Laalaku Dole

Laalaku Dole Lyric In English


ஹேய்
ஹேய்
ஆப்கெல்லா
ஐலசா
கில்தஹே
ஐலசா
வந்துடாம
ஐலசா
பட்டாபட்டி
ஐலசா
மரமும் பட்டா
ஐலசா
மலையும் பட்டா
ஐலசா
அடி கருத்தப்புள்ள
ஐலசா
என் செண்பகமே
ஐலசா
யெஹ் செவத்தப்புள்ள
ஐலசா
என் சிங்காரியே
ஐலசா

லாலாக்கு டோல் டப்பிம்மா
கண்ணே கங்காம்மா
உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா
எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா
கண்ணே கங்காம்மா
மரம் இழுக்குற கைய பாரம்மா

ஹஹஹஹஹஹா

ஹேய் அட்டக் பட்டக்
டிமிக்கடிக்குற டோல் பையா டப்ஸா
உட்டாம் பாரு கப்ஸா
அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா

லாலாக்கு டோல் டப்பிம்மா
கண்ணே கங்காம்மா
உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா
எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா
கண்ணே கங்காம்மா
மரம் இழுக்குற கைய பாரம்மாஹா

ஆங்பிஞ்சுல பூப்பூத்து
காய் காய்ச்சா
புளிக்கும் திராட்சை பழமே
இன்னிக்கு செவ்வாய் கிழமை
இனிக்கும் கொய்யா பழமே

பஞ்சாங்கம் பாத்திருக்கேன்
கண்ணே கங்காம்மா
நான் பரிசம் போட்டு பாக்கு மாத்துவேன்
ஹான் ஹான்
கண்ணாலம் ஆகட்டுமே
பொன்னே பொன்னம்மா
நான் கோட்டை ஏறி கொடிய நாட்டுவேன்

அட வேட்டி இப்போ நீ வரிஞ்சு கட்டு
தேதி சொல்லுறேன் வெளுத்து கட்டு
ஆத்தாடி வம்பு எதுக்கு
உன்னை அண்ட விட்டா
ஆகாதோ தப்பு கணக்கு

அடி சக்க
சூடான ஆப்பம் இருக்கு
இத தின்னா விட்டா
வாராதோ ஏப்பம் உனக்கு

ஹேய் அட்டக் பட்டக்
டிமிக்கடிக்குற டோல் பையா டப்ஸா
உட்டாம் பாரு கப்ஸா
அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா

லாலாக்கு டோல் டப்பிம்மா
கண்ணே கங்காம்மா
உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா
எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா
கண்ணே கங்காம்மா
மரம் இழுக்குற கைய பாரம்மா
ஹான் ஹா ஹா


ஹேய் மொட்டைஆடு

ஹாய்ய்ய் உச்சி மலை
தேனாட்டம் மானாட்டம்

தில்லாடாங்கு டாங்கு
திருப்பி போட்டு வாங்கு
ஹோய்
இல்லாவிட்டா ஏங்கு

பின்னால பூ முடிச்சு
என்னை தொட்டு தொட்டு
பூவை போல கசக்க பாக்குது ஹே
முன்னால தேன் வடிச்சு
என்னை அள்ளி அள்ளி
மேலும் கீழும் அசத்த பாக்குது

அடி சீனி சக்கரை செல்ல குட்டி
ஏண்டி நிக்குற ரொம்ப எட்டி
நீதான்டி கட்டி கரும்பு
ஹான்
உன்ன சுத்தி வரும்
நான்தான்டி கட்ட எறும்பு
ஹையோ

ஆளான சிட்டு உனக்கு
ஹான்
ஒரு ஜோடி வந்தா
ஏறாதோ ஆசை கிறுக்கு

ஹேய் அட்டக் பட்டக்
டிமிக்கடிக்குற டோல் பையா டப்ஸா
உட்டாம் பாரு கப்ஸா
அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா

விட்டாக்க டாவு அடிப்பான்
கிட்டா நின்னாக்க
வெடல பொண்ண வளச்சு போடுவான் ஹே
கொஞ்சி பேசி சூட்ட கெளப்புவான்
சொக்கி போனாக்க
குண்டு சட்டியில் குதிர ஏறுவான்

