Kalangaathe Kanne |
---|
கலங்காதே
கண்ணே கலங்காதே
கண்ணே
ஒரு வார்த்தை
கடன் தான் கொடு உன்
மௌனம் கலைத்து விடு
சிறு வார்த்தை பேசிடு என்
ஜென்மம் நிறைந்துவிடு
கலங்காதே
கண்ணே
Kalangaathae Kannaeae
Kalangaathae Kannaeaeae
Oru Varthai Kadan Than Kodu
Un Mounam Kalaithu Vidu
Siru Vaarthai Pesidu
En Jenmam Nirainthuvidu
Kalangaathae Kannaeae