Naal Paarthu Vanthen |
---|
நாள் பார்த்து வந்தேன் நான்தானே அன்பே
நான் வந்த பின்னே ஆனந்தம் இங்கே
என் பார்வை உன் மீதுதான்
உன்னோடு நானும் வந்து
ஒன்றாகும் நேரமின்று
ஜூ ஜூ ஜூஜு ஜுஊ
நாள் பார்த்து வந்தேன் நான்தானே அன்பே
நான் வந்த பின்னே ஆனந்தம் இங்கே
என் பார்வை உன் மீதுதான்
உன்னோடு நானும் வந்து
தரத் தரத்த்தா
ஒன்றாகும் நேரமின்று
தரத் தரத்த்தா
லல்லால்ல லால லாலாஆ
ஊரை வென்று பேரை வாங்கும் ராசாத்தி
யாரும் என்னை வென்றதில்லை ஏமாத்தி
ஆண்கள் நெஞ்சை தூங்க வைப்பேன் தாலாட்டி
எந்தன் கண் ஜாடை பொல்லாதது
கூண்டில் இன்று வாடுகின்ற பொன்மானே
கொண்டு போக நானும் இங்கு வந்தேனே
என்றும் உந்தன் சொந்தம் பந்தம் நான்தானே
சிந்தும் கண்ணீரை நான் மாற்றுவேன்
உன்னோடு நானும் வந்து
ஜூ ஜூ ஜூஜு ஜு
ஒன்றாகும் நேரமின்று
லல்லால்ல லால லாலா
ஜூ ஜூ ஜூஜு ஜுஊ
நாள் பார்த்து வந்தேன் நான்தானே அன்பே
நான் வந்த பின்னே ஆனந்தம் இங்கே
என் பார்வை உன் மீதுதான்
உன்னோடு நானும் வந்து
ஒன்றாகும் நேரமின்று
ஜூ ஜூ ஜூஜு ஜுஆஅஆஆ
நேரில் வந்து நீந்துகின்ற பாலாறு
நீலம் பூத்த கண்கள் ரெண்டும் தேனாறு
ஆசை பொங்க அள்ளிக் கொள்ள ஆளாறு
அந்த அச்சாரம் வச்சால் என்ன
காத்து எங்கள் பக்கம் வீசும் இப்போது
குற்றம் செய்த கூட்டம் இன்று தப்பாது
இன்னும் உங்கள் ஜம்பம் இங்கு செல்லாது
ஞாயம் எந்நாளும் தூங்காதய்யா
உன்னோடு நானும் வந்து
தரத் தரத்த்தா
ஒன்றாகும் நேரமின்று
லல்லால் லால
நாள் பார்த்து வந்தேன் நான்தானே அன்பே
நான் வந்த பின்னே ஆனந்தம் இங்கே
என் பார்வை உன் மீதுதான்
உன்னோடு நானும் வந்து
லல்லால் லல்லல்ல
ஒன்றாகும் நேரமின்று
தரத் தரத்த்தா
லல்லால்ல லால லாலாஆ
இருவர் :
Naal Paarththu Vanthaen Naanthaanae Anbae
Naan Vantha Pinnae Aanantham Ingae
En Paarvai Un Maaedhuthaan
Unnodu Naanum Vanthu
Ondraagum Naeramindru
Joo Joo Jooju Juoo
Naal Paarththu Vanthaen Naanthaanae Anbae
Naan Vantha Pinnae Aanantham Ingae
En Paarvai Un Maaedhuthaan
Unnodu Naanum Vanthu
Tharath Tharaththaa
Ondraagum Naeramindru
Tharath Tharaththaa
Lallaalla Laala Laalaaaa
Oorai Vendru Perai Vaangum Raasaaththi
Yaarum Ennai Vandrathillai Yaemaaththi
Aangal Nenjai Thoonga Vaippaen Thaalaatti
Enthan Kan Jaadai Pollaathathu
Koondil Indruvaadugindra Ponmaanae
Kondu Poga Naanum Ingu Vanthaenae
Endrum Unthan Sonthampantham Naanthaanae
Sinthum Kanneerai Naan Maattruvaen
Unnodu Naanum Vanthu
Joo Joo Jooju Juoo
Ondraagum Naeramindru
Lallaalla Laala Laalaa
Joo Joo Jooju Juoo
Naal Paarththu Vanthaen Naanthaanae Anbae
Naan Vantha Pinnae Aanantham Ingae
En Paarvai Un Maaedhuthaan
Unnodu Naanum Vanthu
Ondraagum Naeramindru
Joo Joo Jooju Juaaaaaaa
Naeril Vanthu Neethugindra Paalaaru
Neelam Pooththa Kangal Rendum Thenaaru
Aasai Ponga Alli Kolla Aalaaru
Antha Achchaaram Vachchaal Enna
Kaaththu Engal Pakkam Veesum Ippothu
Kuttram Seitha Koottam Indru Thappathu
Innum Ungal Jambam Ingu Sellaathu
Nyaayam Ennaalum Thoongaathaiyaa
Unnodu Naanum Vaanthu
Tharath Tharaththaa
Ondraagam Naeramindru
Lallaal Laala
Naal Paarththu Vanthaen Naanthaanae Anbae
Naan Vantha Pinnae Aanatham Ingae
En Paarvai Un Meedhuthaan
Unnodu Naanum Vanthu
Lallaal Lallalla
Ondraagam Naeramindru
Tharath Tharaththaa
Lallaalla Laala Laalaaaa