பெண் லாலாக்கு டோல் டப்பிம்மா
ஆண் கண்ணே கங்காம்மா
உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா
பெண் எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா
ஆண் கண்ணே கங்காம்மா
மரம் இழுக்குற கைய பாரம்மாஹா


Hey
Hey
Apkella
Ailasa
Gilthahey
Ailasa
Vandhudama
Ailasa
Pattaa Patti
Ailasa
Maramum Patta
Ailasa
Malaiyum Patta
Ailasa
Adi Karuththa Pulla
Ailasa
En Senbagame
Ailasa
Yeh Sevaththa Pulla
Ailasa
En Singaariyae
Ailasa

Laalaakku Dol Dappi Ma
Kannae Gangamma
Un Iduppa Suththi Thiruppi Paaramma
Ennai Illaama Vilakku Eriyuma
Kannae Gangamma
Maram Izhukkura Kaiya Paaramma

Females : Hahahahahaha

Hey Attak Battak
Dimikkadikkura Dol Baiya Dapsa
Uttaam Paaru Kapsa
Apsakallu Maaliya Aaththu Pakkam Vaariya

Laalaakku Dol Dappi Ma
Kannae Gangamma
Un Iduppa Suththi Thiruppi Paarammahoi
Ennai Illaama Vilakku Eriyuma
Kannae Gangamma
Maram Izhukkura Kaiya Paarammahaaa

Aang Pinchula Poo Pooththu
Kaai Kaaichcha
Pulikkum Thraatchai Pazhamae
Inikku Sevvaai Kizhamai
Inikkum Goiya Pazhamae

Panchaangam Paathriukken
Kannae Gangaamma
Naan Parisam Pottu Paakku Maathuven
Haan Haan
Kannaalam Aagattumae Ponnae Ponnamma
Naan Kottai Yeri Kodiya Naattuven

Ada Vetti Ippo Nee Varinchu Kattu
Thaedhi Solluren Veluththu Kattu
Aaththaadi Vambu Edhukku
Unnai Anda Vitta
Aagaadho Thappu Kanakku

Adi Sakka
Soodaana Appam Irukku
Idha Thinna Vitta
Vaaraadho Yeppam Unakku

Hey Attak Battak
Dimikkadikkura Dol Baiya Dapsa
Uttaam Paaru Kapsa
Apsakallu Maaliya Aaththu Pakkam Vaariya

Laalaakku Dol Dappi Ma
Kannae Gangamma
Un Iduppa Suththi Thiruppi Paaramma
Ennai Illaama Vilakku Eriyuma
Kannae Gangamma
Maram Izhukkura Kaiya Paaramma
Haaan Haa Haa


Hey Mottai Aadu

Haaaiii Uchchi Malai
Thaenaattam Maanaattam

Thillaa Taangu Taangu
Thiruppi Pottu Vaangu
Hoii
Illaavitta Yengu

Pinnaala Poo Mudichchu
Ennai Thottu Thottu
Poovai Pola Kasakka Paakkura Hey
Munnaala Thaen Vadichchu
Ennai Alli Alli
Melum Keezhum Asaththa Paakkura

Adi Seeni Sakkara Sella Kutty
Yendi Nikkura Romba Etti
Needhaandi Katti Karumbu
Haan
Unnai Suththi Varum
Naandhaandi Katta Erumbu
Haiyo

Aalaana Sittu Unakku
Haan
Oru Jodi Vandha
Yeraadho Aasai Kirukku

Hey Attak Battak
Dimikkadikkura Dol Baiya Dapsa
Uttaam Paaru Kapsa
Apsakallu Maaliya Aaththu Pakkam Vaariya

Vittaakka Daavu Adippaan
Kitta Ninnaakaa
Vedala Ponna Valachu Poduvaan Heyy
Konji Pesi Sootta Kelappuvaan
Sokki Ponaakka
Kundu Chattiyil Kuthira Yeruvaan

Female Laalaakku Dol Dappi Ma
Male Kannae Gangamma
Un Iduppa Suththi Thiruppi Paarammahaan
Female Ennai Illaama Vilakku Eriyuma
Male Kannae Gangamma
Maram Izhukkura Kaiya Paarammahaaa

Laalaku Dole Song Lyrics From Suriyan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies