Manadhil Konda Aasaigalai

Manadhil Konda Aasaigalai Lyric In English


மனதில் கொண்ட ஆசைகளை
மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும்
பிரிந்து போய் விடு

மனதில் கொண்ட ஆசைகளை
மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும்
பிரிந்து போய் விடு

விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை
மண்ணின் மீதிலே
முளைப்பதெல்லாம் விளைவதில்லை
இந்த உலகிலே
விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை
மண்ணின் மீதிலே
முளைப்பதெல்லாம் விளைவதில்லை
இந்த உலகிலே

மலர்வதெல்லாம் மணப்பதில்லை
சோலை தன்னிலே
மலர்வதெல்லாம் மணப்பதில்லை
சோலை தன்னிலேஏஏ
வளர்ந்த அன்பு நிலைப்பதில்லை
பலரின் வாழ்விலே
வளர்ந்த அன்பு நிலைப்பதில்லை
பலரின் வாழ்விலேஏஏ

மனதில் கொண்ட ஆசைகளை
மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும்
பிரிந்து போய் விடு


ஒரு நிலாதான் உலவ முடியும்
நீல வானிலே
உணர்ந்த பின்னும் கலங்கலாமோ
உள்ளம் வீணிலே
ஒரு நிலாதான் உலவ முடியும்
நீல வானிலே
உணர்ந்த பின்னும் கலங்கலாமோ
உள்ளம் வீணிலே

உருகி உருகிக் கரைவதாலே
பயனும் இல்லையே
உருகி உருகிக் கரைவதாலே
பயனும் இல்லையே
ஓடிப் போன காலம் மீண்டும் வருவதில்லையே
ஓடிப் போன காலம் மீண்டும் வருவதில்லையே

மனதில் கொண்ட ஆசைகளை
மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும்
பிரிந்து போய் விடு

இருவர் : மனதில் கொண்ட ஆசைகளை
மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும்
பிரிந்து போய் விடு


Manadhil Konda Aasaigalai
Marandhu Poi Vidu
Iniya Kaadhal Ninaivae Podhum
Pirindhu Poi Vidu

Manadhil Konda Aasaigalai
Marandhu Poi Vidu
Iniya Kaadhal Ninaivae Podhum
Pirindhu Poi Vidu

Vidhaippadhellaam Mulaippadhillai
Mannin Meedhilae
Mulaippadhellaam Vilaivadhillai
Indha Ulagilae
Vidhaippadhellaam Mulaippadhillai
Mannin Meedhilae
Mulaippadhellaam Vilaivadhillai
Indha Ulagilae

Malarvadhellaam Manappadhillai
Solai Thannilae
Malarvadhellaam Manappadhillai
Solai Thannilaeaeae
Valarndha Anbu Nilaippadhillai
Palarin Vaazhvilae
Valarndha Anbu Nilaippadhillai
Palarin Vaazhvilaeaeae

Manadhil Konda Aasaigalai
Marandhu Poi Vidu
Iniya Kaadhal Ninaivae Podhum
Pirindhu Poi Vidu


Oru Nilaa Thaan Ulava Mudiyum
Neela Vaanilae
Unarndha Pinnum Kalangalaamo
Ullam Veenilae
Oru Nilaa Thaan Ulava Mudiyum
Neela Vaanilae
Unarndha Pinnum Kalangalaamo
Ullam Veenilae

Urugi Urugi Karaivadhaalae
Payanum Illaiyae
Urugi Urugi Karaivadhaalae
Payanum Illaiyae
Odi Pona Kaalam Meendum Varuvadhillaiyae
Odi Pona Kaalam Meendum Varuvadhillaiyae

Manadhil Konda Aasaigalai
Marandhu Poi Vidu
Iniya Kaadhal Ninaivae Podhum
Pirindhu Poi Vidu

Both : Manadhil Konda Aasaigalai
Marandhu Poi Vidu
Iniya Kaadhal Ninaivae Podhum
Pirindhu Poi Vidu

Manadhil Konda Aasaigalai Song Lyrics From Madappura | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies