Koodalooru Gundumalli

Koodalooru Gundumalli Lyric In English


கூடலூரு குண்டு மல்லி
வாட புடிக்க வந்த வள்ளி
கூடலூரு குண்டு மல்லி
வாட புடிக்க வந்த வள்ளி

வாச கொத்தமல்லி ஹோய்
வாம்மா கொஞ்சம் தள்ளி
வாச கொத்தமல்லி ஹோய்
வந்தேன் கொஞ்சம் தள்ளி

ஹே ஹே கூடலூரு குண்டு மல்லி
வாட புடிக்க வந்த வள்ளி
கூடலூரு குண்டு மல்லி
வாட புடிக்க வந்த வள்ளி

மாங்கா மரத்துல மாங்காவ பாரு
மாங்கா மறச்சு வச்ச தேரு
தேங்கா ஒடைக்கல சேர்த்து அரைக்கல
திங்காம திங்க வந்ததாரு

வாங்க என் மாப்பிள்ள வாடாத பூவு
நோகாம தொட்டெடுத்து நீவு
ஏங்கும் ஒடம்புல ஏக்கம் அடங்கல
எப்போதும் விட்டு விட்டு தாவு

அடி ஏல மல காட்டுக்குள்ள சோலை இருக்கு
அந்த சோலையில வாடி புள்ள வேலை இருக்கு
அரே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

கூடலூரு குண்டு மல்லி
வாட புடிக்க வந்த வள்ளி
கூடலூரு குண்டு மல்லி
வாட புடிக்க வந்த வள்ளி

வாச கொத்தமல்லி ஹோய்
வந்தேன் கொஞ்சம் தள்ளி

வாச கொத்தமல்லி ஹோய்
வாம்மா கொஞ்சம் தள்ளி

கூடலூரு குண்டு மல்லி
வாட புடிக்க வந்த வள்ளி
கூடலூரு குண்டு மல்லி
வாட புடிக்க வந்த வள்ளி

ஆயாலோ ஆயாலோ ஆயலங்கடி ஆயாலோ

அட டிய்யாலோ டிய்யாலோ டிய்யாலங்கடி
டிய்யாலோ

ஆயலங்கடி ஆயலங்கடி ஆயலங்கடி ஆயாலோ
டிய்யாலங்கடி டிய்யாலங்கடி டிய்யாலங்கடி
டிய்யாலோ

நாளான நாளுல ஆளானேன் நானு
நான்தானே நல்ல கொம்பு தேனு
ஏலானு சொல்லுங்க எங்கேயும்
அள்ளுங்க எப்போதும் நானும் உங்க மானு


மொட்டான மொட்டுல பித்தானேன் கேளு
கொத்தாட இப்போ நல்ல நாளு
சிட்டு சிரிப்புல ரெட்ட மடிப்புல
சிவ்வின்னு தூக்குதம்மா மேலு

அட வாரத்துல ஓரத்துல சேந்துக்கிறவா
ஒரு நேரத்துல வாரத்துல சேத்து தரவா

அரே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

கூடலூரு குண்டு மல்லி
வாட புடிக்க வந்த வள்ளி
கூடலூரு குண்டு மல்லி
வாட புடிக்க வந்த வள்ளி

வாச கொத்தமல்லி ஹோய்
வந்தேன் கொஞ்சம் தள்ளி ஹா
வாச கொத்தமல்லி ஹோய்
வாம்மா கொஞ்சம் தள்ளி

கூடலூரு குண்டு மல்லி

ஹே

வாட புடிக்க வந்த வள்ளி

அஹா

கூடலூரு குண்டு மல்லி

ஓஹோ

வாட புடிக்க வந்த வள்ளி

ஹேஹே


Koodalooru Gundu Malli
Vaada Pudikka Vandha Valli
Koodalooru Gundu Malli
Vaada Pudikka Vandha Valli

Vaasa Kothamalli Hoi
Vaamaa Konjam Thalli
Vaasa Kothamalli Hoi
Vandhen Konjanthalli

Yehey Koodalooru Gundu Malli
Vaada Pudikka Vandha Valli
Koodalooru Gundu Malli
Vaada Pudikka Vandha Valli

Maanga Marathula Maangaava Paaru
Naanthaan Marachu Vecha Thaeru
Thenga Odaikkala Serthu Araikkala
Thingaama Thinga Vandhadhaaru

Vaanga En Maapila Vaadaadha Poovu
Nogaama Thotteduthu Neevu
Yengum Odambula Yekkam Adangala
Eppodhum Vittu Vittu Thaavu

Adi Yelamala Kaattukkulla Solai Irukku
Andha Solaiyila Vaadi Pulla Velai Irukku
Harey Ho Ho Hooooohoo

Koodalooru Gundu Malli
Vaada Pudikka Vandha Valli
Koodalooru Gundu Malli
Vaada Pudikka Vandha Valli

Vaasa Kothamalli Hoi
Vandhen Konjam Thalli
Vaasa Kothamalli Hoi
Vaamaa Konjam Thalli

Koodalooru Gundu Malli
Vaada Pudikka Vandha Valli
Koodalooru Gundu Malli
Vaada Pudikka Vandha Valli

Aayaalo Aayaalo Aayalangadi Aayaalo


Hei Seyaalo Seyaloo Seyaalangadi Seyaalo

Aayaalo Aayaalo Aayalangadi Aayaalo
Seyaalo Seyaloo Seyaalangadi Seyaalo

Naalaana Naalula Aalaanen Naanu
Naandhaanae Nalla Kombu Thaenu
Yelaanu Sollunga Engeyum Allunga
Eppodhum Naanum Unga Maanu

Mottaana Mottula Pithaanen Kelu
Thottaada Ippo Nalla Naalu
Chittu Sirippula Retta Madippula
Jivvunu Thookudhamma Melu

Ada Vaarathula Orathula Serndhukurava
Oru Nerathula Vaarathula Serthu Tharava
Harey Ho Ho Hooohoo

Koodalooru Gundu Malli
Vaada Pudikka Vandha Valli
Koodalooru Gundu Malli
Vaada Pudikka Vandha Valli

Vaasa Kothamalli Hoi
Vandhen Konjanthalli Haan
Vaasa Kothamalli Hoi
Vaamaa Konjam Thalli

Koodalooru Gundu Malli
Yehey
Vaada Pudikka Vandha Valli
Ahaa
Koodalooru Gundu Malli
Ohoi
Vaada Pudikka Vandha Valli
Aahaa

Koodalooru Gundumalli Song Lyrics From Kumbakarai Thangaiah | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies