Kannala Unnai Korinen |
---|
கண்ணால உன்னை கோரினேன் நானே
உன் மேல ஆசை மீறினேன் நானே
கண்ணால உன்னை கோரினேன் நானே
உன் மேல ஆசை மீறினேன் நானே
பெண்கள் : கண்ணா எந்தன் மனதும் தெரியாதோ
என் பால் உந்தன் இதயம் கனியாதோ
கண்ணால உன்னை கோரினேன் நானே
என் ராஜா காதலுடன் நான்
உள்ளன்போடு உன்னை நாளும் புகழ்வேனே
பெண்கள் : அன்போடு என்னை நாளும் புகழ்வேனே
கண் போலே காட்டினான் என்று
உந்தன் சாதனை போற்றி மகிழ்வேனே
பெண்கள் : காதலை போற்றி மகிழ்வேனே
கண்ணால உன்னை கோரினேன் நானே
உன் மேல ஆசை மீறினேன் நானே
பெண்கள் : கண்ணா எந்தன் மனதும் தெரியாதோ
என் பால் உந்தன் இதயம் கனியாதோ
கண்ணால உன்னை கோரினேன் நானே
தீராத ஆசையுடனே என் மனம்
தினம் கானம் இசைத்திடுதே
பெண்கள் : மனம்
தினம் கானம் இசைத்திடுதே
தீராத ஆசையுடனே என் மனம்
தினம் கானம் இசைத்திடுதே
மாறாத ஆசை கொள்ளும்
உந்தன் உறவு இதயம் நாடிடுதே
பெண்கள் : உன் உறவை என்றும் நாடிடுதே
கண்ணால உன்னை கோரினேன் நானே
உன் மேல ஆசை மீறினேன் நானே
பெண்கள் : கண்ணா எந்தன் மனதும் தெரியாதோ
என் பால் உந்தன் இதயம் கனியாதோ
கண்ணால உன்னை கோரினேன் நானே
Kannaala Unnai Korinen Naanae
Un Mela Aasai Meerinen Naanae
Kannaala Unnai Korinen Naanae
Un Mela Aasai Meerinen Naanae
Females : Kannaa Endhan Manadhum Theriyadhoo
En Paal Undhan Idhayam Kaniyaadhoo
Kannaala Unnai Korinen Naanae
En Raaja Kaadhaludam Naan
Ullanbodu Unai Naalum Pugalvenae
Females : Anbodu Ennai Naalum Pugalvenae
Kann Polae Kaatinaan Endru
Undhan Saadhanai Pottri Magizhvenae
Females : Kaadhalai Pottri Magizhvenae
Kannaala Unnai Korinen Naanae
Un Mela Aasai Meerinen Naanae
Females : Kannaa Endhan Manadhum Theriyadhoo
En Paal Undhan Idhayam Kaniyaadhoo
Kannaala Unnai Korinen Naanae
Theeraadha Aasaiyudanae En Manam
Dhinam Gaanam Isaithidudhae
Females : Manam Dhinam Gaanam Isaithidudhae
Theeraadha Aasaiyudanae En Manam
Dhinam Gaanam Isaithidudhae
Maaradha Aasai Kollum
Undhan Uravu Idhayam Naadidudhae
Females : Un Uravai Endrum Naadidudhae
Kannaala Unnai Korinen Naanae
Un Mela Aasai Meerinen Naanae
Females : Kannaa Endhan Manadhum Theriyadhoo
En Paal Undhan Idhayam Kaniyaadhoo
Kannaala Unnai Korinen Naanae