Kannodu Kannodu

Kannodu Kannodu Lyric In English




கண்ணோடு கண்ணோடு
கலந்துவிட்டேன் உன்னோடு
உன்னோடு தொலைந்துவிட்டேன்
விண்ணோடு விண்ணோடு
பறந்துவிட்டேன் எந்தன் கண்ணோடு
ஒட்டிக்கொண்ட காதல் காட்சியே

நீதானே ஓஹோ
என் தேடல் ஓஹோ

உன் ஆசை
உன்பார்வை உன்
மேனி உன் சோ்கை
உன் கொஞ்சல் நான்
பார்த்து ஏதோ ஆனேனே



உன்னைவிட்டால்
நெஞ்சுக்குள்ளே ஒன்னும்
தோணாமல் இத்தனை நாள்
காத்திருந்தேன் உன்னைக்காணாமல்

துள்ளித்துள்ளி
ஓடுகின்ற பிள்ளைக்கண்டேனே
தூண்டில் கண்ணால் அய்யோ
இன்று மாட்டிக்கொண்டேனே

வண்ண வெண்ணிலா
வந்து போனதால் தூக்கம்
கண்ணிலே அது தூரம்
போனதே

தண்ணீர் சிற்பமாய்
உன்னைக்கண்டேனே தள்ளி
நின்றேதான் நான் தாகம்
கொண்டேனே

உன் ஆசை
உன்பார்வை உன்
மேனி உன் சோ்கை
உன் கொஞ்சல் நான்
பார்த்து ஏதோ ஆனேனே



பள்ளிக்கூடத்தின்
உடையில் உன்னைக்
கண்டேனே காதல் பாடம்
கண்களாலே கற்றுக்கொண்டேனே


ஒற்றைக்காலில்
பாண்டியாடும் பட்டாம்பூச்சியே
என்னை என்றும் வாழவைக்கும்
உந்தன் மூச்சியே

சாவி இல்லாமல்
ஆடும் பொம்மை நீ
தள்ளிச்சென்றாலும் என்
தாயின் வெண்மை நீ

மொட்டைமாடி
மேல் வண்ண வெண்ணிலா
உன்னைக்கண்டாலே
வானைவிட்டு ஓடாதோ

என் வீட்டு
ஜன்னலில் உன்
காற்றுப்பட்டாலே
தீ கூட தித்திக்கும்
பூவே உன்னாலே



கண்ணோடு கண்ணோடு
கலந்துவிட்டேன் உன்னோடு
உன்னோடு தொலைந்துவிட்டேன்
விண்ணோடு விண்ணோடு
பறந்துவிட்டேன் எந்தன் கண்ணோடு
ஒட்டிக்கொண்ட காதல் காட்சியே

நீதானே ஓஹோ
என் தேடல் ஓஹோ

உன் ஆசை
உன்பார்வை உன்
மேனி உன் சோ்கை
உன் கொஞ்சல் நான்
பார்த்து ஏதோ ஆனேனே



 




Kannodu Kannodu Kalandhuvitten
Unnodu Unnodu Tholaindhuvitten
Vinnodu Vinnodu Parandhuvitten
Endhan Kannodu Ottikonda
Kaadhal Kaatchiyae

Nee Dhaanae Ohoo Vooh
Yen Thedal Ohoo Vooh

Un Aasaiun Paarvai
Un Menii Un Serkai
Un Konjal Naan Parthu
Yedho Aanenae



Unnai Vittal Nenjukullae
Onnum Thonamal
Ithanai Naal Kaathirundhen
Unnai Kaanamal

Thulli Thulli Odukindra
Pillai Kandenae
Thundil Kannal Aiyoo Indru
Maati Kondenae

Vanna Vennila
Vandhu Ponadhaal
Thookam Kannilae
Athu Thooram Ponadhae

Thaneer Sirppamai
Unnai Kandenae
Thalli Nindrae Thaan
Naan Dhagham Kondenae

Un Aasaiun Paarvai
Un Menii Un Serkai
Un Konjal Naan Parthu
Yedho Aanenae



Palli Kudathin Udaiyil
Unnai Kandenae
Kaadhal Paadam Kangalaalae
Katru Kondenae

Ottrai Kaalil Pandi Aadum
Pattam Boochiyae
Ennai Endrum Vazha Vaikkum
Undhan Moochiyae

Saavi Illamal
Aadum Bommai Nee
Thalli Chendralum
En Thaayin Vennmai Nee

Mottai Maadi Mel
Vanna Vennila
Unnai Kandaalae
Vaanai Vittu Odaadho

En Veetu Jannalil
Un Kaatru Pattalae
Thee Kuda Thithikum
Poovae Unnalae



Kannodu Kannodu Kalandhuvitten
Unnodu Unnodu Tholaindhuvitten
Vinnodu Vinnodu Parandhuvitten
Endhan Kannodu Ottikonda
Kaadhal Kaatchiyae

Nee Dhaanae Ohoo Vooh
Yen Thedal Ohoo Vooh

Un Aasaiun Paarvai
Un Menii Un Serkai
Un Konjal Naan Parthu
Yedho Aanenae


Kannodu Kannodu Song Lyrics From Mupparimanam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies