Kannan

Kannan Lyric In English


கண்ணன் மணிவண்ணன்
அவன் அருமை சொல்ல போவோம்
மன்னன் மழை வண்ணன்
அவன் மகிமை எளியதாமோ
ஆயம் அலங்காரன்
கடல் பாயில் துயில் ஆனோ
மாயன் மலர் தூயன்
என் இசைக்கே இசை ஆனோ

கண்ணன் மணி வண்ணன்
அவன் அருமை சொல்ல போவோம்

பாற்கடலில் அவன் இருக்க
பாம்பணையாய் நான் இருப்பேன்
பெண் மற்றும்
துவாரகையில் அவன் வாசிக்க
துளசிவனம் ஆகிருப்பேன்

கீதை இணை அவன் விதைக்க
பாதையிலே விழுந்திருப்பேன்


யமுனை நதி தீரத்திலே
ராதையென காத்திருப்பேன்

வெண்ணை திருடும்
பூவிரல் என்னை தழுவ
ஆசையில் கன்னம் நெளிர
மாணவன் இன்னல் புரிய
நடந்தது கனவா நினைவா
மயக்கத்தில் கிடந்த நான்
இன்னும் என்ன சொல்ல ஆஅஆஅஆஆ

பெண் மற்றும் கண்ணன் மணிவண்ணன்
அவன் அருமை சொல்ல போவோம்
மன்னன் மழை வண்ணன்
அவன் மகிமை எளியதாமோ


Kannan Mani Vannan
Avan Arumai Solla Povom
Mannan Mazhai Vannan
Avan Magimai Eliya Dhaamo
Aayan Alankaaran
Kadal Paayil Thuyil Aano
Maayan Malar Thooyan
En Isaikkae Isai Aano

Kannan Mani Vannan
Avan Arumai Solla Povom

Paarkadalil Avan Irukka
Paambanaiyaai Naan Iruppen
Female &
Dwarakkaiyil Avan Vasikka
Thulasivanam Aagiruppen

Geethai Inai Avan Vidhaikka
Padhaiyilae Vizhundhiruppen


Yamunai Nadhi Theerathilae
Radhaiyena Kaathiruppen

Vennai Thirudum
Pooviral Ennai Thazhuva
Aasaiyil Kannam Nelira
Maanavan Innal Puriya
Nadandhadhu Kanava Nenava
Mayakkathil Kidandha Naan
Innum Enna Solla Aaaaaaaaaaa

Female & Kannan Mani Vannan
Avan Arumai Solla Povom
Mannan Mazhai Vannan
Avan Magimai Eliya Dhaamo

Kannan Song Lyrics From Paramasivan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies