Karunai Kadale Kadavul Vadive

Karunai Kadale Kadavul Vadive Lyric In English


இசை அமைப்பாளர் : தினா

ஆஅஆஅஆஅஆஆஆஆஅ

கருணைக் கடலே கடவுள் வடிவே
ஆதி பரம்பொருள் அன்னையே
மலையில் பிறந்த மலரைப் போல
காக்க வேண்டும் எம்மையே
சொந்த பந்தம் யாவும் நீயே
காக்க வா சதமே அன்பின் ஆலயமே

கருணைக் கடலே கடவுள் வடிவே
ஆதி பரம்பொருள் அன்னையே
மலையில் பிறந்த மலரைப் போல
காக்க வேண்டும் எம்மையே

வானம் தொழுது மழையின் விழுது
உனது கை விரல்கள்
கோடை வெய்யிலில் தோகை மரங்கள்
கருணை சாமரங்கள்
ஆஆஆஆ

வானம் தொழுது மழையின் விழுது
உனது கை விரல்கள்
கோடை வெய்யிலில் தோகை மரங்கள்
கருணை சாமரங்கள்

ஒளியும் நீயே வளியும் நீயே
இயக்கமும் நீயே இயற்கையின் தாயே

கருணைக் கடலே கடவுள் வடிவே
ஆதி பரம்பொருள் அன்னையே
மலையில் பிறந்த மலரைப் போல
காக்க வேண்டும் எம்மையே


ஆஆஆஆ(4)

வானம் தவறி மண்ணில் விழுந்த
வெள்ளிப் பனித்துளிகள்
உன் பாதம் தேடி மலரில் விழுந்து
பாடி துதிக்கின்றோம்

ஆஆஆஆ

வானம் தவறி மண்ணில் விழுந்த
வெள்ளிப் பனித்துளிகள்
உன் பாதம் தேடி மலரில் விழுந்து
பாடி துதிக்கின்றோம்

வாழ்வும் நீயே வளமும் நீயே
ஞானப் பேரொளியே மோனத்தின் ஒளியே

கருணைக் கடலே கடவுள் வடிவே
ஆதி பரம்பொருள் அன்னையே
மலையில் பிறந்த மலரைப் போல
காக்க வேண்டும் எம்மையே


Aaaaaaaaaaaaaaaaa

Karunai Kadalae Kadavul Vadivae
Aadhi Param Porul Annaiyae
Malaiyil Pirantha Malarai Polae
Kaakka Vendum Emmaiyae
Sondha Bandham Yaavum Neeyae
Kakka Vaa Sathamae Anbin Aalayamae

Karunai Kadalae Kadavul Vadivae
Aadhi Param Porul Annaiyae
Malaiyil Pirantha Malarai Polae
Kaakka Vendum Emmaiyae

Vaanamthozhudhu
Mazhaiyin Vizhudhu
Unadhu Kai Viralgal
Kodai Veiyilil Thogai Marangal
Karunai Samarangal
Aaa Aa Aaaaaa

Vaanamthozhudhu
Mazhaiyin Vizhudhu
Unadhu Kai Viralgal
Kodai Veiyilil Thogai Marangal
Karunai Samarangal

Oliyum Neeyae Vazhiyum Neeyae
Iyakkamum Neeyae
Iyarkkaiyin Thaayae

Karunai Kadalae Kadavul Vadivae
Aadhi Param Porul Annaiyae
Malaiyil Pirantha Malarai Polae
Kaakka Vendum Emmaiyae


Aaaaaaaaaaaaaa(4)

Vaanam Thavari Mannil Vizhundha
Velli Pani Thuligal
Un Paadham Thedi Malaril Vilunthu
Paadi Thuthikkindrom

Aaa Aa Aaaaaa

Vaanam Thavari Mannil Vizhundha
Velli Pani Thuligal
Un Paadham Thedi Malaril Vilunthu
Paadi Thuthikkindrom

Vaazhvum Neeyae Valamum Neeyae
Gnyaana Per Oliyae
Moanathin Oliyae

Karunai Kadalae Kadavul Vadivae
Aadhi Param Porul Annaiyae
Malaiyil Pirantha Malarai Polae
Kaakka Vendum Emmaiyae

Karunai Kadale Kadavul Vadive Song Lyrics From Annai – 2000 Film | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies