Kadikkum Jokku |
---|
சுபா, புவனா, மற்றும் குழு
கடிக்கும் ஜோக்கு ஒண்ணு சொல்லு
சிரிக்கும் பெண்ணை கன்னம் கிள்ளு ஹேய்
கடிக்கும் ஜோக்கு ஒண்ணு சொல்லு
சிரிக்கும் பெண்ணை கன்னம் கிள்ளு
முல்லாவின் ஜோக்கும் உண்டு
மெக்ஸிகோ ஜோக்கும் உண்டு
ஏதாச்சும் அவுத்து விடு
ஏ ஜோக்கு சொல்வதென்றால்
எல்லார்க்கும் சொல்ல வேணாம்
என் காதில் அழுத்தி விடு எவ்வரிபடி
வாய்விட்டு சிரிச்சால் நோய் விட்டு போகும்
யாராச்சும் ஜோக்கு சொல்லுங்க
வாய்விட்டு சிரிச்சால் நோய் விட்டு போகும்
யாராச்சும் ஜோக்கு சொல்லுங்க
கடிக்கும் ஜோக்கு ஒண்ணு சொல்லு
சிரிக்கும் பெண்ணை கன்னம் கிள்ளு
அவுச்
ஹேய்
கஞ்சன் மாபெரும் கஞ்சன் யாரென்று
போட்டி ஒருவன் வைத்தான்
ஹனிமூன் போகவும் தனியாய் போய் வந்த
கஞ்சன் பரிசு பெற்றான்
குறட்டை விடுகின்ற கணவனை மனைவி
உலுக்கி எழுப்பி விட்டாள்
ஆ
எழுப்பிய காரணம் ஏனென்று எழுந்தான்
தூக்க மாத்திரை கொடுக்க மறந்ததாய்
மனைவி பதில் சொன்னாள்
ஆ ஹான்
இதுதான்டா நல்ல ஜோக்கு
எல்லாரும் தின்னும் கேக்கு
சிலைக்கூட சிரித்து விடும்
ஜாய்ன் அஸ்
வாய்விட்டு சிரிச்சால் நோய் விட்டு போகும்
யாராச்சும் ஜோக்கு சொல்லுங்க
வாய்விட்டு சிரிச்சால் நோய் விட்டு போகும்
யாராச்சும் ஜோக்கு சொல்லுங்கஅ
கடிக்கும் ஜோக்கு ஒண்ணு சொல்லு
சிரிக்கும் பெண்ணை கன்னம் கிள்ளுஏ
எங்க அக்கா சிரிச்சா கன்னத்தில் குழி விழும்
என்றொரு சிறுவன் சொன்னான்
எங்க பாட்டி கன்னத்தில் சிரிக்காமல் குழிவிழும்
என்றான் இன்னொருவன்
மருமகள் ஒருத்தி டாக்டரை பார்த்தாள்
தேள் உதட்டில் கொட்டியதென்று
உதட்டில் தேள்கடி எப்படியென்று டாக்டர் கேட்க
எனது மாமியாரை கடித்த தேளென்று
எடுத்து முத்தம் தந்தேன்
அய்யோ
பொல்லாத தேள் எந்தன் உதட்டில் கடித்தது
உதடும் தடித்ததென்றாள்
பொல்லாத தேள் எந்தன் உதட்டில் கடித்தது
உதடும் தடித்ததென்றாள்
வாய்விட்டு சிரிச்சால் நோய் விட்டு போகும்
யாராச்சும் ஜோக்கு சொல்லுங்க
வாய்விட்டு சிரிச்சால் நோய் விட்டு போகும்
யாராச்சும் ஜோக்கு சொல்லுங்க
கடிக்கும் ஜோக்கு ஒண்ணு சொல்லு
சிரிக்கும் பெண்ணை கன்னம் கிள்ளு
Kadikkum Joke-Ku Onnu Sollu
Sirikkum Pennai Kannam Killu Hei
Kadikkum Joke-Ku Onnu Sollu
Sirikkum Pennai Kannam Killu
Mullaavin Joke-Kum Undu
Mexico Joke-Kum Undu
Yaethaachchum Avuththu Vidu
Aejoke Solluvathendraal
Ellaarukkum Solla Venaam
En Kaadhil Azhuththi Vidu Everybody
Vaai Vittu Siruchchaal Noi Vittu Pogum
Yaaraachum Joke-Ku Sollunga
Vaai Vittu Siruchchaal Noi Vittu Pogum
Yaaraachum Joke-Ku Sollunga
Kadikkum Joke-Ku Onnu Sollu
Sirikkum Pennai Kannam Killuouch
Hei
Kanjan Maaperum Kanjan Yaarendru
Potti Oruvan Vaiththaan
Honey Moon Pogavum Thaniyaai Poe Vantha
Kanjan Parisu Petraan
Kurattai Vidukindra Kanavanai Manaivi
Ulukki Ezhuppi Vittaal
Aa
Ezhuppiya Kaaranam Yeanendru Ezhnthaan
Thookka Maaththirai Kodukka Maranthaai
Manaivi Padhi Sonnaal
Aa Aahaan
Ithuthaandaa Nalla Joke-Ku
Ellaarum Thinnum Kekku
Silaikooda Siriththu Vidum
Join Us
Vaai Vittu Siruchchaal Noi Vittu Pogum
Yaaraachum Joke-Ku Sollunga
Vaai Vittu Siruchchaal Noi Vittu Pogum
Yaaraachum Joke-Ku Sollunga
Kadikkum Joke-Ku Onnu Sollu
Sirikkum Pennai Kannam Killuae
Enga Akkaa Sirichaa
Kannaththil Kizhi Vizhum
Endrou Siruvan Sonnaan
Enga Paatti Kannaththil
Sirikkaamal Kuzhi Vizhum
Endraan Innoruvan
Marumagal Oruththi Doctor-Rai Paarththaal
Theal Udhattil Kottiyathendru
Udhattil Thealkadi Eppadi Endru Doctor Ketka
Enathu Maamiyaarai Kadiththa Theal Endru
Eduththu Mutham Thanthean
Aiyyo
Pollaatha Theal Enthan
Udhattil Kadiththathu
Udhadum Thadithathendraal
Pollaatha Theal Enthan
Udhattil Kadiththathu
Udhadum Thadithathendraal
Vaai Vittu Siruchchaal Noi Vittu Pogum
Yaaraachum Joke-Ku Sollunga
Vaai Vittu Siruchchaal Noi Vittu Pogum
Yaaraachum Joke-Ku Sollunga
Kadikkum Joke-Ku Onnu Sollu
Sirikkum Pennai Kannam Killu