Kannale Kadhal Kavithai

Kannale Kadhal Kavithai Lyric In English


கண்ணாலே
காதல் கவிதை
சொன்னாலே எனக்காக

கண்ணாளன்
ஆசை மனதை தந்தானே
அதற்காக

கல்லூரி வந்து
போகும் வானவில் நீதான்
அழகே நீ எங்கே என் பார்வை
அங்கே

கண்ணாளன்
ஆசை மனதை தந்தானே
அதற்காக

கண்ணாலே
காதல் கவிதை
சொன்னாலே எனக்காக

கடற்கரை
தன்னில் நீயும் நானும்
உலவும் பொழுது

பறவையை
போல் கானம் பாடி
பறக்கும் மனது

இங்கு பாய்வது
புது வெள்ளமே இணை
சேர்ந்தது இரு உள்ளமே

குளிர் வாடை
தான் செந்தளிரிலே
இந்த வாலிபம் தன்
துணையிலே

இளம் மேனி
உன் வசமோ

கண்ணாலே
காதல் கவிதை
சொன்னாலே எனக்காக

கண்ணாளன்
ஆசை மனதை தந்தானே
அதற்காக


உனக்கென
மணி வாசல் போலே
மனதை திறந்தேன்

மனதிற்குள் ஒரு
ஊஞ்சல் ஆடி உலகை
மறந்தேன்

வலையோசைகள்
உன் வரவைக் கண்டு
இசை கூட்டிடும் என்
தலைவன் என்று

நெடுங் காலங்கள்
நம் உறவை கண்டு நம்மை
வாழ்த்திட நல் இதயம் உண்டு

இன்ப
ஊர்வலம் இதுவோ

கண்ணாலே
காதல் கவிதை
சொன்னாலே எனக்காக

கண்ணாளன்
ஆசை மனதை தந்தானே
அதற்காக

கல்லூரி வந்து
போகும் வானவில் நீதான்
அழகே நீ எங்கே என் பார்வை
அங்கே

கண்ணாளன்
ஆசை மனதை தந்தானே
அதற்காக

கண்ணாலே
காதல் கவிதை
சொன்னாலே எனக்காக


Kannaalae Kaadhal Kavithai
Sonnaalae Enakaagha

Kannaalan Aasai Manathai
Thanthaanae Adharkaagha

Kalloori Vandhu Poghum
Vaanavil Neethaan
Azhagae Nee Enghae
En Paarvai Anghae

Kannaalan Aasai Manathai
Thanthaanae Adharkaagha

Kannaalae Kaadhal Kavithai
Sonnaalae Enakaagha

Kadarkarai Thannil Neeyum Naanum
Ulavum Pozhuthu

Paravaiyai Pol Gaanam Paadi
Parakum Manadhu

Ingu Paaivathu Pudhu Vellamae
Inai Sernthathu Iru Ullamae

Kulir Vaadai Thaan Senthalirilae
Intha Vaalibam Than Thunaiyilae

Ilam Meni Un Vasamoo

Kannaalae Kaadhal Kavithai
Sonnaalae Enakaagha

Kannaalan Aasai Manathai
Thanthaanae Adharkaagha


Unakkena Mani Vaasal Polae
Manathai Thiranthen

Manathirkul Oru Oonjal Aadi
Ulaghai Maranthen

Valaiyosaigal Un Varavai Kandu
Isai Koottidum En Thalaivan Endru

Nedun Kaalangal Nam Uravai Kandu
Nammai Vaazhthida Nal Idhayam Undu

Inba Oorvalam Idhuvoo

Kannaalae Kaadhal Kavithai
Sonnaalae Enakaagha

Kannaalan Aasai Manathai
Thanthaanae Adharkaagha

Kalloori Vandhu Poghum
Vaanavil Neethaan
Azhagae Nee Enghae
En Paarvai Anghae

Kannaalan Aasai Manathai
Thanthaanae Adharkaagha

Kannaalae Kaadhal Kavithai
Sonnaalae Enakaagha

Kannale Kadhal Kavithai Song Lyrics From Athma | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies