Kandaen Ayya

Kandaen Ayya Lyric In English


கண்டேனைய்யா மதிமுகம் கண்டேனைய்யா
பூரண மதிமுகம் கண்டேனையா
அதில் அவமதிப்பும் கலந்திருக்கக் கண்டேனைய்யா
அவமதிப்பும் கலந்திருக்கக் கண்டேனைய்யா
நான் உண்மையைச் சொன்னேனைய்யா
நான் உண்மையைச் சொன்னேனைய்யா

கண்டேனைய்யா விழிச் சுடரைக் கண்டேனைய்யா
சுட்டும் விழிச் சுடரைக் கண்டேனைய்யா
அதில் கொட்டும் சுடு நெருப்பின்
கொடுமையும் சேர்ந்திருக்கக் கண்டேனைய்யா
கொட்டும் சுடு நெருப்பின்
கொடுமையும் சேர்ந்திருக்கக் கண்டேனைய்யா
நான் உண்மையைச் சொன்னேனைய்யா
நான் உண்மையைச் சொன்னேனைய்யா

கண்டேனைய்யா இதழிரண்டைக் கண்டேனைய்யா
மது ஊறும் இதழிரண்டைக் கண்டேனைய்யா
அதிலே விஷ மதுவும் கலந்திருக்கக் கண்டேனைய்யா
நான் உண்மையைச் சொன்னேனைய்யா
நான் உண்மையைச் சொன்னேனைய்யா


கண்டேனைய்யா அவளின் அலங்காரமான
நடையைக் கண்டேனைய்யா அன்னம் போல்
அலங்காரமான நடையைக் கண்டேனைய்யா
அதனில் அகங்காரமும் கமழ்ந்திருப்பதைக் கண்டேனைய்யா
அதனில் அகங்காரமும் கமழ்ந்திருப்பதைக் கண்டேனைய்யா
நான் உண்மையைச் சொன்னேனைய்யா
நான் உண்மையைச் சொன்னேனைய்யா

கேட்டேனைய்யா கொஞ்சும் குரல்தனைக்
கேட்டேனைய்யா
கிளிபோல் கொஞ்சும் குரல்தனைக் கேட்டேனைய்யா
பணிவு கொஞ்சமுமில்லாத குரல்தனைக் கேட்டேனைய்யா
பணிவு கொஞ்சமுமில்லாத குரல்தனைக் கேட்டேனைய்யா
நான் உண்மையைச் சொன்னேனைய்யா
நான் உண்மையைச் சொன்னேனைய்யா
நான் உண்மையைச் சொன்னேனைய்யா


Kandean Aiyaa Madhimugam Kandean Aiyaa
Poorana Mathimugam Kandeanaiyaa
Athil Avamathippum Kalanthirukka Kandean Aiyaa
Avamathippum Kalanthirukka Kandean Aiyaa
Naan Unmaiyai Sonnaen Aiyaa
Naan Unmaiyai Sonnaen Aiyaa

Kandean Aiyaa Vizhi Sudarai Kandean Aiyaa
Suttum Vizhi Sudarai Kandean Aiyaa
Athil Kottum Sudu Neruppin
Kodumaiyum Searnthirukka Kandean Aiyaa
Kottum Sudu Nerupin
Kodumaiyum Searnthirukka Kandean Aiyaa
Naan Unmaiyai Sonnaen Aiyaa
Naan Unmaiyai Sonnaen Aiyaa

Kandean Aiyaa Idhazh Irandai Kandean Aiyaa
Madhu Oorum Idhazh Irandai Kandean Aiyaa
Athilae Visha Madhuvum Kalanthirukka Kandean Aiyaa
Naan Unmaiyai Sonnaen Aiyaa
Naan Unmaiyai Sonnaen Aiyaa


Kandean Aiyaa Avalin Azhangaaramaana
Nadaiyai Kandaen Aiyaa Annam Pol
Azhangaaramaana Nadaiyai Kandean Aiyaa
Adhanil Agangaaramum Kamazhnthirupathai Kandean Aiyaa
Adhanil Agangaaramum Kamazhnthirupathai Kandean Aiyaa
Naan Unmaiyai Sonnaen Aiyaa
Naan Unmaiyai Sonnaen Aiyaa

Kettaen Aiyaa Konjum Kuralthanai Kettaen Aiyaa
Kili Pol Konjum Kuralthanai Kettaen Aiyaa
Panivu Konjamum Illaatha Kuralthanai Kettaen Aiyaa
Panivu Konjamum Illaatha Kuralthanai Kettaen Aiyaa
Naan Unmaiyai Sonnaen Aiyaa
Naan Unmaiyai Sonnaen Aiyaa
Naan Unmaiyai Sonnaen Aiyaa

Kandaen Ayya Song Lyrics From Kanniyin Kathali | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies