Kannan Vandhu

Kannan Vandhu Lyric In English


கண்ணன் வந்து
பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம்
என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை
பேசும் பூ மேடை மேலே

கண்ணன் வந்து
பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம்
என்றான் காதல் சொன்னான்

கீதங்கள் சிந்தும்
கண்கள் மூடுதே பாதங்கள்
வண்ணப் பண்கள் பாடுதே

மோகங்கள்
என்னும் கண்ணன்
தேரிலே தாகங்கள்
இன்பக் கள்ளில்
ஊறுதே

காதலென்னும்
ஓ ஓ காதலென்னும்
கூட்டுக்குள்ளே ஆசைக்
குயில் கொஞ்சுதம்மா

இவள் வண்ண
கொடி சின்னம் தேடி
மின்னும் தோளில்
கன்னம் கூட சந்தம்
பாடி சொந்தம் தேடி
சொர்கங்கள் மலர்ந்ததோ

கண்ணன் வந்து
பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம்
என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை
பேசும் பூ மேடை மேலே

கண்ணன் வந்து
பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம்
என்றான் காதல் சொன்னான்


வானத்தில்
செல்லக் கண்ணன்
பாடுவான் கானத்தில்
சின்னப் பெண்ணும்
ஆடுவாள்

ஆயர்கள்
மத்துச் சத்தம் போலவே
ஆனந்த முத்தம்
சிந்தும் நேரமே

மாலை நிலா
ஆ ஆ மாலை நிலா
பூத்ததம்மா மௌன
மொழி சொல்லுதம்மா

ஒரு அந்திப்
பூவில் சிந்தும் தேனில்
வண்டு பேசும் தென்றல்
வீசும் கண்ணன் பாட
கண்கள் மூட கன்னங்கள்
சிவந்ததோ

கண்ணன் வந்து
பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம்
என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை
பேசும் பூ மேடை மேலே

கண்ணன் வந்து
பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம்
என்றான் காதல் சொன்னான்


Kannan Vandhu
Paadukindraan Kaalamellam
Kannil Enna Kobam Endraan
Kaadhal Sonnan
Kaatril Kuzhal Oosai
Pesum Poo Medai Melae

Kannan Vandhu
Paadukindraan Kaalamellam
Kannil Enna Kobam Endraan
Kaadhal Sonnan

Geethangal Sindhum
Kangal Mooduthae
Paadhangal Vanna
Pangal Paaduthae

Mogangal Ennum
Kannan Thaerilae
Thaagangal Inbakallil
Oorudhae

Kaadhal Enumoooo
Kaadhal Enum Kootukullae
Asai Kuyil Konjuthamma

Ival Vanna Kodichinnam Thedi
Minnum Tholilkannam Kooda
Sandham Paadisondham Thedi
Sorgangal Malarndhadho

Kannan Vandhu
Paadukindraan Kaalamellam
Kannil Enna Kobam Endraan
Kaadhal Sonnan
Kaatril Kuzhal Oosai
Pesum Poo Medai Melae

Kannan Vandhu
Paadukindraan Kaalamellam
Kannil Enna Kobam Endraan
Kaadhal Sonnan


Vaanathil Chellla
Kannan Paaduvaan
Gaanathil Chinna
Pennum Aaduvaal

Aayargal Maththu
Satham Polavae
Aanandha Mutham
Sindhum Neramae

Maalai Nilaaaaaa
Maalai Nila Poothathamma
Mouna Mozhi Solluthammaa

Oru Andhi Poovilsindhum Thaenil
Vandu Pesumthendral Veesum
Kannan Paadakangal Mooda
Kannangal Sivandhathoo

Kannan Vandhu
Paadukindraan Kaalamellam
Kannil Enna Kobam Endraan
Kaadhal Sonnan
Kaatril Kuzhal Oosai
Pesum Poo Medai Melae

Kannan Vandhu
Paadukindraan Kaalamellam
Kannil Enna Kobam Endraan
Kaadhal Sonnan

Kannan Vandhu Song Lyrics From Rettai Vaal Kuruvi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies