Killadi Oruthan

Killadi Oruthan Lyric In English




கில்லாடி ஒருத்தன்
அல்லாடி அலஞ்சானே இவ
பின்னாடி ஒருத்தன் திண்டாடி
திரிஞ்சானே

பந்தாடி ஒருத்தன்
கொண்டாடி சிரிக்க முன்னாடி
நின்னானே தள்ளாடி இருக்க
என்னாகும் முடிவு தன்னானே
னானானே

எல்லாமே
ஆளுற பூமியில் நீ
நல்லாத்தான் ஒரு
வழி காமி சொல்லாம
கிடைக்கன்னும் கிள்ளாம
கொடுக்கனும் எல்லாமே
நீதானே

முன்னோர
நினைச்சிக்க போறான்
இவன் முன்னேற
துணிஞ்சிட்டான்
வாறான் மண்ணோட
விழுந்து பொன்னோட
எழுந்து விண்ணாள
வருவானே

டிங் டி டிங் டி
டிங் டிங் டி டிங் டி
டிங் டிங் டி டிங் டி
டிங் டிங் டி டிங் டி
டிங் தன்னானே தானானே


பொல்லாத உலகம்
நில்லாது கலகம் தான்
கல்லாம எதுவும் செல்லாது
ஒசரம்தான் வந்தாலும் சரிதான்
போனாலும் சரிதான் என்னாகும்
பார்ப்போமே

கைகாலும்
மொளச்சதும் போதும்
இவன் கண்ணதாசன்
மறைக்குது பாவம்
பித்தாக பிடிக்க பிஞ்சாக
துடிக்க மொத்தமா போனானே

ஒன்னொன்னா
ஏறுது பாரம் இவன்
உக்கார ஏதுங்க நேரம்
உல்லாசம் உணர
ஊரெல்லாம் அறியா
கோமாளி ஆனானே

டிங் டி டிங் டி
டிங் டிங் டி டிங் டி
டிங் தன்னானே தானானே
டிங் டி டிங் டி
டிங் டிங் டி டிங் டி
டிங் தன்னானே தானானே



Thaane Than Nan Nae Thaanae Thanae
Thannannae Thannannae Thaaa Naanae
Thannannae Thannannae Thaaanaa Nanae
Thannannae Thaanaanae

Killaadi Oruththan
Allaadi Alanjaanae
Iva Pinnadi Oruththan
Thinndaadi Thirinjaanae

Pandhaadi Oruththan
Kondaadi Sirikka
Munnaadi Ninnaanae
Thallaadi Irukka
Ennaagum Mudivu
Thannaanae Naanaanae

Ellaamae Aalura Boomiyil
Nee Nallaathaan Oruvazhi Kaami
Sollaama Kedaikkanum
Killaama Kodukkanum
Ellaamae Neethaanae

Munnora Nenachikka Poraan
Ivan Munnera Thunichittaan Vaaraan
Mannoda Vilundhu Ponnoda Elundhu
Vinnaala Varuvaanae

Ding Di Ding Di Ding
Ding Di Ding Di Ding
Ding Di Ding Di Ding
Ding Di Ding Di Ding
Thannanae Thaanaanae

Pollaadha Ulagam
Nillaadhu Kalagam Thaan
Kallaama Edhuvum
Sellaadhu Osaramthaan
Vandhaalum Sarithaan
Ponaalum Sarithaan
Ennaagum Paarpomae


Kaikaalum
Molachadhum Podhum
Ivan Kannathaan
Maraikkudhu Paavam
Piththaaga Pidikka
Pinjaaga Thudikka
Muththaama Ponaanae

Onnonnaa Erudhu Baaram
Ivan Ottkaara Edhunga Neram
Ullaasa Unara
Oorelaam Ariya
Komaali Aanaanae

Ding Di Ding Di Ding
Ding Di Ding Di Ding
Thannanae Thaanaanae
Ding Di Ding Di Ding
Ding Di Ding Di Ding
Thannanae Thaanaanae

Thannanae Thaanaanae
Thannanae Thaanaanae
Hey
Thannanae Thaanaanae
Thannanae Thaanaanae
Thana Thanathana Thana
Thana Thanathana Thana
Thana Thanathana Thana

 

Killadi Oruthan Song Lyrics From Mundasupatti | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies