Kuthura Kuthulla

Kuthura Kuthulla Lyric In English


டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம்
டிஷ்யூம் டிஷ்யூம் யா

ஹா குத்துற குத்துல
மொத்துற மொத்துல
பலே கில்லாடி நீதான் படா கில்லாடி
உன் கிட்ட வந்தவன் தள்ளாடி
போனான் முப்பது பல்லாடி ஹேய்

டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம்
டிஷ்யூம் டிஷ்யூம்
குத்துற குத்துல
மொத்துற மொத்துல
பலே கில்லாடி நீதான் படா கில்லாடி
உன் கிட்ட வந்தவன் தள்ளாடி
போனான் முப்பது பல்லாடி ஹேய்

ஷோலேயின் அம்ஜத்கான்
பக்கா ரௌடி
போலீஸில் மாட்டாத பொல்லாத கேடி
ஷோலேயின் அம்ஜத்கான்
பக்கா ரௌடி
போலீஸில் மாட்டாத பொல்லாத கேடி

அவனே மொறச்சாலும்
பலிக்காது பாச்சா
நீதான் அம்மாடி அஞ்சாதவன்
வனே மொறச்சாலும்
பலிக்காது பாச்சா
நீதான் அம்மாடி அஞ்சாதவன்

நூவோ புடிச்ச புடியிலே
ஒக்க பல்லு திமுறலே
அப்புடு அடிச்ச அடியிலே
இந்தா முதுகு நிமுரலே

அனைவரும் : குத்துற குத்துல
மொத்துற மொத்துல
பலே கில்லாடி நீதான் படா கில்லாடி
உன் கிட்ட வந்தவன் தள்ளாடி
போனான் முப்பது பல்லாடி

தேசிங்கு ராஜாவின் பேரப்பிள்ளே
உன் போலே மாவீரன் ஊரெங்கும் இல்லே
தேசிங்கு ராஜாவின் பேரப்பிள்ளே
உன் போலே மாவீரன் ஊரெங்கும் இல்லே


குடுமி இல்லாத பாஞ்சால சிங்கம்
காதில் பூ வச்சுக் கொண்டாடுவோம்
மழ வரணும் ஓஹோய் ஓஹோய்
குடுமி இல்லாத பாஞ்சால சிங்கம்
காதில் பூ வச்சுக் கொண்டாடுவோம்

நீயும் ஒதச்ச ஒதையிலே
ஒரு கழுத நெருங்கல
இந்த அகில உலகிலே
உன்ன அடிக்க ஆளில்லேய்

அனைவரும் : குத்துற குத்துல
மொத்துற மொத்துல
பலே கில்லாடி நீதான் படா கில்லாடி
உன் கிட்ட வந்தவன் தள்ளாடி
போனான் முப்பது பல்லாடி

பூலோகம் காணாத
அழகன் அன்றோ
உன் போல சௌந்தர்ய லாவண்யம் உண்டோ
பூலோகம் காணாத
அழகன் அன்றோ
உன் போல சௌந்தர்ய லாவண்யம் உண்டோ

காதல் விளையாட்டில் கல்யாண ராமன்
மோதல் வந்தாலே பொல்லாதவன்
காதல் விளையாட்டில் கல்யாண ராமன்
மோதல் வந்தாலே பொல்லாதவன்

மன சொகுசு மன்மதா
இதோ அருமை செப்பனா
நல்ல பொறுமை குணத்திலே
நூவு பக்த போதனா

அனைவரும் : டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம்
குத்துற குத்துல
மொத்துற மொத்துல
பலே கில்லாடி நீதான் படா கில்லாடி
உன் கிட்ட வந்தவன் தள்ளாடி
போனான் முப்பது பல்லாடி


Dishyum Dishyum Dishyum
Dishyum Dishyum Yaa

Haa Kuthura Kuthula
Mothura Motthula
Balae Killaadi Nee Thaan Badaa Killaadi
Un Kitta Vandhavan Thallaadi
Ponaan Muppadhu Pallaadi Haei

Dishyum Dishyum Dishyum
Dishyum Dishyum
Kuthura Kuthula
Mothura Motthula
Balae Killaadi Nee Thaan Badaa Killaadi
Un Kitta Vandhavan Thallaadi
Ponaan Muppadhu Pallaadi

Sholayin Amjathkhan
Pakkaa Rowdy
Policeil Maattaadha Pollaadha Kaedi
Sholayin Amjathkhan Pakkaa Rowdy
Policeil Maattaadha Pollaadha Kaedi

Avanae Morachaalum
Palikkaadhu Paachaa
Nee Thaan Ammaadi Anjaadhavan
Avanae Morachaalum Palikkaadhu Paachaa
Nee Thaan Ammaadi Anjaadhavan

Nuvu Pudicha Pudiyilae
Okka Payalum Thimuralae
Appudu Adicha Adiyilae
Indhaa Mudhugu Nimuralae

All : Kuthura Kuthula
Mothura Motthula
Balae Killaadi Nee Thaan Badaa Killaadi
Un Kitta Vandhavan Thallaadi
Ponaan Muppadhu Pallaadi

Dhaesingu Raajaavin Perappillae
Un Polae Maaveeran Oorengum Illae
Dhaesingu Raajaavin Perappillae
Un Polae Maaveeran Oorengum Illae


Kudumi Illaadha Paanjaala Singam
Kaadhil Poo Vachu Kondaaduvom
Mazha Varanum Ohoi Ohoi
Kudumi Illaadha Paanjaala Singam
Kaadhil Poo Vachu Kondaaduvom

Neeyum Odhacha Odhaiyilae
Oru Kazhudha Nerungala
Indha Agila Ulagilae
Unna Adikka Aalillaei

All : Kuthura Kuthula
Mothura Motthula
Balae Killaadi Nee Thaan Badaa Killaadi
Un Kitta Vandhavan Thallaadi
Ponaan Muppadhu Pallaadi

Boologam Kaanaadha
Azhagan Andro
Un Pola Saundharya Laavanyam Undo
Boologam Kaanaadha Azhagan Andro
Un Pola Saundharya Laavanyam Undo

Kaadhal Vilaiyaattil Kalyaana Raaman
Modhal Vandhaalae Pollaadhavan
Kaadhal Vilaiyaattil Kalyaana Raaman
Modhal Vandhaalae Pollaadhavan

Mana Sogusu Manmadhaa
Idho Arumai Soppanaa
Nalla Porumai Gunathilae
Nuvu Baktha Bodhanaa

All : Dishyum Dishyum Dishyum Dishyum
Kuthura Kuthula
Mothura Motthula
Balae Killaadi Nee Thaan Badaa Killaadi
Un Kitta Vandhavan Thallaadi
Ponaan Muppadhu Pallaadi

Kuthura Kuthulla Song Lyrics From Simla Special | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies