Kannil Therikindra

Kannil Therikindra Lyric In English


கண்ணில்
தெரிகின்ற வானம்
கைகளில் வராதோ
துள்ளி திரிகின்ற
மேகம் தொட்டு
தழுவாதோ

கண்ணில்
தெரிகின்ற வானம்
கைகளில் வராதோ
துள்ளி திரிகின்ற
மேகம் தொட்டு
தழுவாதோ

கட்டி
அணைக்கின்ற
மேனி பட்டொளி
கொள்ளாதோ

பொன்னழகு
பெண்முகத்தில் கண்
விழுந்தால் என்னாகும்
பொன்னழகு பெண்
முகத்தில் கண்விழுந்தால்
என்னாகும் பொன்னாகும்
பூவாகும் தள்ளாடும்

செங்கனி
மங்கையர் மீது
செவ்வரி வண்டாடும்
செங்கனி மங்கையர்
மீது செவ்வரி வண்டாடும்

சிவந்த மலர்கள்
சிரிக்கும் அழகு நினைவில்
எத்தனை சிந்தும்

கொடுக்கும்
கரங்கள் துடிக்க துடிக்க
எடுத்து முடிக்க சொல்லும்
மலர் கிள்ளலாம் கையில்
அள்ளலாம் கதை சொல்லலாம்
வண்ண கன்னமெல்லாம்
இன்னுமென்ன வந்து விடு
சொல்லிவிடு சொல்லிவிடு

செங்கனி
மங்கையர் மீது
செவ்வரி வண்டாடும்
செங்கனி மங்கையர்
மீது செவ்வரி வண்டாடும்


அருவி விழுந்து
நதியில் நடந்து கடலில்
கலந்ததென்ன

பருவம் மலர்ந்து
மடியில் விழுந்து பழகும்
கதையை சொல்ல

நதி வந்தது
கடல் கொண்டது
சுவை கண்டது
என்ன சொந்தம் இது
கொஞ்ச வரும்
வஞ்சியரின் நெஞ்சமிது

ஆட வந்தேன்
மேடையிலே ஆடி
விட்டேன் உன்மனதில்
ஆடுவதை காண
வந்தேன் ஆடவைத்தேன்
உன்மனதை

ஆண் & கண்ணில்
தெரிகின்ற வானம்
கைகளில் வராதோ
துள்ளி திரிகின்ற
மேகம் தொட்டு
தழுவாதோ

ஆண் & கட்டி
அணைக்கின்ற மேனி
பட்டொளி கொள்ளாதோ
கட்டி அணைக்கின்ற மேனி
பட்டொளி கொள்ளாதோ


Kannil Therigindra Vaanam
Kaigalil Varaatho
Thulli Thirigindra Megam
Thottu Thazhuvaatho

Kannil Therigindra Vaanam
Kaigalil Varaatho
Thulli Thirigindra Megam
Thottu Thazhuvaatho

Katti Anaikkindra Meni
Pattoli Kollaatho
Katti Anaikkindra Meni
Pattoli Kollaatho

Ponnazhagu Penmugaththil
Kanvizhunththaal Ennaagum
Ponnazhagu Penmugaththil
Kanvizhunththaal Ennaagum
Ponnaagum Poovaagum Thallaadum

Senggani Mangaiyar Meedhu
Sevvari Vandaadum
Senggani Mangaiyar Meedhu
Sevvari Vandaadum

Sivantha Malargal
Sirikkum Azhagu
Ninaivil Ethanai Sindhum

Kodukkum Karanggal
Thudikka Thudikka
Eduthu Mudikka Sollum
Malar Killalaam
Kaiyil Allalaam
Kathai Sollalaam
Vanna Kannamellaam
Innumenna Vanthu Vidu
Sollividusollividu

Senggani Mangaiyar Meedhu
Sevvari Vandaadum
Senggani Mangaiyar Meedhu
Sevvari Vandaadum


Aruvi Vizhunthu
Nathiyil Nadanthu
Kadalil Kalanththathenna

Paruvam Malarnthu
Madiyil Vizhunthu
Pazhagum Kathaiyai Solla

Nathi Vanthathu
Kadal Kondathu
Suvai Kandathu
Enna Sontham Ithu
Konjavarum Vanjiyarin
Nenjamithu

Aada Vanthen Medaiyilae
Aadivitten Unmanathil
Aaduvathai Kaanavanthen
Aadavaiththen Unmanathai

Male &
Kannil Therigindra Vaanam
Kaigalil Varaatho
Thulli Thirigindra Megam
Thottu Thazhuvaatho

Male &
Katti Anaikkindra Meni
Pattoli Kollaatho
Katti Anaikkindra Meni
Pattoli Kollaatho

Kannil Therikindra Song Lyrics From Ragasiya Police 115 | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies