Kangal Irandum |
---|
கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ
காலம் இனி மேல்
நம்மை ஒன்றாய்க் கொண்டு
சேர்க்குமோ
கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ
பச்சைக் கிளியானால்
பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல்
தேரேறி ஓடுவேன்
சென்ற இடம்
காணேன் சிந்தை
வாடலானேன் சேதி
சொல்லும் யாரும் தூது
சொல்லக் காணேன்
கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ
காலம் இனி மேல்
நம்மை ஒன்றாய்க் கொண்டு
சேர்க்குமோ
கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ
நின்ற இடம்
யாவும் நிழல் போலத்
தோணுதே
அன்று சொன்ன
வார்த்தை அலை போல
மோதுதே
கணையாழி இங்கே
மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர்
வாழ்வதெங்கே
கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ
காலம் இனி மேல்
நம்மை ஒன்றாய்க் கொண்டு
சேர்க்குமோ
கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ
Kangal Irandum
Endru Ummaikandu Pesumo
Kaalam Inimel
Nammai Ondrai Kondu Serkumo
Kangal Irandum
Endru Ummaikandu Pesumo
Pachai Kili
Aanaal Paranthenum
Theduven Paadi Varum
Thendral Ther Yeri Oduven
Sendra
Idam Kaanen Sindhai
Vaadalaanen Sedhi
Sollum Yarum Thoodhu
Solla Kaanen
Kangal Irandum
Endru Ummaikandu Pesumo
Kaalam Inimel
Nammai Ondrai Kondu Serkumo
Kangal Irandum
Endru Ummaikandu Pesumo
Nindra
Idam Yaavum
Nizhal Polae Thonudhae
Andru
Sonna Vaarthai
Alai Polae Modhudhae
Kanaiyazhi
Ingae Manavaalan Angae
Kaanaamal Naanum
Uyir Vaazhvathengae
Kangal Irandum
Endru Ummaikandu Pesumo
Kaalam Inimel
Nammai Ondrai Kondu Serkumo
Kangal Irandum
Endru Ummaikandu Pesumo