Kalyanamam Kalyanam

Kalyanamam Kalyanam Lyric In English


காதல் கண்மணியே

கல்யாணமாம்
கல்யாணம் காதல்
கண்மணிக்கு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
காதலி பொண்ணுக்கு கல்யாணம்

ஒன்னா சிரிச்சு
மெய்யா பழகி கண்ணால்
பேசி காத்துக் கிடந்து
ஒருவர் மடியில் ஒருவர்
சரிந்து உறங்கிடாமல்
கனவும் கண்டு கடைசி
வரைக்கும் வருவதாக
கதையும் விட்டாளே
இன்று அதனை எல்லாம்
மறந்துவிட்டு பறந்தும்
விட்டாளே

கல்யாணமாம்
கல்யாணம் காதல்
கண்மணிக்கு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
காதலி பொண்ணுக்கு கல்யாணம்



காதல் கண்மணியே

கூரச் சேல மடிச்சு
கட்டி குங்குமபொட்ட
நெத்தியில் வெச்சு
மணவறையில் அவ
இருப்பா மகாராணியா
அவள காதலிச்சவன்
கலங்கி நிப்பான் அப்புராணியா

கல்யாணம்
கல்யாணம் கல்யாணம்

கெட்டி மேளம் காது
பொளக்க நாதஸ்வரம் ஓங்கி
ஒலிக்க கச்சேரிய ரசிச்சிருப்பான்
ஊரு முன்னால அவள காதலிச்சவன்
கதறிடுவான் ஓசையில்லாம

கல்யாணம்
கல்யாணம் கல்யாணம்


சாதி சனத்த
வணங்கிக்கிட்டு
சட்டுன்னு சட்டுன்னு
சிரிச்சுக்கிட்டு பரிசுப்
பொருள வாங்கி வைப்பா
ரொம்ப ஆசையா

அவள
காதலிச்சவன் கசங்கி
நிப்பான் சந்நியாசியா

வகை வகையா
சமைச்சு வெச்சு வாழ
இலையில் பந்தியும் இட்டு
புருஷனுக்கு ஊட்டி விடுவா
போட்டோ புடிக்கத் தான்

அவள காதலிச்சவன்
மனசுக்குள்ள குண்டு
வெடிக்கத்தான்

மங்களத் தாலி
கழுத்தில் ஆட மந்திர
வார்த்த அய்யரும் ஓத
காரில் ஏறி போயிடுவா
புகுந்த வீட்டுக்கு அவள
காதலிச்சவன் வந்திடுவானே
நடு ரோட்டுக்கு

கல்யாணம்
கல்யாணம் கல்யாணம்

காதல் கண்மணியே

கல்யாணமாம்
கல்யாணம் காதல்
கண்மணிக்கு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
காதலி பொண்ணுக்கு கல்யாணம்


Kaadhal Kanmaniyaeae

Kalyanamam Kalyanam
Kaadhal Kanmaniku Kalyanam
Kalyanamam Kalyanam
Kaadhali Ponnuku Kalyanam

Onna Sirichu Meiya Pazhagi
Kannal Pesi Kaathu Kedanthu
Oruvar Madiyil Oruvar Sarinthu
Urangidamal Kanavum Kandu
Kadaisi Varaikum Varuvathaga
Kathaiyum Vittalae
Indru Athanaiyelam Maranthuvittu
Paranthum Vittalae

Kalyanamam Kalyanam
Kaadhal Kanmaniku Kalyanam
Kalyanamam Kalyanam
Kaadhali Ponnuku Kalyanam



Kaadhal Kanmaniyaeae

Koora Sela Madichu Katti
Kunkuma Potta Nethiyil Vechu
Manavarayil Ava Iruppa Maharaniya
Avala Kaadhalichavan
Kalangi Nippaan Appuraniya

Kalyanam Kalyanam Kalyanam

Getti Melam Kaathu Polaka
Naadhaswaram Onghi Olikka
Kacheria Rasichirupan Ooru Munnala
Avala Kaadhalichavan
Kathariduvan Oosai Illama

Kalyanam Kalyanam Kalyanam


Sadhi Sanatha Vanangikitu
Sattunu Sattunu Sirichukitu
Parisu Porula Vaangi Vaippa
Romba Aasaiya

Avala Kaadhalichavan
Kasangi Nippan Saniyaasiya

Vagavagaiya Samachu Vechu
Vazha Elaiyil Panthiyum Ittu
Purushankku Ootividuva
Photo Pudikathan

Avala Kaadhalichavan
Manasukkula Gundu Vedikathaan

Mangala Thaali Kazhuthil Aada
Manthira Vaartha Iyerum Odha
Car Il Eri Poiduva
Puguntha Veetukku
Avala Kaadhalichavan
Vanthiduvanae Nadu Rottuku

Kalyanam Kalyanam Kalyanam

Kaadhal Kanmaniaeaaee

Kalyanamam Kalyanam
Kaadhal Kanmaniku Kalyanam
Kalyanamam Kalyanam
Kaadhali Ponnuku Kalyanam

Kalyanamam Kalyanam Song Lyrics From Cuckoo | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies