Mamiyarkku Kalyanam |
---|
மாமியார்க்கு கல்யாணம்
மாலை நேர வைபோகம்
மருமகன் பாடு கொண்டாட்டம்
மருமகள் பாடு திண்டாட்டம்
மருமகள் பாடு திண்டாட்டம்
மாமியார்க்கு கல்யாணம்
மாலை நேர வைபோகம்
மருமகன் பாடு கொண்டாட்டம்
மருமகள் பாடு திண்டாட்டம்
மருமகள் பாடு திண்டாட்டம்
அம்மா கண்ணு அழகு பொண்ணு
ஜோடி பொருத்தமா
அத்தான் மன்னார் கூட வேணுமா
அம்மா கண்ணு அழகு பொண்ணு
ஜோடி பொருத்தமா
அத்தான் மன்னார் கூட வேணுமா
மெத்தை போட நான் வேண்டுமா
அத்தை உனக்கு தேன் வேண்டுமா
முத்தம் கிடைக்கும் ஏராளமாய்
பித்தம் தெளியும் தாராளாமாய்
மாமியார்க்கு கல்யாணம்
மாலை நேர வைபோகம்
மருமகன் பாடு கொண்டாட்டம்
மருமகள் பாடு திண்டாட்டம்
மருமகள் பாடு திண்டாட்டம்
அயல் நாட்டு நாகரீக
ஆடை வேணுமா
அங்கே நீயாட மேடை வேணுமா
இது குட்டு சாங் டு சிங்
இது குட்டு டான்ஸ் டு சி யாயாயே
அயல் நாட்டு நாகரீக
ஆடை வேணுமா
அங்கே நீயாட மேடை வேணுமா
மெல்ல ஆடு தாங்காதம்மா
துள்ளி ஆடு தூங்காதம்மா
சொல்லி தருவேன் உல்லாசமா
செல்வி உனக்கு கும்மாளமா
மாமியார்க்கு கல்யாணம்
மாலை நேர வைபோகம்
மருமகன் பாடு கொண்டாட்டம்
மருமகள் பாடு திண்டாட்டம்
மருமகள் பாடு திண்டாட்டம்
Maamiyaarukku Kalyanam
Maalai Naera Vaibogam
Marumagan Paadu Kondaattam
Marumagal Paadu Thindaattam
Marumagal Paadu Thindaattam
Maamiyaarukku Kalyanam
Maalai Naera Vaibogam
Marumagan Paadu Kondaattam
Marumagal Paadu Thindaattam
Marumagal Paadu Thindaattam
Amma Kannu Azhagu Ponnu
Jodi Poruthamaa
Aththaan Mannar Kooda Venuma
Amma Kannu Azhagu Ponnu
Jodi Poruthamaa
Aththaan Mannar Kooda Venuma
Meththai Poda Naan Venduma
Aththai Unakku Thaen Vendumaa
Mutham Kedaikkum Yaeraalamaa
Pitham Theliyum Thaaralamaa
Maamiyaarukku Kalyanam
Maalai Naera Vaibogam
Marumagan Paadu Kondaattam
Marumagal Paadu Thindaattam
Marumagal Paadu Thindaattam
Ayal Naattu Naagareega
Aadai Venumaa
Angae Neeyaada Maedai Venumaa
Idhu Guddu Song To Sing
Idhu Guddu Dance To See Yayayae
Ayal Naattu Naagareega
Aadai Venumaa
Angae Neeyaada Maedai Venumaa
Mella Aadu Thaangaathammaa
Thulli Aadu Thoongaathammma
Solli Tharuven Ullaasamaa
Selvi Unakku Kummaalamaa
Maamiyaarukku Kalyanam
Maalai Naera Vaibogam
Marumagan Paadu Kondaattam
Marumagal Paadu Thindaattam
Marumagal Paadu Thindaattam