Mouname Paarvaiyai

Mouname Paarvaiyai Lyric In English


மௌனமே பார்வையாய்
பேசி கொண்டோம் நாணமே
வண்ணமாய் பூசி கொண்டோம்

புன்னகை புத்தகம்
வாசிக்கின்றோம் என்னிலே
உன்னையே சுவாசிக்கின்றோம்

இது உள்ளம் பல
வண்ணங்களை அள்ளும்
சில எண்ணங்களை சொல்லும்
துள்ளும் கண்ணம்மா

மௌனமே பார்வையாய்
பேசி கொண்டோம்
ஹ்ம்ம்
நாணமே வண்ணமாய்
பூசி கொண்டோம்
கண்ணம்மா

ஹ்ம்ம்
ஹ்ம்ம்
ஆஹா ஆஆ

ஜனனம் தந்தால்
சலனம் தந்தால் காதல்
மொழியில்

மரணம் கொஞ்சம்
மயக்கம் கொஞ்சம் உந்தன்
தரவில்

என்றும் வாழ்க வாழ்க
இந்த நேரங்கள் சுகம் சேர்க
சேர்க வரும் காலங்கள் மலர்
சூழ்க சூழ்க இவர் பாதைகள்
தினம் வெல்க வெல்க
இளம் ஆசைகள்

ஒரு செய்தி அடி
நீ என்பது என் பாதி இனி
நான் என்பது உன் மீதி
தேதி சொல்லம்மா

மௌனம் பார்வையாய்
மௌனமே பார்வையாய்
பேசி கொண்டோம்
நாணமே வண்ணமாய்
பூசி கொண்டோம் கண்ணம்மா


இலக்கணம் உடைத்ததும்
கவிதை வரும் இரவினை
துடைத்ததும் கனவு வரும்

ஸ்வரங்களை திறந்ததும்
இசை மலரும் உணர்விலே
கரைந்ததும் கலை வளரும்

மொழி தோன்றாத
காலத்தில் நுழைந்தால் என்ன
விழி ஜாடைகள் பேசியே
நடந்தால் என்ன

என்றும் வாழ்க வாழ்க
இந்த நேரங்கள் சுகம் சேர்க
சேர்க வரும் காலங்கள் மலர்
சூழ்க சூழ்க இவர் பாதைகள்
தினம் வெல்க வெல்க
இளம் ஆசைகள்

ஒரு வெல்லினத்தை
வல்லினமும் கை சேர உன்
காம்பியதை தோழி உந்தன்
கண்ணாலே பேசு

மௌனமே பார்வையாய்
பேசி கொண்டோம்
நாணமே வண்ணமாய்
பூசி கொண்டோம்

புன்னகை புத்தகம்
வாசிக்கின்றோம்
என்னிலே உன்னையே
சுவாசிக்கின்றோம்

இது உள்ளம்
பல வண்ணங்களை அள்ளும்
சில எண்ணங்களை சொல்லும்
துள்ளும்
கண்ணம்மா


Mounamae Paarvaiyaai
Pesi Kondom
Naanamae Vannamaai
Poosi Kondom

Punnagai Putthagam
Vaasikkindrom
Yennillae Unnaiyae
Swaasikkindrom

Idhu Ullam
Pala Vannangalai Allum
Sila Ennangalai Sollum
Thullum Kannammaa

Mounamae Paarvaiyaai
Pesi Kondomhmmm
Naanamae Vannamaai
Poosi Kondom
Kannammaa

Hmmm
Hmmm
Ahaaaaaaa

Jananam Thanthaal
Salanam Thanthaal
Kaadhal Mozhiyil

Maranam Konjam
Mayakkam Konjam
Undhan Tharavil

Endrum Vaazhga Vaazhga
Indha Nerangal
Sugam Serga Serga
Varum Kaalangal
Malar Soozhga Soozhga
Ivar Paadhaigal
Dhinam Velga Velga
Ilam Aasaigal

Oru Seidhi
Adi Nee Enbathu Enn Paadhi
Ini Naan Enbathu Un Meedhi
Thedhi Sollammaa

Mounam Paarvaiyaai
Mounamae Paarvaiyaai
Pesi Kondom
Naanamae Vannamaai
Poosi Kondom
Kannamma


Ilakkanam Udaithathum
Kavithai Varum
Iravinai Thudaithathum
Kanavu Varum

Swarangalai Thiranthathum
Isai Malarum
Unarvilae Karainthathum
Kalai Valarum

Mozhi Thoandraadha Kaalathil
Nuzhainthaal Enna
Vizhi Jaadaigal Pesiyae
Nadanthaal Enna

Endrum Vaazhga Vaazhga
Indha Nerangal
Sugam Serga Serga
Varum Kaalangal
Malar Soozhga Soozhga
Ivar Paadhaigal
Dhinam Velga Velga
Ilam Aasaigal

Oru Vellinaththai
Vallinamum Kai Sera
Unn Kaampiyatthai Thozhi
Undhan Kannaalae Pesu

Mounamae Paarvaiyaai
Pesi Kondom
Naanamae Vannamaai
Poosi Kondom

Punnagai Putthagam
Vaasikkindrom
Yennillae Unnaiyae
Swaasikkindrom

Idhu Ullam
Pala Vannangalai Allum
Sila Ennangalai Sollum
Thullum
Kannammaa

 

Mouname Paarvaiyai Song Lyrics From Anbe Sivam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies