அன்னை ஈன்றவுடன்
நம்மை ஏந்தி கொண்ட
மண்ணை காதல் செய்க
தேசத்துக்கு போர் சின்னம்
தேசிய கொடியை காதல் செய்
தேசிய கொடிக்கு வலி சிந்தும்
சிப்பாய் படையை காதல் செய்
காதல்ஒரு பள்ளிக்கூடம்
கண்கள்அதில் பாடமாகும்
கற்றால்அது வேதமாகும்
நீயும் காதல் செய்
காதல்நம் சொந்த சுவாசம்
காதல்நம் ஆன்ம தாகம்
காதல் நம் ரத்த ஓட்டம்
நீயும் காதல் செய்
Thinna Thinnak Thinathin
Thinna Thinnak Thinathin
Thinna Thinnak Thinathin
Nakthinathin Naa
Thinna Thinnak Thinathin
Thinna Thinnak Thinathin
Thinna Thinnak Thinathin
Nakthinathin Naa
Kaadhal Oru Pallikoodam
Kangal Adhil Paadamaagum
Kattraal Adhu Vedhamaagum
Neeyum Kaadhal Sei
Kaadhal Nam Sondha Swaasam
Kaadhalnam Aanma Thaagam
Kaadhal Nam Raththa Ottam
Neeyum Kaadhal Sei
Ulagathin Jeeva Sakthi
Pasi Kaadhal Rendum Thaan
Pasi Kooda Theerndhu Pogum
Theeraadhu Kaadhal Thaan
Nee Kaadhal Seiga
Un Jenmam Velga
Nee Kaadhal Seiga
Un Jenmam Velga Aaga
Nam Kaadhal Vazhga
Kaadhal Oru Pallikoodam
Kangal Adhil Paadamaagum
Kattraal Adhu Vedhamaagum
Neeyum Kaadhal Sei
Uyir Thandha Udal Thandha
Un Petrorai Kaadhal Sei
Mozhi Thandha Vazhi Thandha
Un Guruvai Nee Kaadhal Sei
Oru Neram Pasi Thandha
Un Suttram Nee Kaadhal Sei
Uyir Thandhu Uyir Kaakkum
Un Natpai Nee Kaadhal Sei
Megam Ennum Oru Thaalil
Kadhai Kirukkum Siru Minnal
Adhai Kaadhal Sei
Boomi Ennum Pon Thattil
Velli Kaasaai Vizhum Mazhaiyai
Nee Kaadhal Sei
Udhirndhu Udhirndhu Pinnum
Valarndhu Valarndhu Vandhu
Mulaikkum Kozhundhinai Kaadhal Sei
Kuraindhu Kuraindhu Dhinam
Karaindhu Karaindhu Pinnum
Valarum Pirayai Nee Kaadhal Sei
Kaadhal Oru Pallikoodam
Kangal Adhil Paadamaagum
Kattraal Adhu Vedhamaagum
Neeyum Kaadhal Sei
Kaadhal Nam Sondha Swaasam
Kaadhalnam Aanma Thaagam
Kaadhal Nam Raththa Ottam
Neeyum Kaadhal Sei
Parundhodu Siru Kozhi
Parandhadikkuthae Andha
Kobathai Kaadhal Seiga
Nizhal Neetta Marakoottam
Veyil Thaanguthae Andha
Thiyagathai Kaadhal Seiga
Arivoottidum Un Varumaiyai
Nee Kaadhal Sei
Adhai Neekkidum Un Thiramaiyai
Nee Kaadhal Sei
Naadu Kaadu Engum
Narambai Pola Varum
Nadhigalai Kaadhal Seiga
Annai Eendravudam
Nammai Yendhi Konda
Mannai Kaadhal Seiga
Dhesathukku Por Chinnam
Dhesiya Kodiyai Kaadhal Sei
Dhesiya Kodikku Vali Sindhum
Sippaai Padaiyai Kaadhal Sei
Kaadhal Oru Pallikoodam
Kangal Adhil Paadamaagum
Kattraal Adhu Vedhamaagum
Neeyum Kaadhal Sei
Kaadhal Nam Sondha Swaasam
Kaadhalnam Aanma Thaagam
Kaadhal Nam Raththa Ottam
Neeyum Kaadhal Sei