Mayangaathe (Vaazhum Varai) |
---|
மயங்காதேகலங்காதே
எதிர்காலம்உன் வசம்
பாடு ராஜா பாடு
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஒரு காலம்உருவாகும்
நிலைமாறும்உண்மையே
கண்ணீரைசிந்தாதே
நம் தேசம் மாறுமே
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே ஓஓஹோ
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
Mayangaathaekalangaathae
Edhirkaalamun Vasam
Paadu Rajaa Paadu
Vaazhum Varai Poraadu
Vazhi Undu Endrae Paadu
Vaazhum Varai Poraadu
Vazhi Undu Endrae Paadu
Indru Rottilae Naalai Veetilae
Mazhai Endrum Nam Kaattilae
Vaazhum Varai Poraadu
Vazhi Undu Endrae Paadu
Oru Kaalamuruvaagam
Nilaimaarumunmaiyae
Kanneeraisinthaathae
Nam Dhesam Maarumae
Vaazhum Varai Poraadu
Vazhi Undu Endrae Paadu
Indru Rottilae Naalai Veetilae
Mazhai Endrum Nam Kaattilae Oo Oo Ho
Vaazhum Varai Poraadu
Vazhi Undu Endrae Paadu