Mannava |
---|
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்
தீராத ஆசை ஒன்று
காற்றோடு போகின்றதேஏன்
ஆகாயம் பூமி ரெண்டும்
நாள் தோறும் தேய்கின்றதேஏன்
என் அன்பே என் மன்னவா
உந்தன் நெஞ்சின் மேல் நான்
கண் துஞ்ச வா வா
நம் உள்ளே
ஏன் இந்த மௌனம்
நான் செய்த பாவம் என்ன
சொல்வாயா
கார்கால மேகம் ஒன்று
கண்ணில் ஆரம்பம் ஒன்றுபார்
ஆஅஆதிசை இல்லா வானின் மேலே
துணையில்லா பார்வை ஒன்றுபார்
ஹோ ஹோ ஓஒ ஓஒ
உன் ஒளியாலே
உள் ஈரம் பபோக்கிடவா
ஹாஆஅஹாஆஆ
உன் கரம் நீட்டி
நெஞ்சோடு அள்ளி செல்லவா
விழி ஒன்று தா மன்னவா
ஹாஆஅஹாஆம்ம்ம்
என் அன்பே என் மன்னவா
உந்தன் நெஞ்சின் மேல் நான்
கண் துஞ்ச வா வா
நம் உள்ளே
ஏன் இந்த மௌனம்
நான் செய்த பாவம் என்ன
சொல்வாயா
Hmm Mmm Hmm Mm
Theeradha Aasai Ondru
Kaatrodu Pogindradhaeyen
Aagayam Bhoomi Rendum
Naal Dhorum Theigindradhaeyen
En Anbe En Mannava
Undhan Nenjin Mel Naan
Kann Thunja Vaa Vaa
Naam Ullae
Yen Intha Mounam
Naan Seidha Paavam Enna
Solvaayaa
Kaargaala Megam Ondru
Kannil Aarambam Ondrupaar
Aaaaadhisai Illaa Vaanin Melae
Thunaiyilla Paravai Ondrupaar
Hooo Hoo Ooo Ooo
Un Ozhiyaalae
Ul Eeram Pookkida Vaa
Haaaaaahaaaaaa
Un Karam Neeti
Nenjodu Alli Chellavaa
Vizhi Ondru Thaa Mannava
Haaaaahaaaammm
En Anbe En Mannava
Undhan Nenjin Mel Naan
Kann Thunja Vaa Vaa
Naam Ullae
Yen Intha Mounam
Naan Seidha Paavam Enna
Solvaayaa