Kovil Muluthum Kanden |
---|
ஆஅஆஅஆஅஆஆஆஆஆ
ஹாஆஆஆஆஆஅஹாஆஅ
கோவில் முழுவதும் கண்டேன்
கோவில் முழுவதும் கண்டேன்
உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்ஏஏன்
கோவில் முழுவதும் கண்டேன்
உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்ஏஏன்
கோவில் முழுவதும் கண்டேன்
தேவாதி தேவனைஈஈஈஈ
தேவாதி தேவனை யான்
தேவாதி தேவனை யான்
எங்கு தேடியும் கண்டிலேனே
தெப்பக் குளங் கண்டேன்ஏன்
சுற்றித் தேரோடும் வீதி கண்டேன்ஏன்
தெப்பக் குளங் கண்டேன்ஏன்
சுற்றித் தேரோடும் வீதி கண்டேன்
தேவாதி தேவானை யான்
எங்கு தேடியும் கண்டிலேனே
உள்ளத்தில் உள்ளானடி
அது நீ உணர வேண்டுமடி
உள்ளத்தில் காண்பாயெனில்
உள்ளத்தில் காண்பாயெனில்
கோயில் உள்ளேயும் காண்பாயடி
Aaaaaaaaaaaaaaaaaaaa
Haaaaaaaaaaaahaaaaa
Kovil Muluvathum Kanden
Kovil Muluvathum Kanden
Uyar Goburam Yeri Kandenaeaennn
Kovil Muluvathum Kanden
Uyar Goburam Yeri Kandenaeaennn
Kovil Muluvathum Kanden
Devathi Devanai Eeeeeee
Devathi Devanai Yaan
Devathi Devanai Yaan
Engu Thediyum Kandilenae
Theppa Kulam Kandenaen
Suttri Thaerodum Veedhi Kandenaen
Heppa Kulam Kandenaen
Suttri Thaerodum Veedhi Kanden
Devadhi Devanai Yaan
Engu Thediyum Kandilenae
Ullathil Ullaanadi
Adhu Nee Unara Vendumadi
Ullathil Kaanbaayenil
Ullathil Kaanbaayenil
Koyil Ullaeyum Kaanbaayadi