Loosu |
---|
கண்ணுல ஏறி
நின்ன நெஞ்சுல இருந்த
பொண்ணா தன்னால
காணா போனா இப்போ
எங்க போவேன் நான் ஓ
வேஷம் கலையும்
தானா இப்போ மோசம்
போனது நானா அவ வானம்
தாண்டி போனா கூட சேர்ந்தே
போவேன் நான்
அவ காத்தா
போனா ஏன்டா போனா
போண்டி ஆனேன் நான்
அந்த ஓணான்
வந்து தூக்கிட்டு போனா
சும்மா விடுவேனா ஓ
ஆனா ஏன் தான்
விட்டுட்டு போனா
தேடி போறேன் நான்
அந்த சூனா பானா
நீதான்னு வந்தா
மூஞ்சிய கிழிப்பேன்
நான்
கண்ணுல ஏறி
நின்ன நெஞ்சுல இருந்த
பொண்ணா தன்னால
காணா போனா இப்போ
எங்க போவேன் நான்
தானா வந்தாலும்
வேணான்னு விடுடா
வீணா போனவ
போகட்டும் விடுடா
நானு இறங்கி
தேடத்தான் வர
வர யா ரா ஷா
வா ல ஷா அவளும்
வரல தர தர
ஹார்ட் டு
ஷேர் ஹார்ட் டு
ஷேர் ஹார்ட் டு
ஷேர்
விஷ்லிங் :
Kannula Eri Ninna
Nenjula Iruntha Ponnaa
Thannala Kaanaa Ponaa
Ippo Enga Poven Naanoh
Vesham Kalaiyum Thaana
Ippo Mosam Ponathu Naana
Ava Vaanam Thaandi Ponaa Kooda
Serndhae Poven Naan
Ava Kaathaa Ponaa
Yendaa Ponaa
Bondi Aanen Naan
Andha Onaan Vandhu
Thookittu Ponaa
Summa Viduvenaaoh
Aanaa
Yenthaan Vittutu Ponaa
Thedi Poren Naan
Andha Soonaa Paanaa
Needhannu Vanthaa
Moonjiya Kizhippen Naan
Kannula Eri Ninna
Nenjula Iruntha Ponnaa
Thannala Kaanaa Ponaa
Ippo Enga Poven Naan
Thaanaa Vandhaalum
Venanu Viduda
Veena Ponava
Pogattumviduda
Naanu Erangi Thedathan
Vara Vara
Ya Ra Zha Va La Zha
Avalum Varala
Thara Thara
Hard To Share
Hard To Share
Hard To Share