Mutta Bajji

Mutta Bajji Lyric In English


ஓசோ
தித்தாதோ தித்தாதோ
தித்தாதோ தித்தாதோ
என்ன

தித்தாதோ
தித்தாதோ தித்தாதோ
தித்தாதோ தக்குர்த
தக்குர்த தக்குர்த
தக்குர்த தக்குர்த
தக்குர்த தக்குர்த
தக்குர்த தா

முட்டை பஜ்ஜி
மூஞ்சிங்க எல்லாம்
லவ் பண்ணுது இப்போ

இன்னா

முட்டை பஜ்ஜி
மூஞ்சிங்க எல்லாம்
லவ் பண்ணுது இப்போ

ஜெனிமா
என்னாண்டதான்
லவ்வ சொல்றது
எப்போ

எம்மா நாளா
தோண்டி தோண்டி
ரயிலும் விட்டான்
இப்போ ஜெனிமா
என்னாண்டதான்
லவ்வ சொல்றது
எப்போ

ஆளுமா ஆளுமா
டோலுமா டோலுமா
நீ மஞ்சா பங்க்கு
பாலுமா

ஜிலோமா கிலோமா
நா கிறுக்கல் வுட்ட கோலிமா
முனிமா கன்னிமா என்
ஊட்டாண்டதான் வாயேம்மா

ஜிலோமா கிலோமா
என் மனசுக்குள்ள நீயம்மா

ஜிகிர்தண்டா தூது
எம்மாம் பெரிய காது
ஏய் கத்தி கத்தி லவ்வ
சொல்றேன் கேட்காமத்தான்
போது

ஜிகிர்தண்டா தூது
எம்மாம் பெரிய காது
ஏய் கத்தி கத்தி லவ்வ
சொல்றேன் கண்டுக்காம
போது

பானிப்பூரி எடுத்து
வெச்சு பானிப்பூரி எடுத்து
வெச்சு ஒரே வாய்ல
முழுங்கு ஓகேன்னா
ஊட்டாண்டத்தான்
எனக்கும் உனக்கும் நலங்கு

வீர பட்டு கோழ
உனக்கு அவங்கி போச்சு
உடம்பு வீணாப்போன
மச்சானுக்கு உடம்பு
ஃபுல்லா எலும்பு

பனானா
பனானா பனானா
சோனாக்குட்டி
சொஞ்சமேல
அல்சமா

வாந்தினா
கூட்டினுபோயி
வாங்கித்தாரேன்
கொலுசம்மா உன்ன
நான் ஜூட்டாவுட்டு
வருசம் போச்சு
ரெண்டுமா அதுக்கோசம்
ட்ரீட்டு வைப்பேன்
பாண்டிச்சேரில
ஃப்ரெண்டும்மா


ஜிகிர்தண்டா தூது
எம்மாம் பெரிய காது
ஏய் கத்தி கத்தி லவ்வ
சொல்றேன் கேட்காமத்தான்
போது

ஜிகிர்தண்டா தூது
எம்மாம் பெரிய காது
ஏய் கத்தி கத்தி லவ்வ
சொல்றேன் கண்டுக்காம
போது

{ தித்தாதோ
தித்தாதோ தித்தாதோ
தித்தாதோ
என்ன } (2)

கெட்ட பையன்
இந்த மொள்ள மாரி
லவ்ல விழுந்துட்டான்
கேப்புமாரி என்னத்த
தான் இது பாத்துக்கிச்சோ
தினம் கத்கின்னு இருக்குது
கய்தமாரி

என்ன ஹான்
அய்யா ஓ (2)

தோக்க வா
இருக்க என்கிட்ட நீ
மொக்க வாங்கிக்கின்னா
தாங்கமாட்ட கசமுசா
இது களிச்சடை இவன்
லவ்வுல காஞ்ச கறிவடை

தக்குர்த
ஏய் ஏய்
தக்குர்த
ஆஹா
தக்குர்த
தக்குர்த
தக்குர்த தக்குர்த
தக்குர்த தக்குர்த
தக்குர்த தா

லவ்வு வந்தா
லுக்கு விட்டு கண்ணு
வலிக்கும் அவ ஓகே
வானா சண்டைபோட்டு
வாய் வலிக்கும்

எப்பத்தாண்டி
வரப்போற வாட்ஸ்
அப்புல இவ வரலன்னு
காலைல இருந்து
நான் சாப்டல

என்ன விட்டுப்
போனாக்கா நெஞ்சு
வெடிக்கும் ஒன்டியா
நீ போனியினாக்கா
பேய் புடிக்கும்

சைட்டடிச்சு
என் லைப் நாத்தடிக்குது
என் பாட்டக்கேட்டு
ஆடியென்சு கூத்தடிக்குது

எப்பத்தாண்டி
வரப்போற வாட்ஸ்
அப்புல இவ வரலன்னு
காலைல இருந்து
நான் சாப்டல

ஜிகிர்தண்டா தூது
எம்மாம் பெரிய காது
ஏய் கத்தி கத்தி லவ்வ
சொல்றேன் கேட்காமத்தான்
போது

ஜிகிர்தண்டா தூது
எம்மாம் பெரிய காது
ஏய் கத்தி கத்தி லவ்வ
சொல்றேன் கண்டுக்காம
போது



Ohhsooo
Thiththaa Tho Thiththaa Thoo
Thiththaa Tho Thiththaa Thoo
Enna

Thiththaa Tho Thiththaa Thoo
Thiththaa Tho Thiththaa Thoo
Thakkurtha Thakkurtha
Thakkurtha Thakkurtha
Thakkurtha Thakkurtha
Thakkurtha Thakkurtha Thaa

Mutta Bajji
Moonjinga Ellaam
Love Pannudhu Ippo

Innaaa

Mutta Bajji
Moonjinga Ellaam
Love Pannudhu Ippo

Jenimaa
Ennaandadhaan
Lova Solradhu Eppo

Yemma Naala
Thondi Thondi
Rayilum Vittaan Ippo
Jenimaa
Ennaandadhaan
Lova Solradhu Eppo

Aalumaa
Aalumaa
Doluma Doluma
Nee Manja Bunku
Paaluma

Jiloma Kiloma Na
Girkkal Vutta Golima
Munima Kannima
En Uttaandathaan Vayemma

Jiloma Giloma
En Manasu Kulla
Neeyamma

Jigiridanda Doodhu
Yemmam Periya Kaadhu
Ye Kaththi Kaththi
Lova Solren
Ketkaamadhaan Podhu

Jigiridanda Doodhu
Yemmam Periya Kaadhu
Ye Kaththi Kaththi
Lova Solren
Kandukkaama Podhu

Panipoori Eduthu Vechueiii
Panipoori Eduthu Vechu
Orae Vaila Mulunghu
Ok Naa Utaandadhaan
Ennakum Unakkum Nalunghu

Veera Pattu Kozha
Unaku Avangi Pochu
Odambu
Veenaa Pona Machaanukku
Udambu Fullaa Ezhumbu

Banana
Banana
Banana Sonakutty
Sonjamela Alsama

Vandhinaa Kootinu Poyi
Vaangitharren Kolusumaa
Unna Naan Joottavuttu
Varsham Pochu Rendumaa
Adhukosam Treat Vappen
Pandicherila Friendumaa

Jigiridanda Doodhu
Yemmam Periya Kaadhu
Ye Kaththi Kaththi
Lova Solren
Ketkaamadhaan Podhu


Jigiridanda Doodhu
Yemmam Periya Kaadhu
Ye Kaththi Kaththi
Lova Solren
Kandukkaama Podhu

{Thiththaa Tho Thiththaa Thoo
Thiththaa Tho Thiththaa Thoo
Enna} (2)

Ketta Paiyan Intha Mollamaari
Love La Vilunthutaan Keppumaari
Innatha Thaan Ithu Paathukicho
Dhinam Kathkinnu Irukkudhu
Kaidha Maari

Enna Haan Aiyaaoohh (2)

Thokka Va Irukka
Enkita Nee
Mookka Vangikinna Thaangamata
Kasamusa Ithu Kaluchadai
Ivan Loveula Kanja Kari Vadai

Thakkurtha
Yei Yei
Thakkurtha
Ahaaaa
Thakkurtha Thakkurtha
Thakkurtha Thakkurtha
Thakkurtha Thakkurtha
Thakkurtha Thakkurtha Thaa

Loveu Vandha Looku Vittu
Kannu Valikkum
Ava Ok Vaana
Sanda Pottu Vaai
Valikkum

Eppathaandi
Varapora Whatsappula
Iva Varlenu Kaalailairundhu
Naan Saapudala

Enna Vitu Ponaakka
Nenju Vedikkum
Ondiya Nee Poniyinaakka
Pei Pudikkum

Site Adichu
En Life Naathadikkudhu
En Paata Kettu
Audience-U Koothadikkudhu

Eppathaandi
Varapora Whatsappula
Iva Varlenu Kaalailairundhu
Naan Saapudala

Jigiridanda Doodhu
Yemmam Periya Kaadhu
Ye Kaththi Kaththi
Lova Solren
Ketkaamadhaan Podhu

Jigiridanda Doodhu
Yemmam Periya Kaadhu
Ye Kaththi Kaththi
Lova Solren
Kandukkaama Podhu



 

Mutta Bajji Song Lyrics From Gethu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies