Malare Nee Solla |
---|
இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்
மலரேமலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை
நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் நிழலை வெறுத்தவர் யாரும் இல்லை
மலரேமலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
பார்வையும் இல்லை பாசமும் இல்லை
ஆசைகள் உனக்கில்லை நிலவே
வேதனை உனக்கில்லை நிலவே
நான் பார்வையினாலும் பாசத்தினாலும்
நான் பார்வையினாலும் பாசத்தினாலும்
ஏங்குகிறேன் வாழ்க்கை இல்லாமல்
மலரேமலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை
நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் நிழலை வெறுத்தவர் யாரும் இல்லை
மாலையும் இல்லை மணவறை இல்லை
ஊர்வலம் எனக்கில்லை மலரே
யாருக்கும் மனம் இல்லை மலரே
நான் கோவிலைத் தேடும் கொடிமலராக
கோவிலைத் தேடும் கொடிமலராக
வாடுகிறேனே வாழ்கையை தேடி
மலரேமலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை
நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் நிழலை வெறுத்தவர் யாரும் இல்லை
மலரேமலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
Malarae Malarae
Nee Solla Oru Mozhiyum Illai
Un Manathai Veruthavar Yaarum Illai
Nilavae Nee Solla Oru Moziyum Illai
Un Nizhalai Veruthavar Yaarum Illai
Malarae Malarae
Nee Solla Oru Mozhiyum Illai
Paarvaiyumillai Paasamumillai
Aasaigal Unakkillai Nilavae
Vaedhanai Unakkillai Nilavae
Naan Paarvaiyinaalum Paasathinaalum
Naan Paarvaiyinaalum Paasathinaalum
Yenggugirenae Vaarthaiyillaamal
Malarae Malarae
Nee Solla Oru Mozhiyum Illai
Un Manathai Veruthavar Yaarum Illai
Nilavae Nee Solla Oru Moziyum Illai
Un Nizhalai Veruthavar Yaarum Illai
Maalaiyum Illai Manavarai Illai
Oorvalam Enakkillai Malarae
Yaarukkum Manamillai Malarae
Naan Kovilai Thaedum Kodi Malaraaga
Kovilai Thaedum Kodi Malaraaga
Vaadugirenae Vaazhkkaiyai Thaedi
Malarae Malarae
Nee Solla Oru Mozhiyum Illai
Un Manathai Veruthavar Yaarum Illai
Nilavae Nee Solla Oru Moziyum Illai
Un Nizhalai Veruthavar Yaarum Illai
Malarae Malarae
Nee Solla Oru Mozhiyum Illai