Kannae Mozhi Vendam |
---|
ஆண்கள் : கண்ணே மொழி வேண்டாம் உந்தன் விழி மட்டும் போதும் போதும்ஆண்கள் : கண்ணே தென்றல் வேண்டாம் உந்தன் தேகம் மட்டும் போதும்
பப பாபா போதும்பப பாபா போதும்பப பாபா போதும்
கண்ணே மொழி வேண்டாம் உந்தன் விழி மட்டும் போதும் கண்ணே தென்றல் வேண்டாம் உந்தன் தேகம் மட்டும் போதும்
மலர் சிந்தும் தேன் வேண்டாம் உன் இதழ் தரும் சுவை போதும் முக்கனி வேண்டாம் இக்கன்னி ஒன்றே போதும் போதும் போதும்
ஆண்கள் : கண்ணே மொழி வேண்டாம் உந்தன் விழி மட்டும் போதும் போதும்ஆண்கள் : கண்ணே தென்றல் வேண்டாம் உந்தன் தேகம் மட்டும் போதும்
ஹே உலகே பழசு வேண்டாம்காதல் சொல் போதும் உயிரின் ஓசை வேண்டாம் காதல் ஒலி போதும்
அதிகாலை நிலவே வேண்டாம் அடடா இவள் முகம் போதும் அசைந்தாடும் கொடியே வேண்டாம்வளைந்தாடும் இவள் இடை போதும்
வான் மேக கூட்டம் வேண்டாம் காதல் கூந்தல் தோட்டம் போதும் வண்ண மலர்கள் பஞ்சனை வேண்டாம் இவள் மடி சுகம் ஒன்றே போதும்
இலக்கியமே இனி வேண்டாம் இவள் இளமை சிந்தும் தமிழ் போதும் சுவாசமே வேண்டாம் இவளின் வாசம் போதும் போதும் போதும்
ஆண்கள் : கண்ணே மொழி வேண்டாம் உந்தன் விழி மட்டும் போதும் போதும்ஆண்கள் : கண்ணே தென்றல் வேண்டாம் உந்தன் தேகம் மட்டும் போதும்
அந்த ஏழு அதிசயம் இனி வேண்டாம் அந்த அழகின் அதிசயம் நீ போதும் கண்ணே ஏ
குக்கூ குயிலின் குரலிசை இனி வேண்டாம் கொஞ்சும் காதல் மழலை நீ போதும் கண்ணே கண்ணே
அந்த வானவில்லும் வேண்டாம் உன் நினைவின் வண்ணம் போதும் பல கோடி பொன் நகை வேண்டாம் உன் புன்னகை ஒன்றே போதும் அடி அகிலமே வேண்டாம் அருகில் நீயிருந்தாலேபோதும் போதும் போதும்
கண்ணே மொழி வேண்டாம் உந்தன் விழி மட்டும் போதும் கண்ணே தென்றல் வேண்டாம் உந்தன் தேகம் மட்டும் போதும்
மலர் சிந்தும் தேன் வேண்டாம் உன் இதழ் தரும் சுவை போதும் முக்கனி வேண்டாம் இக்கன்னி ஒன்றே போதும் போதும் போதும்
ஆண்கள் : கண்ணே மொழி வேண்டாம் உந்தன் விழி மட்டும் போதும் போதும்ஆண்கள் : கண்ணே தென்றல் வேண்டாம் உந்தன் தேகம் மட்டும் போதும் போதும்ம்
Males : Kannae Mozhi Vendaam Undhan Vizhi Mattum Podhum Podhum Males : Kannae Thendral Vendaam Undhan Dhegam Mattum Podhum Podhum
Kannae Mozhi Vendaam Undhan Vizhi Mattum Podhum Kannae Thendral Vendaam Undhan Dhegam Mattum Podhum
Malar Sindhum Thaen Vendaam Undhan Idhal Tharum Suvai Podhum Mukkani Vendam Ikkanni Ondrae Podhum Podhum Podhum
Males : Kannae Mozhi Vendaam Undhan Vizhi Mattum Podhum Podhum Males : Kannae Thendral Vendaam Undhan Dhegam Mattum Podhum
Adhikaalai Nilavae Vendaam Ada Da Ival Mugam Podhum Asainthaadum Kodiyae Vendaam Valainthaadum Ival Idai Podhum
Vaan Mega Kootam Vendaam Kaadhal Koondhal Thottam Podhum Vanna Malargal Panjanai Vendaam Ival Madi Sugam Ondrae Podhum
Ilakkiyamae Ini Vendaam Ival Ilamai Sindhum Thamizh Podhum Swaasangal Vendaam Ivalin Vaasam Podhum Podhum Podhum
Males : Kannae Mozhi Vendaam Undhan Vizhi Mattum Podhum Podhum Males : Kannae Thendral Vendaam Undhan Dhegam Mattum Podhum
Andha Ezhu Adhisayam Ini Vendaam Andha Azhagin Adhisayam Nee Podhum Kannaeaeae
Kokoo Kuyilin Kuralisai Ini Vendaam Konjum Kaadhal Mazhalai Nee Podhum Kannae Kannae
Andha Vaanavillum Vendaam Un Ninavin Vannam Podhum Pala Kodi Pournami Vendaam Un Punnagai Ondrae Podhum Adi Agilamae Vendaam Arugil Nee Irunthaalae Podhum Podhum Podhum
Kannae Mozhi Vendaam Undhan Vizhi Mattum Podhum Kannae Thendral Vendaam Undhan Dhegam Mattum Podhum
Malar Sindhum Thaen Vendaam Undhan Idhal Tharum Suvai Podhum Mukkani Vendam Ikkanni Ondrae Podhum Podhum Podhum
Males : Kannae Mozhi Vendaam Undhan Vizhi Mattum Podhum Podhum Males : Kannae Thendral Vendaam Undhan Dhegam Mattum Podhum Podhumm