Mama Machakala Vandi

Mama Machakala Vandi Lyric In English


காலை அரும்பெடுத்து
கை நிறைய சரம் தொடுத்து
கந்தசாமி கோயிலிலே
கை கூப்பி நின்னோமே கை கூப்பி நின்னோமே

மாமா மச்சக்காள வண்டியைப் பூட்டிக்கலாம்
மருதமலை கோயிலிலே மாலைய மாத்திக்கலாம்
ஆஹாங் ஆஹாங் ஆஆஹாஹ் அஆஹாஹ்
மானே மச்சக்காள வண்டியைப் பூட்டிக்கலாம்
மருதமலை கோயிலிலே மாலைய மாத்திக்கலாம்
ஆஹாங் ஆஹாங் ஆஆஹாஹ் அஆஹாஹ்

ரோட்டோர வீட்டுக்காரி ரோசாப்பூ ரவிக்காரி
காதோர கொண்டைக்காரி கையசிப்பில் கெட்டிக்காரி
கொல்லையிலே முல்லை பூவாம்
கூந்தலிலே தாழம்பூவாம்
கொல்லையிலே முல்லை பூவாம்
கூந்தலிலே தாழம்பூவாம்
தாழம்பூ வாசங்கண்டு தவிக்கிறியே
என்ன நெனச்சு மாமா
ஆஹாங்

மாமா மச்சக்காள வண்டியைப் பூட்டிக்கலாம்
மருதமலை கோயிலிலே மாலைய மாத்திக்கலாம்
ஆஹாங் ஆஹாங் ஆஆஹாஹ் அஆஹாஹ்

கண்ணே கமலமணி கந்தர் தந்த வேலுமணி
தைப்பூசம் ஆடி வந்து தவம் பெற்ற தங்கமணி
கண்ணே கமலமணி கந்தர் தந்த வேலுமணி
தைப்பூசம் ஆடி வந்து தவம் பெற்ற தங்கமணி

சின்னஞ்சிறு பொண்ணு நானய்யா
ஆஹா
உன்னையே நம்பி வந்தேனைய்யா
ஆஆஆ

சின்னஞ்சிறு பொண்ணு நானய்யா
உன்னையே நம்பி வந்தேனைய்யா
என்னைக்கும் எனக்கு துணை நீதானய்யா
நம் எல்லோருக்கும் அந்த முருகனே துணையய்யா

மாமா
மானே மச்சக்காள வண்டியைப் பூட்டிக்கலாம்
மருதமலை கோயிலிலே மாலைய மாத்திக்கலாம்
ஆஹாங் ஆஹாங் ஆஆஹாஹ் அஆஹாஹ்


தட்டடா தட்டடா உறுமி மேளம்

கொட்டடா கொட்டடா கெட்டி மேளம்

தட்டடா தட்டடா உறுமி மேளம்
கொட்டடா கொட்டடா கெட்டி மேளம்
பம்பையும் உடுக்கையும் சேர்த்தடிச்சு
பக்தியுடன் ஆடும் ஒயிலாட்டம்

தந்தானே தானானே தானானே
தந்தானே தானானே தானானே
தந்தானே தானானே தானானே
தந்தானே தானானே தானானே

கும்மியடி பெண்ணே கும்மியடி
குமரன் பேர் சொல்லி கும்மியடி
ஆனந்தம் ஆனந்தம் என்று சொல்லி
ஆடிப்பாடி கும்மியடி

கும்மியடி பெண்ணே கும்மியடி
குமரன் பேர் சொல்லி கும்மியடி
ஆனந்தம் ஆனந்தம் என்று சொல்லி
ஆடிப்பாடி கும்மியடி ஆடிப்பாடி கும்மியடி
ஹே ஆடிப்பாடி கும்மியடி
ஹே ஆடிப்பாடி கும்மியடி


Kaalai Arumbeduthu
Kai Neraiya Saram Thoduthu
Kandhasaami Koyililae
Kai Koopi Ninnomae
Kai Koopi Ninnomae

Maama Machakaala Vandiya Poottikkalaam
Marudhamalai Koyililae Maalaiya Maathikkalaam
Hahaan Hahaan Hahaan Hahaan
Maanae Machakaala Vandiya Poottikkalaam
Marudhamalai Koyililae Maalaiya Maathikkalaam
Hahaan Hahaan Hahaan Hahaan

Roattora Veettukkaari Rosappoo Ravikkaari
Kaadhora Kondakaarikaiasaippil Kettikkaari
Kollaiyilae Mullai Poovaam
Koondhalilae Thaazhampoovaam
Kollaiyilae Mullai Poovaam
Koondhalilae Thaazhampoovaam
Thazhampoo Vaasankondu Thavikkiriyae
Enna Nenachu Maama
Aahaang

Maama Machakaala Vandiya Poottikkalaam
Marudhamalai Koyililae Maalaiya Maathikkalaam
Hahaan Hahaan Hahaan Hahaan

Kanane Kamalamani Kandhar Thandha Velumani
Thaipoosam Aadi Vandhu Thavam Pettra Thangamani

Kanane Kamalamani Kandhar Thandha Velumani
Thaipoosam Aadi Vandhu Thavam Pettra Thangamani

Chinnanjiru Ponnu Naanaiyaa Ahaa
Unnaiyae Nambi Vandhenaiyaa
Aa A Aaa
Chinnanjiru Ponnu Naanaiyaa
Unnaiyae Nambi Vandhenaiyaa Aa A Aaa
Ennaikkum En Thunai Nee Dhaan Aiyaa
Namm Eloorkkum Andha Muruganae Thunai Aiyaa

Maamaa
Maanae Machakaala Vandiya Poottikkalaam
Marudhamalai Koyililae Maalaiya Maathikkalaam
Hahaan Hahaan Hahaan Hahaan


Thattada Thattada Urumi Melam

Kottada Kottada Ketti Melam

Thattada Thattada Urumi Melam
Kottada Kottada Ketti Melam
Pambaiyum Udukaiyum Serthaduchi
Bhakthiyudan Aadum Oyilaattam

Thandhaanae Thananae Thananae(2)
Thandhaanae Thananae Thananae(2)

Kummiyadi Pennae Kummiyadi
Kumaran Peyarai Solli Kummiyadi
Aanandham Aanandham Endru Solli
Aadipaadi Kummiyadi

Kummiyadi Pennae Kummiyadi
Kumaran Peyarai Solli Kummiyadi
Aanandham Aanandham Endru Solli
Aadipaadi Kummiyadi Aadipaadi Kummiyadi
Hey Aadipaadi Kummiyadi
Hey Aadipaadi Kummiyadi



Mama Machakala Vandi Song Lyrics From Murugane Thunai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies