Makaali Madhuneeli |
---|
இசை அமைப்பாளர் : பென் சுரேந்தர்
மாகாளி மதுநீலி
ஓங்காரி திரிசூலி
கொடுத்தாய் என்ன நினைத்தாய்
பிள்ளை பறித்தாய் ஆங்காரி
பார்ப்பாய் பிள்ளை எழுந்தே வர
கடைக்கண் அருள் மாரி
எனைப்பார் இனி எனக்கார் துணை
என் சேய் உயிர் தா நீ
எனைப்பார் இனி எனக்கார் துணை
என் சேய் உயிர் தா நீ
சிறுமாவடு விழித்தே எழ ஒளித்தா தேவி
கொஞ்சி குலவிய பிஞ்சு மகள் தனை
நஞ்சு கொண்டு போமோ
வஞ்சனை என்னிடம் வைத்ததென்னடி
ரஞ்சித கோமள மாரி
வெஞ்சினம் போக்கிடு நஞ்சினை நீக்கிடு
நல்வழி காட்டிடு வாயே
வேண்டினேன் உன்னை வேண்டினேன்
என் பிள்ளை உயிர் தர வேண்டினேன் ஓஓஒ
வேண்டினேன் உன்னை வேண்டினேன்
என் பிள்ளை உயிர் தர வேண்டினேன்
உயிர் தர வேண்டினேன்
உயிர் தர வேண்டினேன்
Maakaali Madhuneeli
Ongaari Thirisooli
Koduthaai Enna Ninaithaai
Pillai Pirithaai Aangaari
Paarpaai Pillai Ezhundhae Vara
Kadaikann Arul Maari
Enaipaar Ini Enakkaar Thunai
En Saei Uuyir Thaa Nee
Enaipaar Ini Enakkaar Thunai
En Saei Uuyir Thaa Nee
Sirumaavadu Vizhithae Ezha Olithaa Devi
Konji Kulaviya Pinju Magal Thanai
Nanju Kondu Pomo
Vanjanai Ennidam Vaithathennadi
Ranjitha Komala Maari
Venjinam Pokkidu Nanjinai Neekkidu
Nal Vazhi Kaatitidu Thaayae
Vaendinen Unnai Vaendinen
En Pillai Uyir Thara Vaendinen Oo Oo Oo
Vaendinen Unnai Vaendinen
En Pillai Uyir Thara Vaendinen
Uyir Thara Vaendinen
Uyir Thara Vaendinen