Kanavu Kaninjirukku

Kanavu Kaninjirukku Lyric In English


ஏய் கனவு கனிஞ்சிருக்கு ராசா
காத்து கெடக்குதுங்க ரோசா
ஆங் ஆங் ஆங் ஆங்
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
கனவு கனிஞ்சிருக்கு ராசா
காத்து கெடக்குதுங்க ரோசா

ஆஹ் ஆஹ் பேர் ராசி பார்க்கணுமா
பெருசுகள கேக்கணுமா
பஞ்சாங்கம் படிக்கணுமா

கனவு கனிஞ்சிருக்கு ராசா
காத்து கெடக்குதுங்க ரோசா
லாலலலாலாலாலாலா ஏய்

ஆளான பூவுக்கு நாணம் உண்டு
மாராப்பு சேலைக்கும் மானம் உண்டு
அச்சாரம் கேக்குற ஆளக் கண்டு
அடிக்கடி ஏங்குது பூவு செண்டு

உங்க கை மட்டும் கொஞ்சம் நீளமுங்க
அட நில்லுங்க பாவம் இந்த ரோசா
லவுக்க இல்ல ராசா ஹாஹேய்
ஏ ஹே ஹேய் ஏ ஹேய் ஏ ஹேய்

கனவு கனிஞ்சிருக்கு ராசா
காத்து கெடக்குதுங்க ரோசா
பேர் ராசி பார்க்கணுமா
பெருசுகள கேக்கணுமா
பஞ்சாங்கம் படிக்கணுமா


அய்யா நீ பாத்துக்க ஆள் கெட்டிதான்
கண்டாங்கி சேலைக்கு நூல் கெட்டிதான்ஆ
என் மேனி பாத்தது நீ மட்டும்தான்
நான் உன்ன கேட்டது பூ மட்டும்தான்

எதிர் பாராம கொடி பூத்திருக்கு
இது யாருக்குபோதும் இந்த கூத்து
மாலை வந்து மாத்து ஆங்க்ஹேய்
ஏ ஹே ஹேய் ஏ ஹேய் ஏ ஹேய்

கனவு கனிஞ்சிருக்கு ராசா
காத்து கெடக்குதுங்க ரோசா
ஆஅஆபேர் ராசி பார்க்கணுமா
பெருசுகள கேக்கணுமா
பஞ்சாங்கம் படிக்கணுமா

கனவு கனிஞ்சிருக்கு ராசா
காத்து கெடக்குதுங்க ரோசா


Yaei Kanavu Kanijirukku Raasaa
Kaaththu Kedakkuthunga Rosaa
Aang Aang Aang Aang
Aahaa Aahaa Aaha Aahaa
Kanavu Kaninjirukku Raasaa
Kaaththu Kedakkuthunga Rosaa

Aah Aah Per Raasi Paarkanumaa
Perusugala Ketkanumaa
Panjaangam Padikkanumaa

Yaei Kanavu Kanijirukku Raasaa
Kaaththu Kedakkuthunga Rosaa
Lalalalaalaalaalaalaa Yaei

Aalaana Poovukku Naanam Undu
Maaraappu Saelaikkum Maanam Undu
Achchaaram Kekkura Aala Kandu
Adikkadi Yaenguthu Poovu Sendu

Unga Kai Mattum Konjam Neelamunga
Ada Nillunga Paavam Intha Rosaa
Lavukka Illaa Raasaa Haahaei
Yae Hae Haei Yae Haei Yae Haei

Kanavu Kanijirukku Raasaa
Kaaththu Kedakkuthunga Rosaa
Per Raasi Paarkanumaa
Perusugala Ketkanumaa
Panjaangam Padikkanumaa


Aiyyaa Nee Paaththukka Aal Kettithaan
Kandaangi Saelaikkul Nool Kettithaanaa
En Maeni Paaththathu Nee Mattumthaan
Naan Unna Kettathu Poo Mattumthaan

Edhir Paaraama Kodi Pooththirukku
Idhu Yaarukkupothum Intha Kooththu
Maalai Vanthu Maaththu Aanghaei
Yae Hae Haei Yae Haei Yae Haei

Kanavu Kanijirukku Raasaa
Kaaththu Kedakkuthunga Rosaa
Aaaaaper Raasi Paarkanumaa
Perusugala Ketkanumaa
Panjaangam Padikkanumaa

Kanavu Kanijirukku Raasaa
Kaaththu Kedakkuthunga Rosaa

Kanavu Kaninjirukku Song Lyrics From Thulasi (1987) | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies