Konjam (Version 2) |
---|
கொஞ்சம் நீ
பேசினால் நெஞ்சுக்குள்
ஏதோ கூசுதே கொஞ்சம்
உன் பார்வையில் மஞ்சளை
வெயில் வீசுதே
என்னோடு நின்று
கொல்லடி விலகி செல்ல
வேண்டுமோ என்னோடு
சேர்ந்து செல்லடி பிரிந்து
போக வேண்டுமோ
ஓஹோ ஓ
ஓஹோ ஓ ஓஹோ
யே
கொஞ்சம் நீ
பேசினால் நெஞ்சுக்குள்
ஏதோ கூசுதே கொஞ்சம்
உன் பார்வையில் மஞ்சளை
வெயில் வீசுதே
என்னோடு நின்று
கொல்லடி விலகி செல்ல
வேண்டுமோ என்னோடு
சேர்ந்து செல்லடி பிரிந்து
போக வேண்டுமோ
ஓஹோ ஓ
ஓஹோ யே தாரா
ரா ராடா ஓஹோ
ம்ம்ம் யே
என் வானிலே
இள வெண்ணிலா
அழகாய் தோன்றினாலே
அளவாய் ஏங்கினாய்
இரு கைகளா
இல்லை சிறைகளா
மெதுவாய் பூட்டினாய்
இதழ் பூ சூட்டினாய்
கொஞ்சம் உன்
அன்பால் ஒரே உயிரை
கேட்கிறாய் அஞ்சும் உன்
கண்ணால் என்னை
உனக்குள்ளே சாய்க்கிறாய்
என்னோடு நின்று
கொல்லடி விலகி செல்ல
வேண்டுமோ என்னோடு
சேர்ந்து செல்லடி பிரிந்து
போக வேண்டுமோ
ஓஹோ ஓ
ஓஹோ யே தாரா
ரா ராடா ஓஹோ
ம்ம்ம் யே தாரா
ரா ராடா ஓஹோ
ம்ம்ம் ஆஹா
Konjam Nee Pesinaal
Nenjukkul Yedho Koosudhae
Konjam Un Paarvaiyil
Manjalai Veyil Veesuthae
Ennodu Nindru Kolladi
Vilagi Sella Vendumo
Ennodu Sernthu Selladi
Pirinthu Poga Vendumo
Ohoooooooohoooooo
Ohooooyeahhh
Konjam Nee Pesinaal
Nenjukkul Yedho Koosudhae
Konjam Un Paarvaiyil
Manjalai Veyil Veesuthae
Ennodu Nindru Kolladi
Vilagi Sella Vendumo
Ennodu Sernthu Selladi
Pirinthu Poga Vendumo
Ohoooooooohoooyeah
Tara Ra Rata Ohoooommmyeah
En Vaanilae
Ila Vennila
Azhagai Thondrinaalae
Alavaai Yenginaai
Iru Kaigalaa
Illai Siraigalaa
Methuvaai Pootinaai
Idhazh Poo Sootinaai
Konjam Un Anbaal
Orae Uyirai Ketkiraai
Anjum Un Kannaal
Enai Unakkulae Saaikiraai
Ennodu Nindru Kolladi
Vilagi Sella Vendumo
Ennodu Sernthu Selladi
Pirinthu Poga Vendumo
Ohoooooooohoooyeah
Tara Ra Rata Ohoooommmyeah
Tara Ra Rata Ohoooommmaahaa