மனசுக்குள்ளே தாகம் பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Cheran, Gopika | ||
Movie | Autograph | ||
Music By | Ramani Bharadwaj | ||
Lyric By | Snehan | ||
Singers | Harish Raghavendra, Reshmi | ||
Year | 2004 |
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசம் வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
அட காந்தம் போல ஏதோ
ஒன்னு நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு
காதல் காதல் என்று சொல்லுச்சா
மனசினுள்ளில் தாகம் வந்தல்லோ
வந்துச்சா வந்துச்சா
மயில் சிறகில் வாசனை வந்தல்லோ
வந்துச்சா வந்துச்சா
தமிழ் படிக்க நாசை வந்தல்லோ
வந்துச்சா வந்துச்சா
தமிழ்நாடின் நாணம் வந்தல்லோ
வந்துச்சா வந்துச்சா
அட காந்தம் போல
ஏதோ ஒன்னு நெஞ்சினுளில்
ஒட்டிச்சின்னு ப்ரேமம் ப்ரேமம்
என்னு சொல்லியே
புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப
அதே அதே
புத்தகத்தை தலைகீழா படிச்சிருப்ப
ஹா அதெல்லோ
மூன்றாம் பிறை
அளவுதான் சிரிச்சிருப்ப
தினம் நூறு முறை என்
பேர சொல்லி ரசிப்ப
எண்ட ஒத்த காலில்
கொலுசொன்னு கலைஞ்சு போய்
அதை தேடி நோக்கன்
மனசேன்னோ மறந்து போயி
அது தப்பு இல்ல
பயப்பட தேவை இல்ல
உன் நெஞ்சுக்குள்ள
காதல் வந்த சுவடு புள்ள
எண்ட கனவிலும் நினவிலும் வெளியேற்றம்
நடக்குன்னு கலகம் ஏதும் வருமோ
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசம் வந்துச்சா
வந்தல்லோ
மலரின மனங்கள் மலர்கின்ற நேரம்
சுகம் என காற்றே சொல்வாயோ
கண்களின் பாஷை காதலின்
பாஷை என்னிடம் உண்டு
உன்னிடம் உண்டு வாழ்வது
எங்கு வீழ்வது எங்கு நேற்றும்
இன்றும் நாளை என்றும் வீசும்
தேடும் நெஞ்சம் ரெண்டும்
வாழ்ந்திட வேண்டும் வாழ்ந்திட
வேண்டும் ஹோ
அச்செடுக்க உத்தரவு இடணும் போல்
தோணுனு தனிமையும் சாந்தியும் ப்ரியமிருந்து
கேரளத்து கதக்களி ஆடணும்போல் தோணுதே
எனக்கும் இருக்குது அந்த கிறுக்கு
கண்ணால் பேசும் வித்தை எல்லாம்
போக போக கத்துக்குவ
கடிகாரத்த பார்த்து பார்த்து
உன்னை நீயே திட்டிக்குவ
எந்தன் பாத விரல் பத்தும் இன்று துடிக்குனடா
நீ மெட்டியிட்டா அடங்குமோ அறியலடா
நம்ம வயசுக்குள் வன்முறைகள் நடக்குதடி
அது தட்டி கேட்க ஆளில்லைன்னு சிரிக்குதடி
அட குச்சு குச்சு பேச்சு
எல்லாம் செய்யுமுன்
நான் நின்னை கண்டால்
ஏன்டா ஏன்டா ஏன்டா
மனசினுள்ளில் தாகம் வந்திலே
வந்துச்சு வந்துச்சு
மயில் சிறகில் வாசனை வந்திலே
வந்துச்சு வந்துச்சு
தமிழ் படிக்க நாசை வந்திலே
வந்துச்சு வந்துச்சு
தமிழ்நாடின் நாணம் வந்திலே
வந்துச்சுடா
அட காந்தம் போல
ஏதோ ஒன்னு நெஞ்சினுளில்
ஒட்டிச்சின்னு ப்ரேமம் ப்ரேமம்
என்னு சொல்லியே
Manasukullae Thaagam Vanthucha
Vanthallo Vanthallo
Mayil Iragil Vaasam Vanthucha
Vanthallo Vanthallo
Thamizh Padikka Aasai Vanthucha
Vanthallo Vanthallo
Thamizh Naattu Vetkam Vanthucha
Vanthallo Vanthallo
Ada Kaandham Pola Yetho
onnu Nenjukkullae Ottikondu
Kaadhal Kaadhal Endru Sollucha
Manasinullil Thaagam Vanthallo
Vanthucha Vanthucha
Mayil Siragil Vaasanai Vanthallo
Vanthucha Vanthucha
Thamizh Padikkaan Aasai Vanthallo
Vanthucha Vanthucha
Thamizh Naadin Naanam Vanthallo
Vanthucha Vanthucha
Ada Kaandham Pola Yetho
onnu Nenjinullil Ottichinnu
Premam Premam Ennu Solliyae
Pulli Vachu Kolam Poda Maranthiruppa
Adhae Adhae
Puthagathai Thalai Keezha Padichiruppa
Ha Adhaello
Moondram Pirai Alavu Thaan Sirichiruppa
Thinam Nooru Murai En Perai Solli Rasippa
Endae Oththa Kaalil Kolusunnu Kalainnju Poi
Athai Thedi Nokkan Manaseno Marandhu Poi
Athu Thappu Illa Payappada Thevai Illa
Un Nenjukkula Kaadhal Vantha Suvadu Pulla
Endae Kanavilum Ninaivilum Velietram Nadakkunnu
Kalaham Yethum Varumo
Manasukkullae Thaagam Vanthucha
Vanthallo Vanthallo
Mayil Iragil Vaasam Vanthucha
Vanthallo
Malarina Manangal Malargindra Neram
Sugamena Kaatrae Sollvaayo
Kangalin Baashai Kaadhalin Baashai
Ennidam Undu Unnidam Undu
Vaazhvathu Engu Veezhvathu Engu
Netrum Indrum Naalai Endrum
Veesum Thaedum Nenjam Rendum
Vaazhnthida Vendum Vaazhnthida Vendum
Achedukka Uththaravu Idanum Pol Thonnunnu
Thanimaiyum Shanthiyum Priyamirunthu
Keralathu Kathakali Aadanum Pol Thonuthae
Enakkum Irukkuthu Antha Kirukku
Kannaal Pesum Vithai Ellam
poga Poga Kathukkuva
Kadigarathai Paathu Paathu
unna Neeyae Thittikkuva
Ende Paatha Viral Pathum Indru Thudikkunnadaa
Nee Mettiyitta Adangumo Ariayalada
Namma Vayasukkul Vanmuraigal Nadakkuthadi
Athu Thatti Ketka Aalillannu Sirikkuthadi
Ada Kuchu Kuchu Pechu Ellam
seiyumun Naan Ninnai Kandaal
Yenda Yenda Yenda
Manasinullil Thaagam Vanthillae
Vanthuchu Vanthuchu
Mayil Siragil Vaasanai Vanthillae
Vanthuchu Vanthuchu
Thamizh Padikkaan Aasai Vanthillae
Vanthuchu Vanthuchu
Thamizh Naadin Naanam Vanthillae
Vanthuchuda
Ada Kaandham Pola Yetho
onnu Nenjinullil Ottichinnu
Premam Premam Ennu Solliyae
Manasukulle Dhagam Song Lyrics from movie Autograph. Manasukulle Dhagam song sung by Harish Raghavendra, Reshmi. Manasukulle Dhagam Song Composed by Ramani Bharadwaj. Manasukulle Dhagam Song Lyrics was Penned by Snehan. Autograph movie cast Cheran, Gopika in the lead role actor and actress. Autograph movie released on 2004