Musthafa Musthafa |
---|
முஸ்தபா
முஸ்தபா முஸ்தபா
முஸ்தபா முஸ்தபா
முஸ்தபா முஸ்தபா
முஸ்தபா முஸ்தபா
நீ தான் ஒருவனே
நீ தான் தலைவனே
இரவு நேரம்
ஹா
நிலவு நீயே
ஹா
விடியும்போது கதிரும் நீயே
ஊரே உந்தன் கையில்
வானம் உந்தன் பையில்
முஸ்தபா முஸ்தபா
முஸ்தபா முஸ்தபா
கோடி இரவு கோடி நிலவு
வந்து போகும் இங்கே
கேள்வி கேட்க யாரும் இல்லை
கீதை ஏது இங்கே
கோதை ரதியும்
கோப்பை மதுவும்
போதை ஏற்றும் இங்கே
எந்த விதியும் எந்த முறையும்
தீண்டிடாதிங்கே
வேட்டை இது சுதந்திர வேட்டை
கோட்டை இது ஒருவனின் கோட்டை
ஆணோடு பெண்ணுக்கும்
பெண்ணோடு ஆணுக்கும் வேட்டை
முஸ்தபா முஸ்தபா
முஸ்தபா முஸ்தபா
பாதி உடையில் ஜோதி மலர்கள்
ஊரில் உலவும் எங்கும்
நுாறு மலர்கள் ஓடி வந்து
மார்பில் பூப்பறிக்கும்
ஏழு தெருவில் நீங்கள் நடந்தால்
கோடி ரூபாய் கொட்டும்
கோடி வரவு கோடி செலவு
உங்களின் திட்டம்
இல்லை எதிரிகள் உனக்கில்லை
எல்லை தோல்விகள் உனக்கில்லை
முத்தங்கள் செய்கின்ற சத்தங்கள்
எப்போதும் கீதம்
முஸ்தபா முஸ்தபா
முஸ்தபா முஸ்தபா
நீ தான் ஒருவனே
நீ தான் தலைவனே
இரவு நேரம்
ஹா
நிலவு நீயே
ஹா
விடியும்போது கதிரும் நீயே
ஊரே உந்தன் கையில்
வானம் உந்தன் பையில்
Musthafaa
Musthafaa Musthafaa
Musthafaa Musthafaa
Musthafaa Musthafaa
Musthafaa Musthafaa
Nee Thaan Oruvanae
Nee Thaan Thalaivanae
Iravu Neram
Haaa
Nilavum Neeyae
Haaa
Vidiyumbothu Kathirum Neeyae
Oorae Unthan Kaiyil
Vaanam Unthan Paiyil
Musthafaa Musthafaa
Musthafaa Musthafaa
Kodi Iravu Kodi Nilavu
Vanthu Pogum Ingae
Kelvi Ketka Yaarum Illai
Geethai Yedhu Ingae
Kothai Rathiyum
Koppai Mathuvum
Bothai Yettrum Ingae
Entha Vithiyum Entha Muraiyum
Theendidaathingae
Vaettai Ithu Suthanthira Vaettai
Kottai Ithu Oruvanin Kottai
Aanodu Pennukkum
Pennodu Aanukkum Vaettai
Musthafaa Musthafaa
Musthafaa Musthafaa
Paathi Udaiyil Jodi Malargal
Ooril Ulavum Engum
Nooru Malargal Odi Vanthu
Maarbil Poo Parikkum
Ezhu Theruvil Neengal Nadanthaal
Kodi Ruubaai Kottum
Kodi Varavu Kodi Selavu
Ungalin Thittam
Illai Ethirigal Unakkillai
Ellai Tholvigal Unakkillai
Muthangal Seigindra Sathangal
Eppothum Geetham
Musthafaa Musthafaa
Musthafaa Musthafaa
Nee Thaan Oruvanae
Nee Thaan Thalaivanae
Iravu Neram
Haaa
Nilavum Neeyae
Haaa
Vidiyumbothu Kathirum Neeyae
Oorae Unthan Kaiyil
Vaanam Unthan Paiyil