Kanni Rasi En Rasi |
---|
கன்னி ராசி என் ராசி
காளை ராசி என் ராசி
ஆ
ரிஷபக் காளை ராசி என் ராசி
பொருத்தம் தானா நீ யோசி
அது பொருந்தா விட்டால் சன்யாசி
கன்னி ராசி என் ராசி
ரிஷபக் காளை ராசி என் ராசி
பொருத்தம் தானா நீ யோசி
அது பொருந்தா விட்டால் சன்யாசி
ஒரு பக்கக் காதல் இல்லை இது
என் உள்ளம் அறிந்த உண்மை இது
உள்ளம் எத்தனை சொன்னாலும்
உன் உண்மை அறிந்த
பெண்மை இது பெண்மை இது
கன்னி ராசி என் ராசி
ரிஷபக் காளை ராசி என் ராசி
பொருத்தம் தானா நீ யோசி
அது பொருந்தா விட்டால் சன்யாசி
உந்தன் சாகசம் என்னிடமா
அது உலகம் தெரிந்த பெண்ணிடமா
கொஞ்சும் சரசம் சாகசமா
நாம் கூடி இருப்போம்
சமரசமா சமரசமா
கன்னி ராசி என் ராசி
ரிஷபக் காளை ராசி என் ராசி
பொருத்தம் தானா நீ யோசி
அது பொருந்தா விட்டால் சன்யாசி
மந்திரம் போடடி மயங்குகிறேன்
ஒரு மஞ்சம் போடடி உறங்குகிறேன்
மங்கல மேளம் முழுங்க விடு
உன் மடியினில் என்னை
மயங்க விடு மயங்க விடு
கன்னி ராசி என் ராசி
ரிஷபக் காளை ராசி என் ராசி
பொருத்தம் தானா நீ யோசி
அது பொருந்தா விட்டால் சன்யாசி
பொருந்தா விட்டால் சன்யாசி
ஆஆ ஆஅ ஆஆ ஆஆ
Kanni Raasi En Raasi
Kaalai Raasi En Raasi
Haaa
Rishaba Kaalai Raasi En Raasi
Porutham Thaanaa Nee Yosi
Adhu Porundhaa Vittaal Sanyaasi
Kanni Raasi En Raasi
Rishaba Kaalai Raasi En Raasi
Porutham Thaanaa Nee Yosi
Adhu Porundhaa Vittaal Sanyaasi
Oru Pakka Kaadhal Illai Idhu
En Ullam Arindha Unmai Idhu
Ullam Eththanai Sonnaalum
Un Unmai Arindha Penmai Idhu
Penmai Idhu
Kanni Raasi En Raasi
Rishaba Kaalai Raasi En Raasi
Porutham Thaanaa Nee Yosi
Adhu Porundhaa Vittaal Sanyaasi
Undhan Saagasam Ennidamaa
Adhu Ulagam Therindha Pennidamaa
Konjum Sarasam Saagasamaa
Naam Koodi Iruppom
Samarasamaa Samarasamaa
Kanni Raasi En Raasi
Rishaba Kaalai Raasi En Raasi
Porutham Thaanaa Nee Yosi
Adhu Porundhaa Vittaal Sanyaasi
Mandhiram Podadi Mayangugiren
Oru Manjam Podadi Urangugiren
Mangala Melam Muzhangha Vidu
Un Madiyinil Ennai Mayanga Vidu
Mayanga Vidu
Kanni Raasi En Raasi
Rishaba Kaalai Raasi En Raasi
Porutham Thaanaa Nee Yosi
Adhu Porundhaa Vittaal Sanyaasi
Porundhaa Vittaal Sanyaasi
Aaaaaaaaaaaa