Kadhal Solla Varthai |
---|
காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா
கையில் ரோஜா பூக்கள் வேண்டுமா
கடிதம் ஒன்று தீட்ட வேண்டுமா
கவிதையாக பேச வேண்டுமா
காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா
கையில் ரோஜா பூக்கள் வேண்டுமா
கடிதம் ஒன்று தீட்ட வேண்டுமா
கவிதையாக பேச வேண்டுமா
காதல் சொல்ல காதல் போதுமா
கண்ணில் ஜாடை காட்ட வேண்டுமா
காதல் கொண்ட பெண்ணின் நெஞ்சிலே
போக சொன்னாள் நாணம் போகுமா
ஹே ஏ ஏ ஹே ஏ ஏ
ஹே ஏ ஏ ஹே ஏ ஏ
காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா
கையில் ரோஜா பூக்கள் வேண்டுமா
கடிதம் ஒன்று தீட்ட வேண்டுமா
கவிதையாக பேச வேண்டுமா
அன்பே உன் கண் பார்த்து
காலை விழிப்பேன்
முத்தம் நீ தந்தால்தான்
போர்வை மடிப்பேன்
என்றென்றும் உன் நெஞ்சில்
தூங்கி விழிப்பேன்
இதயத்தின் சத்தத்தை கேட்டு ரசிப்பேன்
ஈர கூந்தல் வாசத்தில்
உன்னை அள்ளி நான் கொஞ்ச
மீண்டும் குளிக்க வைக்காதே
என்று உன்னை நான் கெஞ்ச
வீடெல்லாம் கொலுசுகளின் சங்கீதம்
நாளெல்லாம் உண்டாகும் சந்தோசம்
காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா
கையில் ரோஜா பூக்கள் வேண்டுமா
கடிதம் ஒன்று தீட்ட வேண்டுமா
கவிதையாக பேச வேண்டுமா
நீ வாங்கும் பூ மட்டும்
கூந்தல் சூடுவேன்
இரவெல்லாம் சேலைக்குள் உன்னை மூடுவேன்
ஆநான்கு ஐந்து பிள்ளைக்கு நெஞ்சம் ஏங்குவேன்
நீ பாடும் தாளத்தில் நானும் தூங்குவேன்
உன் கண்கள் என்னைத்தான்
ரசிக்க வேண்டும் எப்போதும்
உன் கைகள் சோறூட்ட
பசிக்க வேண்டும் எப்போதும்
என்னென்ன இன்பங்கள் நெஞ்சினிலே
முத்தங்கள் தருவேனே அங்கங்கே
காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா
கையில் ரோஜா பூக்கள் வேண்டுமா
கடிதம் ஒன்று தீட்ட வேண்டுமா
கவிதையாக பேச வேண்டுமா
காதல் சொல்ல காதல் போதுமா
கண்ணில் ஜாடை காட்ட வேண்டுமா
காதல் கொண்ட பெண்ணின் நெஞ்சிலே
போக சொன்னாள் நாணம் போகுமா
ஹே ஏ ஏ ஹே ஏ ஏ
ஹே ஏ ஏ ஹே ஏ ஏ
ஹே ஏ ஏ ஹே ஏ ஏ
ஹே ஏ ஏ ஹே ஏ ஏ
Kaadhal Solla Vaarthai Venduma
Kaiyil Roja Pookal Vendumaa
Kadidham Ondru Theetta Vendumaa
Kavidhayaaga Paesa Vendumaa
Kaadhal Solla Vaarthai Venduma
Kaiyil Roja Pookal Vendumaa
Kadidham Ondru Theetta Vendumaa
Kavidhayaaga Paesa Vendumaa
Kaadhal Solla Kaadhal Podhuma
Kannil Jaadai Kaata Vendumaa
Kaadhal Konda Pennin Nenjilae
Pogachonnal Naanam Poguma
Hae Ae Ae Hae Ae Ae
Hae Ae Ae Hae Ae Ae
Kaadhal Solla Vaarthai Venduma
Kaiyil Roja Pookal Vendumaa
Kadidham Ondru Theetta Vendumaa
Kavidhayaaga Paesa Vendumaa
Anbae Un Kann Paarthu
Kaalai Vizhippen
Mutham Nee Thandhaal Dhaan
Porvai Madippen
Enndrendrum Un Nenjil
Thoongi Vizhippen
Idhayathin Sathathai Kaettu Rasippen
Eera Koondhal Vaasathil
Unnai Alli Naan Konja
Meendum Kulika Vaikadhae
Endru Unnai Naan Kenja
Veedellam Kolusugalin Sangeedham
Naalellam Undaagum Sandhosham
Kaadhal Solla Vaarthai Venduma
Kaiyil Roja Pookal Vendumaa
Kadidham Ondru Theetta Vendumaa
Kavidhayaaga Paesa Vendumaa
Nee Vaangum Poo Mattum
Koondhal Sooduven
Iravellaam Selaikul Unnai Mooduven
45 Pillaiku Nenjam Yaenguven
Nee Paadum Thaalatil Naanum Thoonguven
Un Kanngal Ennai Dhaan
Rasika Vendum Eppodhum
Un Kaigal Soaroota
Pasika Vendum Eppodhum
Ennena Inbangal Nenjinilae
Muthangal Tharuvenae Angangae
Kaadhal Solla Vaarthai Venduma
Kaiyil Roja Pookal Vendumaa
Kadidham Ondru Theeta Vendumaa
Kavidhayaaga Pesa Vendumaa
Kaadhal Solla Kaadhal Podhuma
Kannil Jaadai Kaata Vendumaa
Kaadhal Konda Pennin Nenjilae
Pogachonnal Naanam Poguma
Hae Ae Ae Hae Ae Ae
Hae Ae Ae Hae Ae Ae
Hae Ae Ae Hae Ae Ae
Hae Ae Ae Hae Ae Ae