Kanney Naan Un Kannadi

Kanney Naan Un Kannadi Lyric In English


கண்ணே நான் உன் கண்ணாடி
உன்னக் காட்டுற கண்ணாடி
சந்தோசம் என் சந்தோசம்
எங்க வீசுன தாயீ

கண்ணே நான் உன் கண்ணாடி
நீ மையத் தீட்டுற கண்ணாடி
கண்ணீர உன் கண்ணீர
என்னப் பண்ணுவேன் தாயீ

மறுக்கா பூத்திட சிரிப்ப பாத்திட
கிழக்கும் காங்கல கண்ணே
இடிஞ்சு நீ அழ உடைஞ்சு நான் விழ
தரையும் காங்கல கண்ணே

கண்ணே நான் உன் கண்ணாடி
உன்னக் காட்டுற கண்ணாடி
சந்தோசம் என் சந்தோசம்
எங்க வீசுன தாயீ

கண்ணே அழுகைய திங்காதே
நீயும் தீக்குற திங்காதே
காயத்த இந்த காயத்த
எத்தால் தீப்பேன் தாயீ


காத்த காதுல சொல்லாத
காயம் ஆச்சுனு சொல்லாத
ஊரெல்லாம் இங்க பொல்லாத
பேய்க வாழுது தாயீ

ஒருநாள் மாறிடும் ரணமும் ஆறிடும்
மறக்கப் பாரடி பொண்ணே
எனையத் தேத்தவே வழிய காங்கல
உனையத் தேத்துறன் கண்ணே




Kanney Naan Un Kannaadi
Unna Kaattura Kannaadi
Santhosam En Santhosam
Enga Veesuna Thaayeee

Kanney Naan Un Kannaadi
Nee Mayyai Theettura Kannaadi
Kanneera Un Kanneera
Enna Pannuven Thaayee

Marukkaa Pooththida Sirippa Paaththida
Kizhakkum Kaangala Kanney
Idunju Nee Azha Udanju Naan Vizha
Tharaiyum Kaangala Kanney

Kanney Naan Un Kannaadi
Unna Kaattura Kannaadi
Santhosam En Santhosam
Enga Veesuna Thaayeee


Kanney Azhugaiya Thingaathey
Neeyum Theekkura Thingaathey
Kaayaththa Intha Kaayaththa
Eththaal Theeppaen Thaayee

Kaaththa Kaathula Sollaatha
Kaayam Aachunu Sollaatha
Oorellaam Ingu Pollaatha
Peiga Vaaluthu Thaayee

Orunaal Maaridum Ranamum Aaridum
Marakka Paaradi Pennae
Enaiya Theththavey Valiya Kaangala
Unaiya Theththuran Kanney

Kanney Naan Un Kannadi Song Lyrics From Paava Kadhaigal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies