Kathalile Tholviyutraan |
---|
காதலிலே
தோல்வியுற்றான்
காளையொருவன்
கடந்த பின்னே அமைதி
எங்கு பெறுவான் காலம்
கடந்த பின்னே அமைதி
எங்கு பெறுவான்
அன்பு மயில்
ஆடலுக்கு மேடை
அமைத்தான் துன்பமெனும்
நாடகத்தை கண்டு
ரசித்தான் ஆஆ ஆஆ
அன்பு மயில்
ஆடலுக்கு மேடை
அமைத்தான் துன்பமெனும்
நாடகத்தை கண்டு ரசித்தான்
இன்ப சிறை
விதித்து இரை
கொடுத்தான் இருந்தும்
இல்லாத உருவெடுத்தான்
காதலிலே
தோல்வியுற்றான்
காளையொருவன்
கடந்த பின்னே அமைதி
எங்கு பெறுவான்
Kaadhalilae Tholviyutraan
Kaalaiyoruvan
Kadandha Pinnae Amaidhi
Engu Peruvaan
Kaalam Kadandha Pinnae Amaidhi
Engu Peruvaan
Anbu Mayil Aadalukku
Medai Amaiththaan
Thunbamenum Naadagaththai
Kandu Rasiththaanaaaaaa
Anbu Mayil Aadalukku
Medai Amaiththaan
Thunbamenum Naadagaththai
Kandu Rasiththaan
Inba Sirai Vidhiththu
Irai Koduththaan
Irundhum Illaadha
Uruveduththaan
Kaadhalilae Tholviyutraan
Kaalaiyoruvan
Kadandha Pinnae Amaidhi
Engu Peruvaan