Kanavil Midhakkum |
---|
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
புது ராகம் உருவாகும்
தினந்தோறும் எண்ணத்தின் இன்பத்திலே
எங்கெங்கும் வண்ணங்களே
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
ஏய்இளம் மனதே இசை பாடும் சுகங்கள்
ஓதொடர்ந்தாடும் பல கனவே புது நினைவே
ஏய்இளம் மனதே இசை பாடும் சுகங்கள்
ஓதொடர்ந்தாடும் பல கனவே புது நினைவே
உன் எண்ணங்கள் எங்கெங்கும்
ஊர்க்கோலம் போகின்ற காலம் இனிக்கும்
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
உன் சிறு இதயம் அது உந்தன் உலகம்
உன் மனம் போல விளையாடு உறவாடு
நீ என்றென்றும் எங்கெங்கும்
காண்கின்ற எல்லாமும் இன்பம்
Kanavil Midhakkum Idhayam Muzhudhum
Pudhu Raagam Uruvaagum
Dhinam Thorum Ennathin Inbathilae
Engengum Vannangalae
Kanavil Midhakkum Idhayam Muzhudhum
Aei Ilam Manadhae Isai Paadum Sugangal
O Thodarndhaadum Pala Kanavae Pudhu Ninaivae
Aei Ilam Manadhae Isai Paadum Sugangal
O Thodarndhaadum Pala Kanavae Pudhu Ninaivae
Un Ennangal Engengum
Oorkolam Pogindra Kaalam Inikkum
Kanavil Midhakkum Idhayam Muzhudhum
Un Siru Idhayam Adhu Undhan Ulagam
Un Manam Pola Vilaiyaadu Uravaadu
Nee Endrendrum Engengum
Kaangindra Ellaamum Inbam