Kuthadi Kuthadi |
---|
குத்தடி குத்தடி சைலக்கா
குனிஞ்சு குத்தடி சைலக்கா
வளையுதா நெளியுதா
வஞ்சி ஒடம்பு வாட்டம் எடுக்குதா
குத்தடி குத்தடி சைலக்கா
குனிஞ்சு குத்தடி சைலக்கா
வளையுதா நெளியுதா
வஞ்சி ஒடம்பு வாட்டம் எடுக்குதா
குத்தலரிசி குத்தி விடம்மா
பச்சை அரிசி அள்ளி எடம்மா
நிமிர்ந்து நின்னு ஒழைக்கணும்
நல்லபடியா பொழைக்கணும்
குத்தடி குத்தடி சைலக்கா
குனிஞ்சு குத்தடி சைலக்கா
வளையுதா நெளியுதா
வஞ்சி ஒடம்பு வாட்டம் எடுக்குதா
அதிகாரம் திமிரு இருந்தா
அதனாலே லாபம் இல்லே
வளையாத ஒடம்பிருந்தா
ஒடிஞ்சாலும் பாவமில்லே
சுயமா ஒரு வேலைய பாரு
தொழிலாளிங்க மதிப்பத பாரு
புத்திய வச்சும் பொழைக்கணும்
கத்திய வச்சும் பொழைக்கணும்
நித்த நெதமும்
ஒழைப்பத்தானே நீ மதிக்கணும்
குத்தடி குத்தடி சைலக்கா
குனிஞ்சு குத்தடி சைலக்கா
வளையுதா நெளியுதா
வஞ்சி ஒடம்பு வாட்டம் எடுக்குதா
ஏஏஏஆஆ
Kuthadi Kuthadi Sailakka
Kuninju Kuthadi Sailakka
Valaiyudha Neliyudha
Vanji Odambu Vaattam Edukutha
Kuthadi Kuthadi Sailakka
Kuninju Kuthadi Sailakka
Valaiyudha Neliyudha
Vanji Odambu Vaattam Edukutha
Kuthalarisi Kuthi Vidammma
Pacha Arisi Alli Edamma
Nimurndhu Ninnu Ozhaikkanum
Nallapadiya Pozhaikkanum
Kuthadi Kuthadi Sailakka
Kuninju Kuthadi Sailakka
Valaiyudha Neliyudha
Vanji Odambu Vaattam Edukutha
Adhikaaram Thimiru Irundha
Adhanaalae Laabam Illae
Valaiyaadha Odambiruntha
Odinjaalum Paavamilla
Suyama Oru Velaiya Paaru
Tholilaalinga Madhipadha Paaru
Pudhiya Vachum Pozhaikanum
Kathiya Vachum Pozhaikanum
Nithamum Nedhamum
Ozhaipadhaanae Nee Madhikanum
Kuthadi Kuthadi Sailakka
Kuninju Kuthadi Sailakka
Valaiyudha Neliyudha
Vanji Odambu Vaattam Edukutha
Aeaeaeaaaaa