Maalai Sevvaanam |
---|
மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ
மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ
வானம் அது நாளும்
எழுதும் ஓவியம் உன் எழில் ஆகுமோ
எழுதும் ஓவியம் உன் எழில் ஆகுமோ
நாளை பூ மாலை என் தோளில் ஆடும்
நாளை பூ மாலை என் தோளில் ஆடும்
அன்பும் தமிழ்ப் பண்பும்
தலைவன் உன்னிடம் என்னையே தந்தது
தலைவன் உன்னிடம் என்னையே தந்தது
வைகை என்னும் நதிக் கரையில்
மங்கை காதல் நீராடுவாள்
இங்கும் ஆசை நதிக் கரையில்
என்றும் உன்னை நான் தேடுவேன்
நதி நீயே கடல் நானே
மன்மத சங்கமம் இங்கே
மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ
மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ
வானம் அது நாளும்
எழுதும் ஓவியம் உன் எழில் ஆகுமோ
தேவன் வாழும் ஆலயங்கள்
தேடி போவாள் கண்ணாளனை
நானும் வந்தேன் திருக்கோயில்
நாளும் காதல் ஆராதனை
மணி ஓசை இதழ் ஓசை
மங்கல காவிய நாதம்
நாளை பூ மாலை என் தோளில் ஆடும்
நாளை பூ மாலை என் தோளில் ஆடும்
அன்பும் தமிழ்ப் பண்பும்
தலைவன் உன்னிடம் என்னையே தந்தது
இருவர் : லலலா லாலலா லாலலா லாலலா
லலலா லாலலா லாலலா லாலலா
Maalai Chevvaanam Un Kolam Thaano
Maalai Chevvaanam Un Kolam Thaano
Vaanam Adhu Naalum
Ezhudhum Oviyam Un Ezhil Aagumo
Ezhudhum Oviyam Un Ezhil Aagumo
Naalai Poo Maalai En Tholil Aadum
Naalai Poo Maalai En Tholil Aadum
Anbum Thamizh Panbum
Thalaivan Unnidam Ennaiyae Thandhadhu
Thalaivan Unnidam Ennaiyae Thandhadhu
Vaigai Ennum Nadhi Karaiyil
Mangai Kaadhal Neeraaduvaal
Ingum Aasai Nadhi Karaiyil
Endrum Unnai Naan Thaeduvaen
Nadhi Neeyae Kadal Naanae
Manmadha Sangamam Ingae
Maalai Chevvaanam Un Kolam Thaano
Maalai Chevvaanam Un Kolam Thaano
Vaanam Adhu Naalum
Ezhudhum Oviyam Un Ezhil Aagumo
Dhevan Vaazhum Aalayangal
Thaedi Povaal Kannaalanai
Naanum Vandhen Thirukkoyil
Naalum Kaadhal Aaraadhanai
Mani Osai Idhazh Osai
Mangala Kaaviya Naadham
Naalai Poo Maalai En Tholil Aadum
Naalai Poo Maalai En Tholil Aadum
Anbum Thamizh Panbum
Thalaivan Unnidam Ennaiyae Thandhadhu
Both : Lalalaa Laalalaa Laalalaa Laalalaa
Lalalaa Laalalaa Laalalaa Laalalaa