Karunai Magan |
---|
கருணை மகன் கால் இழந்தான்
கண்ட மக்கள் மனமொடிந்தார்
உயிர் தோழன் கை இழந்தான்
உத்தமியாள் கன்னிழந்தால்
சிரித்தவரை கலங்க வாய்த்த தெய்வமேஏ
எங்கு சென்றாய் எங்கு சென்றாய்
Karunai Magan Kaal Izhandhaan
Kanda Makkal Manamodindhaar
Uyir Thozhan Kai Izhandhaan
Uthamiyaal Kannizhandhaal
Sirithavarai Kalangha Vaitha Dheivamae Ae
Engu Sendraai Engu Sendraai