Maruthamalai Maamaniye |
---|
கோடி மலைகளிலே
கொடுக்கும் மலை எந்த மலை
கொங்குமணி நாட்டினிலே
குவிழ்ந்த மலை அந்தமலை
தேடி வந்தோர் இல்லமெல்லாம்
செழிக்கும் மலை எந்த மலை
தேவாதி தேவரெல்லாம் தேடி
வரும் மருதமலை ஆஹா
மருதமலை மருதமலை
முருகா
மருதமலை மாமணியே
முருகய்யா மருதமலை
மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும்
வேலய்யா ஐயா மருதமலை
மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும்
வேலய்யா ஐயா மருதமலை
மாமணியே முருகய்யா
மணம் மிகு சந்தனம்
அழகிய குங்குமம் மணம் மிகு
சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உனது மங்கலம்
மகிழவே
மருதமலை மாமணியே
முருகய்யா தேவரின் குலம்
காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே
முருகய்யா
தைப்பூச நன்நாளில்
தேருடன் திருநாளும்
பக்தர்கள் சூழ்ந்தாடும்
கந்தய்யா ஆஹா தைப்பூச
நன்நாளில் தேருடன்
திருநாளும் பக்தர்கள்
சூழ்ந்தாடும் கந்தய்யா
ஆஹா
மருதமலை மாமணியே
முருகய்யா தேவரின் குலம்
காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே
முருகய்யா
கோடிகள் குவிந்தாலும்
கோமகனை மறவேன் ஆஆ
ஆஆ ஹா ஆஆ ஆ ஆ ஆ
ஹா ஆஆ ஆஆ ஆஆ
கோடிகள் குவிந்தாலும்
கோமகனை மறவேன்
நாடியில் வினை தீர நான்
வருவேன் நாடியில் வினை
தீர நான் வருவேன் அஞ்சுடன்
நிலை மாறி ஆறுடன் உருவாக
ஏழுபிறப்புக்கு உன் துணையை
எட்டிவிடவே ஆஹா ஆஆ
அஞ்சுடன் நிலை மாறி ஆறுடன்
உருவாக ஏழுபிறப்புக்கு உன்
துணையை எட்டிவிடவே
ஆஹா ஆஆ
மருதமலை மாமணியே
முருகய்யா தேவரின் குலம்
காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே
முருகய்யா
சஷ்டி திருமகன்
முத்துக்குமரனை மறவேன்
நான் மறவேன் பக்தி கடலென
பக்தி தருகிட வருவேன்
நான் வருவேன்
பரமனின் திருமகனே
அழகிய தமிழ்மகனே பரமனின்
திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம்
அது ஆறுமுகம் காலமெல்லாம்
எனதுமனம் உருகுது முருகா
அதிபதியே குருபரனே
அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே
அருள்நிதியே சரவணனே
அணியது மழையது
நதியது கடலது சகலமும்
உண்டது அருள் கருணையில்
எழிலது
வருவாய் குகனே
வேலய்யா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
மருதமலை மாமணியே
முருகய்யா தேவரின் குலம்
காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே
முருகய்யா
Kodi Malaigalilae
Kodukkum Malai Endha Malai
Kongumani Naatinilae
Kuvizhndha Malai Andha Malai
Thedi Vandhor Illamellam
Sezhikkum Malai Endha Malai
Dhevadhi Devarellam
Thedi Varum Marudhamalai
Aaaahhhhaaa
Marudhamalai Marudhamalai
Murugaa
Marudhamalai Maamaniyae Murugaiya
Marudhamalai Maamaniyae Murugaiya
Devarin Kulam Kaakum Velaiyaa Aiyaa
Marudhamalai Maamaniyae Murugaiya
Devarin Kulam Kaakum Velaiyaa Aiyaa
Marudhamalai Maamaniyae Murugaiya
Manam Migu Sandhanam
Azhagiya Kungumam
Manam Migu Sandhanam
Azhagiya Kungumam
Aiyaa Undadhu Mangalam Magizhavae
Marudhamalai Maamaniyae Murugaiya
Devarin Kulam Kaakum Velaiyaa Aiyaa
Marudhamalai Maamaniyae Murugaiya
Thaipoosa Nannaalil
Thaerudan Thiru Naalum
Bhakthargal Soozhdhaadum
Kandhaiya Aahaaa
Thaipoosa Nannaalil
Thaerudan Thiru Naalum
Bhakthargal Soozhdhaadum
Kandhaiya Aahaaa
Marudhamalai Maamaniyae Murugaiya
Devarin Kulam Kaakum Velaiyaa Aiyaa
Marudhamalai Maamaniyae Murugaiya
Kodigal Kuvindhaalum
Komaganai Maraven
Aaahaaaahaaaaaaaaaaaa
Haaaaaaaaaaa
Kodigal Kuvindhaalum
Komaganai Maraven
Naadiyil Vinai Theera Naan Varuven
Naadiyil Vinai Theera Naan Varuven
Anchudan Nilai Maari Aarudan Uruvaaga
Ezhupirapukku Unthunaiyai Ettividavae
Ahaaaaaa
Anchudan Nilai Maari Aarudan Uruvaaga
Ezhupirapukku Unthunaiyai Ettividavae
Ahaaaaaa
Marudhamalai Maamaniyae Murugaiya
Devarin Kulam Kaakum Velaiyaa Aiyaa
Marudhamalai Maamaniyae Murugaiya
Sashti Thirumagan
Muthukumaranai Maraven
Naan Maraven
Bhakthi Kadalena
Bhakthi Tharugida Varuven
Naan Varuven
Paramanin Thirumaganae
Azhagiya Thamizh Maganae
Paramanin Thirumaganae
Azhagiya Thamizh Maganae
Kaanbathellaam
Unadhu Mugam Athu Aaru Mugam
Kaalamellam
Enadhu Manam Uruguthu Muruga
Athipathiyae Guruparanae
Arulnithiyae Saravananae
Athipathiyae Guruparanae
Arulnithiyae Saravananae
Aniyathu Malaiyathu
Nadhiyathu Kadalathu
Sagalamum Undathuarul
Karunayil Ezhilathu
Varuvaai Guhanae
Velaiyaaaahaaaaaaaaa
Marudhamalai Maamaniyae Murugaiya
Devarin Kulam Kaakum Velaiyaa Aiyaa
Marudhamalai Maamaniyae Murugaiya