Kaveriye Kavikuyiley

Kaveriye Kavikuyiley Lyric In English


காவிரியே கவிக்குயிலே
கண்மணியே வா வா
மனம் தாவுதடி தவிக்குதடி
தளிர்க் கொடியே வா வா

பூங்காற்று தாலாட்ட
தாளாத மோகம்
தீராத மோகங்கள்
தீராமல் தீரும்

ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்



இருவர் ஒருவர் எனத்தானே
உறவினில் இணைவோமே
பருவம் கனிந்த புதுத்தேனே
பழகிக் களிப்போமே

உனக்கும் எனக்கும் பொருத்தம்
வளர வளர சுகமே
இனிக்கும் இதழில் அமுதம்
பருக பருக சுகமே

ஆனந்தம்உல்லாசம்
வா எந்தன் பக்கத்தில்
ஐ லவ் யூ

ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

 


குளிரும் வாட்டுதடி பெண்ணே
விலகி ஓடாதே
கொடியும் வளர்ந்து வரும்
கண்ணா படரும் கிளை நீயே

சிரித்து சிரித்து மயக்கும்
புதுமைப் பதுமையே வா
அழைத்து அணைத்து வளைத்து
ரசிக்கும் ரசிகனே வா

ஆனந்தம்உல்லாசம்
வா எந்தன் பக்கத்தில்
ஐ லவ் யூ

ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

காவிரியே கவிக்குயிலே
கண்மணியே வா வா
மனம் தாவுதடி தவிக்குதடி
தளிர்க் கொடியே வா வா

பூங்காற்று தாலாட்ட
தாளாத மோகம்
தீராத மோகங்கள்
தீராமல் தீரும்

ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
ஆண் மற்றும்
ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்


Kaaviriyae Kavikuyilae
Kannmaniyae Vaa Vaa
Manam Thaavuthadi Thavikkuthadi
Thalir Kodiyae Vaa Vaa

Poongaatru Thalaatta
Thaaladha Mogam
Theeraatha Mogangal
Theeraamal Theerum

O My Love
You Are My Sweet Heart
O My Love
You Are My Sweet Heart



Iruvar Oruvar Enathaanae
Uravinil Inaivomae
Paruvam Kanitha Pudhu Thaenae
Palagi Kalipomae

Unakkum Enakkum Porutham
Valara Valara Sugamae
Inikkum Idhazlil Amudham
Paruga Paruga Sugamae

Aanandham Ullaasam
Vaa Enthan Pakkathil
I Love You

O My Love
You Are My Sweet Heart
O My Love
You Are My Sweet Heart



Kulirum Vattudhadi Pennae
Vilagi Odaadhae
Kodiyum Valarndhu Varum
Kannaa Padarum Kilai Neeyae

Sirithu Sirithu Mayakkum
Pudhumai Padhumaiyae Vaa
Azhaithu Anaithu Vazhaithu
Rasikkum Rasiganae Vaa

Aanandham Ullaasam
Vaa Enthan Pakkathil
I Love You

O My Love
You Are My Sweet Heart
O My Love
You Are My Sweet Heart

Kaaviriyae Kavikuyilae
Kannmaniyae Vaa Vaa
Manam Thaavuthadi Thavikkuthadi
Thalir Kodiyae Vaa Vaa

Poongaatru Thalaatta
Thaaladha Mogam
Theeraatha Mogangal
Theeraamal Theerum

O My Love
You Are My Sweet Heart
Male & O My Love
You Are My Sweet Heart

Kaveriye Kavikuyiley Song Lyrics From Adutha Varisu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies