Kulebaa Vaa

Kulebaa Vaa Lyric In English


 யார் கண்ணும்
தீண்டாத தீவொன்றிலே
நாம் சென்று வாழ்வோமா
வா காதலே

வாசங்கள்
போராடும் காடொன்றிலே
நீ வந்தால் போர் ஓயும்
வா காதலே

ஒரு முத்தம்
செய்ய ஒரு நாழிகை
என்போம் பல முத்தம்
சேர்த்து ஒரு மாளிகை
செய்வோம்

ஒரு முத்தத்தால்
என்னை தண்டிக்க மறு
முத்தத்தால் என்னை
மன்னிக்க

குலேபா வா
குலேபா வா நீ தான்
என் ஆசை பூவா
குலேபா வா குலேபா
வா நெஞ்செல்லாம்
காதல் லாவா

குலேபா வா
குலேபா வா நீ தான்
என் ஆசை பூவா
குலேபா வா குலேபா
வா நெஞ்செல்லாம்
காதல் லாவா ஆஆ

வான் மீன்கள்
என் வானில் வீழ்கின்றதே
கால் தீண்டி மேகங்கள்
போகின்றதே
ஓஓ

பால் வீதி
வீடொன்று வேண்டாம்
என்றே ஆள் இல்லா
கோள் ஒன்று கேட்கின்றதே

உன் தேகம்
போலே ஒரு விண்கலம்
வேண்டும் உன் மோகம்
போலே அதில் மின்கலம்
வேண்டும்


ஒளி வேகத்தில்
பறப்போமே வா புது
லோகத்தில் பிறப்போமே
வா

குலேபா வா
குலேபா வா நீ தான்
என் ஆசை பூவா
குலேபா வா குலேபா
வா நெஞ்செல்லாம்
காதல் லாவா

குலேபா வா
குலேபா வா நீ தான்
என் ஆசை பூவா
குலேபா வா குலேபா
வா நெஞ்செல்லாம்
காதல் லாவா

வருடும் ஒரு
ராகம் கேட்கின்றேன்
உன் கூந்தல் தந்தாய்
சிறிதாய் ஒரு ஹைகூ
கேட்கின்றேன் சிாித்தே
நீ நின்றாய்

வாழ என்
உள்ளங்கை கேட்டாயோ
தூங்க என் நெஞ்சின்
மையம் கேட்டாயோ

வானமே என்
வானமே மொத்தமாய்
நீ வேண்டுமே ஆயிரம்
மாதங்கள் போதுமே வா

குலேபா வா
குலேபா வா நீ தான்
என் ஆசை பூவா
குலேபா வா குலேபா
வா நெஞ்செல்லாம்
காதல் லாவா

குலேபா வா
குலேபா வா நீ தான்
என் ஆசை பூவா
குலேபா வா குலேபா
வா நெஞ்செல்லாம்
காதல் லாவா ஆஆ
ஆஆ ஆஆ


Yaar Kannum Theendatha
Theevondrilae
Naam Sendru Vaazhvomaa
Vaa Kaadhalae

Vaasangal Poraadum
Kaadondrilae
Nee Vandhaal Poar Ooyum
Vaa Kaadhalae

Oru Mutham Seiyya
Oru Naazhigai Enbom
Pala Muththam Serthu
Oru Maaligai Seivom

Oru Muthathaal
Ennai Thandikka
Maru Muthathaal
Ennai Mannikka

Kulebaa Vaa Kulebaa Vaa
Neethaan En Aasai Poovaa
Kulebaa Vaa Kulebaa Vaa
Nenjellaam Kaadhal Lava

Kulebaa Vaa Kulebaa Vaa
Neethaan En Aasai Poovaa
Kulebaa Vaa Kulebaa Vaa
Nenjellaam Kaadhal Lavaaaa

Vaan Meengal
En Vaanil Veezhginrdathae
Kaal Theendi
Megangal Pogindrathae
Oooo

Paal Veedhi Veedondru
Vendaam Endrae
Aal Illaa Kol Ondru
Ketkindrathae

Un Dhegam Polae
Oru Vinkalam Vendum
Un Mogam Polae
Adhil Minkalam Vendum


Ozhi Vegathil
Parappomae Vaa
Pudhu Logathil
Pirappomae Vaa

Kulebaa Vaa Kulebaa Vaa
Neethaan En Aasai Poovaa
Kulebaa Vaa Kulebaa Vaa
Nenjellaam Kaadhal Lava

Kulebaa Vaa Kulebaa Vaa
Neethaan En Aasai Poovaa
Kulebaa Vaa Kulebaa Vaa
Nenjellaam Kaadhal Lava

Varudum Oru
Raagam Ketkindren
Un Koondhal Thanthaai
Sirithaai Oru
Haiku Ketkindren
Siriththae Nee Nindraai

Vaazha
En Ullangai Kettaaiyoo
Thoonga
En Nenjin Maiyam Kettaaiyoo

Vaanamae En Vaanamae
Mothamaai Nee Vendumae
Aayiram Maadhangal
Podhumae Vaa

Kulebaa Vaa Kulebaa Vaa
Neethaan En Aasai Poovaa
Kulebaa Vaa Kulebaa Vaa
Nenjellaam Kaadhal Lava

Kulebaa Vaa Kulebaa Vaa
Neethaan En Aasai Poovaa
Kulebaa Vaa Kulebaa Vaa
Nenjellaam Kaadhal Lavaaaa
Aaaaaaaa

Kulebaa Vaa Song Lyrics From Ippadai Vellum | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies