Manathil Oru Paattu |
---|
ஓஓஒஹ் ஓஓஒஹ் ஓஓஒஹ்
மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா விழியில் வழியும் அருவி நீரும் கவலை தீர்க்குமா இரு உயிரை சேர்க்குமா
மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமாஆ
நதியும் முழுமதியும் என் நினைவில் தோன்றுதே இளமனதினில் வரும் கனவுகள் எனை வாட்டிடுதே
அடடா இதுதான் ஒரு காதல் தீபமா தினமும் தொடரும் ஒரு தேவ சாபமா
மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமாஆ
நிழலா இது நிஜமா நான் நினத்து பார்க்கிறேன் ஒளி பிறந்ததும் இருள் மறைந்திடும் இதுதான் முறையே
உயிரே உணர்வே இது காதல் ராஜ்ஜியம் பயணம் தொடரும் இது வேத வாக்கியம் ஆஅஆஆ
மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா விழியில் வழியும் அருவி நீரும் கவலை தீர்க்குமா இரு உயிரை சேர்க்குமா
மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமாஆ
Ooooooh Ooooooh Oooohh
Manathil Oru Paattu Adhai Marakkamudiyumaa
Manathil Oru Paattu Adhai Marakkamudiyumaa
Vizhiyil Vazhiyum Aruvi Neerum
Kavalai Theerkkumaa Iru Uyiirai Saerkkumaa
Manathil Oru Paattu Adhai Marakkamudiyumaaaa
Nadhiyum Muzhumadhiyum
En Ninaivil Thondruthae
Ilamanathinil Varum Kanavugal
Enai Vaattiduthae
Adadaa Idhuthaan Oru Kaddhal Dheepamaa
Dhinamum Thodarum Oru Deva Saabamaa
Manathil Oru Paattu Adhai Marakkamudiyumaaaa
Nizhalaa Idhu Nija
Naan Ninaiththu Paarkkiraen
Oli Piranthathum Irul Marainthidum
Idhuthaan Muraiyae
Uyirae Unaravae Idhu Kadhal Raajiyam
Payanam Thodarum Idhu Vedha Vaakkiyam