Kannil Kandathellam |
---|
கண்ணில்
கண்டதெல்லாம் காட்சியா
உன் கண்ணே உண்மை
சொல்லும் சாட்சியா
கண்ணில்
கண்டதெல்லாம்
காட்சியா
ஆஹா
ஹா ஹா
உன் கண்ணே
உண்மை சொல்லும்
சாட்சியா
ஹம்ம்
வெறும் சந்தேகமா
கோபம் வானவில்லின்
வர்ண ஜாலமா
ஓஹோ
ஹோ ஹோ ஹோ
கண்ணில்
கண்டதெல்லாம் காட்சியா
உன் கண்ணே உண்மை
சொல்லும் சாட்சியா
மூடிக்கொண்ட
கைகளிலே முத்தும்
இருக்கும்
ஹம் ஒரு
முள்ளும் இருக்கும்
தேடிவந்த
கண்களுக்கு தேவை
இருக்கும்
நூறு பாவை
இருக்கும்
மூடிக்கொண்ட
கைகளிலே முத்தும்
இருக்கும்
ஒரு
முள்ளும் இருக்கும்
தேடிவந்த
கண்களுக்கு தேவை
இருக்கும்
நூறு பாவை
இருக்கும்
ஊடல் செய்ய
பெண்களுக்கு நேரம்
இருக்கும்
நெஞ்சில்
பாரம் இருக்கும்
உண்மை கண்ட
பின்னாலே நெஞ்சம்
திறக்கும் அதிலும்
வஞ்சம் இருக்கும்
கண்ணில்
கண்டதெல்லாம் காட்சியா
உன் கண்ணே உண்மை
சொல்லும் சாட்சியா
பார்த்து கொஞ்சம்
பேச வந்தால் எத்தனை
கோபம்
அங்கே பார்த்தது
போதும்
பழகியபின்
பிரிவதென்றால் எத்தனை
பாபம்
என் பெண்மைக்கு
லாபம்
தெய்வம் வந்து
சாட்சி சொன்னால் கோபம்
தீருமா
தெய்வம்
பொய்யும் கூறுமா
கைகளிலே
உயிர் இழந்தால் பாசம்
தோன்றுமா
உயிரும்
வேஷம் போடுமா
ஹ்ம்ம் ம்ம்
கண்ணில்
கண்டதெல்லாம் காட்சியா
உன் கண்ணே உண்மை
சொல்லும் சாட்சியா இளம்
பெண் தேகமே வெறும்
சந்தேகமா கோபம்
வானவில்லின் வர்ண
ஜாலமா
கண்ணில்
கண்டதெல்லாம் காட்சியா
உன் கண்ணே உண்மை
சொல்லும் சாட்சியா
Kannil Kandadhellam Kaatchiyaa
Unn Kannae Unmai Sollum Saatchiyaa
Kannil Kandadhellam Kaatchiyaa
Ahaa Ha Haa
Unn Kannae Unmai Sollum Saatchiyaa
Hhmmm
Verum Sandhegamaa
Kobam Vanavilin Varnajaalamaa
Ohoo Hoo Ho Hoo
Kannil Kandadhellam Kaatchiyaa
Unn Kannae Unmai Sollum Saatchiyaa
Moodikonda Kaigalilae
Muthum Irukkum
Hmmoru Mullum Irukkum
Thedi Vandha Kangalukku
Thevai Irukkum
Nooru Paavai Irukkum
Moodikonda Kaigalilae
Muthum Irukkum
Oru Mullum Irukkum
Thedi Vandha Kangalukku
Thevai Irukkum
Nooru Paavai Irukkum
Oodal Seiya Pengalukku
Neram Irukkum
Nenjil Baaram Irukkum
Unmai Kanda Pinnaale
Nenjam Thirakkum
Adhilum Vanjam Irukkum
Kannil Kandadhellam Kaatchiyaa
Unn Kannae Unmai Sollum Saatchiyaa
Paarthu Konjam Pesa Vandhaal
Yethanai Kobam
Angae Paarthadhu Podhum
Pazhagiyapin Pirivadhendraal
Yethanai Paavam
En Penmaikku Laabam
Dheivam Vandhu Saatchi Sonnaal
Kobam Theerumaa
Dheivam Poiyum Koorumaa
Kaigalilae Uyir Izhandhaal
Paasam Thondrumaa
Uyirum Vesham Podumaa
Hmmmm
Kannil Kandadhellam Kaatchiyaa
Unn Kannae Unmai Sollum Saatchiyaa
Ilam Penn Dhegamae
Verum Sandhegamaa
Kobam Vaanavilin Varnajaalamaa
Kannil Kandadhellam Kaatchiyaa
Unn Kannae Unmai Sollum Saatchiyaa