Konjam Punnagai

Konjam Punnagai Lyric In English


இசை அமைப்பாளர் : பால்ராஜ்


கொஞ்சம் புன்னகை
கொஞ்சமாய் கோபம்
காதல் அழகிய காதல்
உள்ளே பூ மழை
வெளியிலே வெயில்
காதல் அதிசய காதல்

இது சொல்லாத சுகமா
இதை வேண்டாத மனமா
காதலில் தோன்றிடும் வலிகளும்
சுகம் தானே



கொஞ்சம் புன்னகை
கொஞ்சமாய் கோபம்
காதல் அழகிய காதல்

வெகுதூரம் நீ சென்று
திரும்பித்தான் ஒரு பார்வை
நீ பார்ப்பதும் சுடும் இம்சைதான்

இதழ் ஓரம் மெதுவாக
ஈரங்கள் செய்வாயே
அதை காண்பதும் புது இம்சைதான்

உன்னுடன் நான் பேசும்
ஒவ்வொரு நொடியும்
வார்த்தை இல்லா இம்சை
சட்டென ஏனோ
உன்வசம் தோன்றிடும்
மௌனம் கூட இம்சை

உன்னாலே உயிர் தாங்கும்
இம்சை எல்லாம் சுகமே



கொஞ்சம் புன்னகை
கொஞ்சமாய் கோபம்
காதல் அழகிய காதல்
உள்ளே பூ மழை
வெளியிலே வெயில்
காதல் அதிசய காதல்

தெரியாமல் உன்கைகள்
என்மேலே பட்டாலும்
உடன் விலகுமே அது இம்சைதான்

உன்னுடன் தொலைபேசி
நான் பேசி முடிக்கின்ற
கடைசி நொடி அதும் இம்சைதான்

சாலையில் எதிரே
வருபவர் எல்லாம்
உன் போல் தோன்றும் இம்சை
உன் பெயர் தவிர
எதுவுமே எனக்கு
ஞாபகம் இல்லா இம்சை

வலித்தாலும் துடித்தாலும்
இம்சை எல்லாம் சுகமே



கொஞ்சம் புன்னகை
கொஞ்சமாய் கோபம்
காதல் அழகிய காதல்
உள்ளே பூ மழை
வெளியிலே வெயில்
காதல் அதிசய காதல்

இது சொல்லாத சுகமா
இதை வேண்டாத மனமா
காதலில் தோன்றிடும் வலிகளும்
சுகம் தானே



Konjam Punnagai Konjamaai Kobam
Kaadhal Azhagiya Kaadhal
Ullae Poomazhai Velyilae Veyil
Kaadhal Adhisaiya Kaadhal

Ithu Sollatha Sugama
Ithai Vendadha Manamaa
Kaadhalil Thondridum Valigalum
Sugam Thaanae

Ohooooooooooooooo
Ohooooooooooooooo

Konjam Punnagai Konjamaai Kobam
Kaadhal Azhagiya Kaadhal

Vegudhooram Nee Sendru
Thirumbithaan Oru Paarvai
Nee Paarpadhum
Sudum Imsaithaan

Idhaloram Medhuvaaga
Eerangal Seivaayae
Adhai Kaanbathum
Pudhu Imsaithaan

Unnudan Pesum
Vovvoru Nodiyum
Varthai Illa Imsai
Sattena Yeno
Unvasam Thondrum
Mounam Kooda Imsai

Unnalae Uyir Thaangum
Imsai Ellam Sugamae

Ohooooooooooooooo
Ohooooooooooooooo

Konjam Punnagai Konjamaai Kobam
Kaadhal Azhagiya Kaadhal
Ullae Poomazhai Velyilae Veyil
Kaadhal Adhisaiya Kaadhal


Theriyamal Unkaigal
Enmelae Pattaalum
Udan Vilagumae
Athu Imsaithaan

Unnudan Tholaipesi
Naan Pesi Mudikindra
Kadaisi Nodi
Ithum Imsai Thaan

Salaiyil Ethirae
Varubavar Ellam
Un Pol Thondrum Imsai

Un Peyar Thavira
Ethuvumae Enakku
Ngyabagamilla Imsai

Valithaalum Thudithaalum
Imsai Ellam Sugamae

Ohooooooooooooooo
Ohooooooooooooooo

Konjam Punnagai Konjamaai Kobam
Kaadhal Azhagiya Kaadhal
Ullae Poomazhai Velyilae Veyil
Kaadhal Adhisaiya Kaadhal

Ithu Sollatha Sugama
Ithai Vendadha Manamaa
Kaadhalil Thondridum Valigalum
Sugam Thaanae

Ohooooooooooooooo
Ohooooooooooooooo

Konjam Punnagai Song Lyrics From Ninaithathu Yaaro | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies